SuSe

29.6K posts

SuSe banner
SuSe

SuSe

@suse4u

Bloody Madarasi!நானும் தமிழன்! Thala(s) & Thalaivar (Anti Social elements fame),CSKings அன்பே சிவம்!

Katılım Nisan 2021
598 Takip Edilen337 Takipçiler
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன்… மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு, #DravidianModel-2.0-வுக்கு ஆதரவு கேட்டு வருகிறேன். #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
210
784
2.2K
50.9K
SuSe
SuSe@suse4u·
@podidosai Been saying this long only hope for india's future is When the big Gujju & Marwaris fighting each other and pulling everyone down along with them in the process. The three As should take on each other
English
1
0
0
8
Newman
Newman@roadoram·
@VigneshAnand_Vm உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட சொத்து வாங்கும் போது அதை மனைவி பெயரில், மகள் பெயரில் வாங்குகிறார்கள். அது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பையும் தரும் என்பதற்காக. ஆனால், 100+ கோடிகளில் சம்பாதித்தவர் அரை கிரவுண்ட் நிலம் கூட மனைவி /மகள் பெயரில் வாங்கவில்லை
தமிழ்
2
0
2
157
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
சமூக நீதி, சமத்துவம், மற்றும் சுயமரியாதை ஆகிய தூண்களின் மேல் எழுப்பப்பட்டதுதான் திராவிட இயக்கம். அந்தப் பாதையில் பயணிக்கும் தற்போதைய தமிழ்நாடு அரசு, "பெண்களுக்குச் சொத்துரிமை" என்பதை வெறும் சட்டமாக மட்டும் பார்க்காமல், அதை எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. பெண்கள் பெயரில் சொத்து வாங்குவதை ஊக்குவிக்க, பதிவுக் கட்டணத்தில் 1% சலுகையை முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். பொதுவாக 4% ஆக இருக்கும் பதிவுக் கட்டணம், பெண்களுக்கு 3% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ₹10 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுவது, நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்துப் பெண்கள் தங்கள் பெயரில் ஒரு சென்ட் நிலமாவது கொண்டிருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைக் கொண்டது. இந்தியச் சமூக அமைப்பில் காலம் காலமாகச் சொத்துக்கள் ஆண்கள் பெயரிலேயே இருந்து வந்துள்ளன. ஆனால், திராவிட மாடல் அரசு இந்த மரபை உடைக்க விரும்புகிறது: ஒரு குடும்பத்தின் சொத்து பெண் பெயரில் இருக்கும்போது, அந்தப் பெண்ணின் சமூக அந்தஸ்து உயர்கிறது. நெருக்கடியான காலங்களில் பெண்களின் பெயரில் இருக்கும் சொத்து அவர்களுக்குப் மிகப்பெரிய அரணாக விளங்குகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 3 லட்சத்து 71 ஆயிரத்து 705 பெண்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திச் சொத்துக்களைத் தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர். குறுகிய காலத்திற்குள் இத்தனை லட்சம் பெண்கள் சொத்து உரிமையாளர்களாக மாறியிருப்பது, திராவிட மாடல் அரசு பெண்களின் பொருளாதார அதிகாரத்தில் ஏற்படுத்தியுள்ள மாபெரும் புரட்சியாகும்.
Vignesh Anand tweet media
தமிழ்
1
14
22
1K
Newman
Newman@roadoram·
@Ranjith_Rayappa @VijayRaghavavan அது மட்டுமல்ல, Basketball Federation of India நிர்வாகிகள் குல்விந்தர் சிங் மற்றும் செங்கல்வராய நாயுடுவுக்கும் கடன் கொடுத்திருக்கிறார்
தமிழ்
2
0
9
4.6K
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
கடன் தொல்லையால் 5 வயசுல அம்மா செத்து போனதை கண்ணு முன்னாடி பார்த்த ஏழை தாயின் மகன் ஆதவ் அர்ஜுனா .. விஜய் சேதுபதிக்கு 25 லட்சம் கடன் கொடுத்து இருக்கார். தன்னுடைய தங்கை சீதாலட்சுமிக்கு 46 கோடி கொடுத்து இருக்கார். 66 கோடி voice of commonன்னுக்கு கடன் குடுத்து இருக்கார்.. அந்த அம்மா பாவம் இல்லையா?? 😭😭😭😭 #திருட்டு_தவெக
Black Panther tweet media
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan

சொந்தமாக கார் கூட இல்லாத ஏழைத்தாயின் மகன்.

