Vinesh 🇮🇳 💙
2.1K posts


@heypriyanshere @RoastbrotherS vekkam maanam soodu soranai ithulam iruntha ivan lam inneram intha world la irunthu Iruka matan but avan dmk aalu nala ithu lam onume ila,🤣🤣🐶💩

Indonesia

@svigneshchn Dai sottaikanth fans vijay next level ke poitaru inum neenga comali mari sanda potutu irukinga 🐶🐶🐶🐶🤣🤣 sottaikanth ku permission Venum na vanthu munadi nipan paru🤣🤣🤣 poi thola nu kuduthuruvan Ilana athukum oppari vechutu irupan

Eesti

Try and block #Jailer2 👍
BlastingTamilCinema@BLSTG
No actor is bigger than Chief Minister.. If CM decides to block your movie, he can do it.. As an actor, you can only seek his permission to release #Rajni needs to get CM #Vijay approval for many things.. CM #Vijay doesnt even need to think about #Rajni 🔥
English

@SSR_Sivaraj Sottaikanth universe la irukatha da 🤣🤣 first ivan lam aalu nu pesitu Iruka paru... Avan periya odukaali payan

Indonesia

சம்பிரதாயத்துக்கு எல்லாம் விஜய் யை பார்க்கமுடியாதுனு சொன்னப்பவே தற்குறி குரூப் காண்டயிருப்பணுங்க 😂😂
#ஜெயிலர்2 ரிலீஸ் க்கு கண்டிப்பா குடைச்சல் கொடுக்க ட்ரை பண்ணுவானுங்க,
அப்படி ஏதாவது ஐடியா இருந்தா இப்பவே மண்ணோடு மண்ணா அழிச்சிடுங்க டா
உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்கிறேன் நல்லா கேட்டுக்கோங்க 1993 ல நீங்க பொறந்து கூட இருக்கமாட்டீங்க..
தயாரிப்பு செலவு அதிகரிக்க நடிகர்களின் சம்பளமே காரணம் என்ற பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது.
அப்பொழுது விநியோகஸ்தர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகிய மூன்றும் ஆலோசனை நடத்தின.
இறுதியில் ஒரு தீர்மானத்தை எட்ட, மூன்று சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது.
அதில் கலந்து கொண்ட தலைவர் ரஜினி நடிகர்களின் மார்க்கெட் வேல்யூவை வைத்துதான் சம்பளம் தருகிறார்கள்.
நீங்கள் வரியையும், திரையரங்கு வாடகையையும் குறைக்கச் சொல்லுங்கள். அதை செய்தாலே பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.
கூட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் கலைந்தது.
இந்த நேரத்தில் தமிழின் பழம்பெரும் நிறுவனமான
விஜயா வாஹினி 20 வருடங்களுக்குப் பின் படம் தயாரிக்க முடிவு செய்தது.
தலைவர் ரஜினியும் கால்ஷீட் தந்தார். தன்னை வைத்து பணக்காரன், மன்னன் வெற்றிப் படங்களை தந்த பி.வாசுவை இயக்குநராக தலைவர் சிபாரிசு செய்ய, தயாரிப்பாளரும் அதனை ஏற்றுக் கொண்டார்.
அந்த நேரத்தில் விநியோகஸ்தர்கள் சங்கம் ரஜினி படங்களை வாங்குவதில்லை என அவருக்கு ரெட் கார்ட் போட்டது. திரையுலகில் இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சிந்தாமணி முருகேசன்தான் இந்த ரெட் கார்ட் உத்தரவை பிறப்பித்தார்.
அப்போது அவர் தென்னிந்திய வர்த்தக சபை துணைத்தலைவராகவும் இருந்தார்.
ஒரு நடிகரின் படத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்கம் ரெட் கார்ட் போட்டால் யாரும் படத்தை வாங்க மாட்டார்கள்.
இது தெரிந்தும் விஜயா புரொடக்ஷன்ஸ் (அப்போது இதன் பெயர் சந்தமாமா விஜயா கம்பைன்ஸ்) தலைவரை வைத்து படத்தை தயாரிப்பதில் உறுதியாக இருந்தது.
இந்தப் பிரச்சனை குறித்து ரஜினி கமலை சந்தித்து பேசினார்.
அதற்கு அடுத்த நாள் உழைப்பாளி படத்தின் அறிவிப்பு வெளியானது. படத்தின் பூஜையில் சிவாஜி, கமல், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், பிரபு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பி.வாசு 58 தினங்களில் உழைப்பாளியை முடித்தார்.
படம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்தது ஆனால் விநியோகஸ்தர்கள் சங்கம் ரெட் கார்டை விலக்கிக் கொள்ளவில்லை,
அதிமுக ஆட்சி,
தயாரிப்பாளர்கள் சங்கம்,
விநியோகஸ்தர்கள் சங்கம்,
ஏன் இசைஞானி இளையராஜா கூட என் தலைவர் பக்கம் இல்லை நாங்க மட்டுமே தலைவர் பக்கம் இருந்தோம்,
எங்களை மட்டுமே நம்பி எங்க தலைவர் படத்தை நேரடியாக ரிலீஸ் செய்தார்.
என்எஸ்சி எனப்படும் நார்த் ஆற்காடு, சௌத் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை தலைவரே வாங்கி வெளியிட்டார்.
நாங்க உழைப்பாளி படத்தை மிகப்பெரிய வெற்றியடையை செய்தோம் 💪
முக்கியமாக நான் ஒரு அனாதை வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வந்தேன்.
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் என் மீது பாசம் வெச்சிருக்காங்க. என் மனசுக்கு பட்டதை சட்டுன்னு சொல்வேன். பட்டுன்னு செய்வேன் என விநியோகஸ்தர் சங்க விஷயத்தையே வசனமா பேசி அலறவிட்ட கதை எல்லாம் இருக்கு.
தலைவர் தொடர்ந்து படங்களை திரையரங்குகளுக்கு தந்தால் நம்ம பொழப்பு போய்விடும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்களாகவே ரெட் கார்ட் விலக்கினார்கள்.
சரியான காலத்தில் சுமூகமான முடிவை எடுத்த திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்-என்னுடைய நண்பர் சிந்தாமணி முருகேசனுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவறு செய்வது மனித இயல்பு. செய்த தவறை உணரும் பக்குவம் வரும் பொழுதுதான் உண்மையான மனிதர்கள் ஆகிறோம்.
இனிவரும் காலங்களில் நமக்குள் மனக்கசப்பு, அபிப்பிராய பேதங்கள் இல்லாமல் எல்லோரும் சிறப்புடன் வாழ நாம் ஒற்றுமையுடன் பாடுபடுவோம் என ஒரு அறிக்கை விட்டு பிரச்சனையை முடித்து வைத்தார்.
அவர் யார் வம்புக்கும் போறது இல்ல தேடி வந்தா விட்டதுமில்ல,
நாங்க இருக்குற வரை எங்க தலைவரை உங்களால ஒரு கோடும் புடுங்க முடியாது,
த்தா எங்களை தாண்டி தொடுங்கடா பாக்கலாம்..!
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SSRThreads