தமிழ்
19
325
690
116.2K
SuSe retweetledi
Muralidharan Gopal
Muralidharan Gopal@muralitwit·
CAG flags ₹14,000Cr in ad spend. Modi’s face on nearly every school notebook page. Kids learn from Textbooks or Modi"s face?
English
150
1.8K
3.8K
4.6M
SuSe
SuSe@suse4u·
@TNGeography U can't vote based on candidature in the west minister system. Its all about what his party stands for
English
0
0
0
179
Tamil Nadu Geography
Tamil Nadu Geography@TNGeography·
I vote based on candidate not just party. I am unhappy with Candidate choice for all major parties.
English
6
0
23
4.6K
Tamil Nadu Geography
Tamil Nadu Geography@TNGeography·
All major parties declared their Candidates in our assembly constituency. Now i have only two options, either vote NOTA or Skip the Election. I decided to skip. This election ended for me as a Voter. Clue for my constituency-Birth place of a Chief Minister(lost election there)
English
32
5
153
29.9K
SuSe
SuSe@suse4u·
@bhaskarvasugi இதே வாயால் திருமாவை என்னவெல்லாம் பேசினீர்கள்
தமிழ்
0
0
4
537
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்தபோது பௌத்தத்தை முறையாக பயின்று பெரம்பூரில் உள்ள புத்த விஹாரை நிர்வகித்து வந்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அதிலிருந்து திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ரங் மீண்டு அரசியல் களம் காணும் சூழல் வருமென்று அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மான்யவார் கன்ஷிராம் அவர்களின் அரசியலை பின்பற்றி தமிழகத்தில் கூட்டணி அமைத்து இன்னொருவரை முதல்வர் ஆக்குவது விடுதலை அரசியல் ஆகாது என்பதில் உறுதியாக இருந்தார். தலித் பகுஜன் கூட்டணியை சாத்தியப்படுத்தி ஆட்சியை பிடிக்கும் இலக்கோடு பயணிக்க வேண்டியதே நமது அரசியல் என தன் இறுதிக்காலம் வரை உறுதியாக இருந்தார். இந்த கொள்கைப்படி அதிமுக சின்னமென்று இல்லை, எந்த சின்னத்தில் நிற்பதும் தீர்வல்ல என்பதே அண்ணன் ஆம்ஸ்ட்ரங் அவர்களின் நிலைப்பாடு. அண்ணன் மறைவுக்கு பின் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பலரை தனிமைப்படுத்த துவங்கியதின் விளைவாக தனிக்கட்சி துவங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். ஒருங்கிணைந்த தலித் இயக்கங்களின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு அவரை வெற்றி பெற செய்திருக்க வேண்டும். தற்போதைய சூழலில் அது நிகழ்வதற்கான சாத்தியங்கள் இல்லாமலிருக்கிறது. இந்நிலையில் அவர் எடுத்திருக்கக்கூடிய இந்த முடிவின் நியாயம் என்பது அவர் சந்தித்த இழப்பிலிருந்து உருவானது. அதிமுக கூட்டணியில் பலர் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேளையில், இரட்டை இலை சின்னத்தை அவர் தேர்ந்தெடுத்ததே அவரது அரசியல் நிலைப்பாடுகளில் ஒன்றாகத்தான் நான் கருதுகிறேன். பாரதிய ஜனதாவில் சேர்ந்திருக்க முடியும், தாமரை சின்னத்தில் போட்டியிட்டு இருக்க முடியும் உள்ளிட்ட வாய்ப்புகளை புறந்தள்ளி மாநில கட்சியான அதிமுக சின்னத்தில் போட்டியிடுவது அவர் முன் இருக்கும் குறைந்தபட்ச வாய்ப்புகள். இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற அவரது முடிவுக்கு பின்னே, அந்த தொகுதியில் அவரை மட்டுமே மையப்படுத்தி அவர் வெற்றி பெற வேண்டுமென்று பலர் நினைக்கிறார்கள். பாஜக அல்லாத எந்த சின்னத்தில் அவர் போட்டியிட்டு இருந்தாலும், இந்த பரவலான ஆதரவு அவருக்கு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டு அரசியல் நிலவரப்படி RSS பின்புலத்தில் சாதிக் கட்சி துவங்கி, தலித்துகளுக்கு எதிராகவும், தலித் மக்களை பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், வன்முறையாகவும் பேசி பின் முற்போக்கு கூட்டணியிலையே அங்கம் வகிப்பது அத்தனை சவாலான காரியமல்ல. சாதிக்கு அஞ்சி இடம் தரும் தமிழக அரசியல் களத்தில், அந்த வாய்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி தொடர்ந்து சாதியொழிப்பையும், பண்பாட்டு ரீதியான பார்ப்பனீய எதிர்ப்பையும் கொண்ட தலித் மக்களின் அரசியல் என்பது ஒரு நூற்றாண்டுக்கானதல்ல, அது நெடும் வரலாற்றைக் கொண்டது. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் மாநில அரசை சமரசமில்லாமல் விமர்சிப்போருக்கு சாயம் பூசும் இணைய கூலிகளை தவிர்த்து, இந்த ஆதரவு நிலைப்பாட்டில் மாற்றுக்கருத்து இருப்போருக்கு நன்றாகவே தெரியும், இது ஒருங்கிணைந்த கூட்டணிக்கான ஆதரவு இல்லை. பேரிழப்பிலிருந்து துவண்டு விடாமல் மேலெழுந்து தன்னை நம்பிய மக்களுக்காக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடும் ஒருவரின் முயற்சி. பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கும், கல்விக்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் அரணாக இருந்த தலைவர் சூழ்ச்சிகளாலும், அரசியல் காரணங்களாலும் கொல்லப்பட்டார். சென்னைக்கு முப்பது கிமீ வெளியே அடர் மழையில் நள்ளிரவு நன்றியோடு அவருக்காக கூடிய மக்களே அதற்கான சாட்சி. அதிகாரத்தை எந்த வகையிலும் நுகராத, திரைப் பிரபலமாக இல்லாத ஒரு தலைவனுக்கு கூடிய அந்த மக்களின் கண்ணீர் வேறெந்த தலைவருக்கும் இதுவரை சாத்தியப்பட்டதில்லை. இதனடிப்படையில் அவர் வெற்றியடைய வேண்டுமென்பது பொறுப்புடன் கூடிய தார்மீகம். அப்படிப்பட்ட ஒருவரின் மரணத்திற்கு முன் உடன் நிற்பது அறம்.
தமிழ்
50
19
72
59.2K
MacroMatrix
MacroMatrix@MacroMatrix1·
@suse4u @Devarjanv1 @Ayyappan_1504 It is tough fight there for both DMK & NDA. Only in three way fight Annamalai can win. He should take that seat. In two way fight they will match fix among themselves.
English
2
0
0
23
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
Annamalai is most likely to contest from Coimbatore North.
Ayyappan tweet media
English
100
241
3.2K
80.5K
Devarjanv
Devarjanv@Devarjanv1·
@MacroMatrix1 @Ayyappan_1504 You are contradicting yourself in one msg stating that it will becake walk for Vanathi madam but in another message you stated that if he (Annamalaiji) contest he will win! What are you trying to say?
English
2
0
0
89
SuSe
SuSe@suse4u·
@get2karthik அய்யா, இவர் தான் 24 தெலுங்கு மனை செட்டியார் சங்க தலைவர், வேற என்ன பேசுவார் கூட்டணி கட்சி ன்னு சொல்லி எஸ்கேப் ஆகி இருக்கலாம்
தமிழ்
0
0
0
61
KARTHIK
KARTHIK@get2karthik·
போன தேர்தல்ல வள்ளி கும்மி ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தர திமுக வேட்பாளர போட்டுச்சு. அந்தாள் ஜாதி வெறியோட பேசினத டைம்லைன்ல நிறைய பேர் கேள்வி கேட்க, கூட்டணி கட்சி ஆளுன்னும் பாக்காம வேட்பாளர் மாற்றப்பட்டது. தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா செட்டியார் ரத்தம் ஓடுதுன்னு எல்லாம் பேசறாரே, தவெக கட்சி கண்டுக்காது சரி; தற்குறிகளுக்கு இதெல்லாம் என்னன்னே புரியாது ; மத்தபடி அறிவார்ந்த தவெக ஆதரவாளர்கள்னு ஒரு கும்பல் இருக்குமே, அதுக கூடவா இதெல்லாம் கேள்வி கேட்காது.
தமிழ்
3
16
47
2.8K
SuSe
SuSe@suse4u·
@JhaSanjay @SauravDassss India can only get better if those 3 As fight against each other and bring everyone down then
English
0
0
0
29
SuSe retweetledi
Bijoy Ghosh
Bijoy Ghosh@bijoyghosh70·
Near stampede like situation once again as seen with footwear strewn all over as crowd surged forward to have a glimpse of TVK leader Vijay as he campaigned in Thiru Vi Ka Nagar in Chennai. @businessline @TVKVijayHQ @terajasimhan
Bijoy Ghosh tweet media
English
7
84
202
7K
SuSe retweetledi
saiff..
saiff..@AamirsABD·
Two innocent baby girls. 5 and 6 years old. Went to take prasad. Came back broken. A priest in MP's Chhatarpur used the name of God to rape toddlers. Locked the door. Violated them. And this was his THIRD time doing it, the village had warned him before
English
120
1.4K
2.9K
240K
SuSe retweetledi
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
My Parliamentary Speech on the issue of conducting preliminary exams in multiple languages, systematic injustice by exclusion of SC / ST and OBC candidates and the urgent reforms of UPSC. ****************************************** Thank you, Chairman, sir.   The Union Public Service Commission stands as the gateway through which lakhs of aspirants seek to realise their dreams, trusting it to be an engine of equality of opportunity in matters of public employment and of participation in good governance by joining the public service   Yet, the preliminary exams are conducted only in Hindi and English, while the Mains examination permits all 22 Scheduled Languages. Limiting the exams to only English and Hindi creates a barrier, disadvantaging intelligent students from non-Hindi and non-English backgrounds, especially South Indian students from Tamil Nadu, Andhra Pradesh, Karnataka & Kerala. Sir, what kind of system is this which allows equality at the final stage but denies it at the entry itself?   A student from Tamil Nadu, Karnataka, Kerala, Andhra Pradesh, West Bengal, Maharashtra, or the Northeast, who has studied and developed intellectual ability in their mother tongue, is forced to compete in a language that does not reflect their true potential. Thousands are eliminated at the very first stage -  not because they lack merit, but because the system denies them linguistic justice.   Many students from rural areas hesitate to appear for the civil services because the preliminary question paper is in English or Hindi. The restriction creates an uneven playing field, and the denial of equal access to public employment violates the very basis of the Constitution of India.   This is not meritocracy - this is exclusion by design. I demand, through the Chairman, sir, that the Preliminary Examination be conducted in all 22 Scheduled Languages immediately, including Tamil.   Secondly, sir, the examination cycle itself is excessively long. It takes nearly 15 months from Prelims to final selection. For an aspirant, one failed attempt means losing an  Entire year. Three attempts - and four to five years of their prime youth are gone.   Even the Parliamentary Standing Committee has flagged this excessive duration, yet the Government has offered no response. I urge the Government to shorten the cycle and consider conducting the Preliminary Examination twice a year.   Thirdly, sir, the interview process - the Personality Test - is opaque, unrecorded, and unreviewable. There is no transparency, no accountability, and no mechanism for scrutiny.   There is a clear perception, and increasingly evidence, that scoring patterns favour English fluency, urban exposure, and elite institutional backgrounds.   Further, there is serious apprehension among OBC, SC, and ST aspirants that, even when they secure marks on par with general category candidates in the written examination, they are awarded disproportionately lower marks in the interview, resulting in lower ranks and reduced opportunities and they are not found suitable. This is a systematic way eliminating OBC and ST Students.  Sir, this strikes at the very heart of social justice. The Government must disclose interview marks on a category- and board-wise basis and introduce a transparent, reviewable system. If the process is fair, it must also be seen to be fair. @mkstalin @Udhaystalin @arivalayam @aifsoj
English
6
58
105
3.4K