தமிழ்


3 மணி நேரம் power cut . சென்னையில்.
நோவ் என்னனா இது .எங்க அம்மா கண்டபடி திட்டுத்துன்னா . இதுக்கா ஓட்டு போட சொன்னன்னு .. பார்த்து ஏதாவது செய்னா.
#TVK #TVKVijay #Powercut #electricity

தமிழ்

@SanjanaFlicks @prabucvl Good knowledge 🤣🤣🤣🤣 in last 5 yrs also we faced power cuts.... impression begger... get lost and Cry for next 5 years 🤣🤡🤡😀 you can't do anything

English

தவெக மீது குற்றச்சாட்டு
தவெகவில் ஈழத் தமிழ் பெண்கள் மற்றும் பல தலித் பெண்களுக்கு துரோகங்கள் நடந்திருப்பதாக திமுக IT Wing மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு
TVK | DMK | DivyaSathyaraj
#TVK #DMK #DivyaSathyaraj #TamilNaduPolitics #PoliticalDebate #TamilPolitics #TamilNews #NewsTamil24x7

தமிழ்

@dmk_youthwing @mkstalin Bro post this in 2030 may be you will get 10 votes extra in 2031🤣🤡. ,

English


குழந்தைகளை கூட விட்டு வைக்கலையே... ஏன் இந்த வெறி? 😔 #tvkfails #exposed #julie #juliekkattu
Watch full video on JULIEKKATTU YouTube channel
youtu.be/4l8JcvVpI1U?si…

YouTube

@Dr_Meiporul @TANGEDCO_Offcl Unna mari aaluku current eh poda kudathu🐶🤣🤣😀 periya venna ivaru tvk fails ahm🤣🤣😀 dai comali last 5 yrs current cut eh ilatha mari pesuvan💩💩 orama ukkaru da 200 rs 🐶
Eesti

Powercut in Velachery for nearly 6 hours. நடுராத்தியில் கரண்ட் இல்லாமல் மக்கள் அவதி. தூங்குறதா வேணாமா?? நல்ல மாற்றம்டா யப்போ. கடந்த 5 ஆண்டு ஆட்சியில் இம்மாதிரியான நீண்ட மின்சாரத்துண்டிப்பு ஏற்பட்டதே இல்லை #powercut #TVKFails
@TANGEDCO_Offcl #powershutdown
தமிழ்

@Jerold25961839 Apove sottaikanth ah polanthu irukanga athan antha paradesi politics varama odiru irunthan 2016 apram JJ pona apram vantha🤣🤣🐶 again dmk side la potu polanthu irukanga 😀😀 apram oditan corona nu 🐶🤣😀😀🤣😀

Indonesia

@devpromoth @devpromoth arivali ah reply panra nu nenapu 🤣🤣🤣🤣🐶 kammunu ukkara 200 rs kothadimai

Indonesia

Predictions-அ வெச்சு ஒரு கட்சி சார்புடையவர் என்ற முடிவுக்கு வரும் தற்குறித்தனத்திற்கு எங்கு படிப்பது நண்பா...
Jeya Suriya@MSPMovieManiac
இப்படிக்கு Political Science-ஐ Under Graduation ஆக Harvard-இல் பயின்று, பத்தவில்லை என்று Post Graduation Cambridge-இல் பயின்று 2026 தமிழக தேர்தலில் 210 (+-20) என்று சரியாக கூறிய ஒரு கட்சி சார்புடைய நெறியாளர் 🔥🔥
தமிழ்

@Useralivee Vijay bathroom la irukum bothu intha sottaikanth vanthu irupan😂🐶🤡🤡🤡 iru next time sottaikanth mandaila poga solren🐶😂😂🤣🐶
Indonesia

பழைய ரஜினியா இங்க வந்து நின்னா, விஜய் எல்லாம் நிக்குற இடத்துல ஒண்ணுக்கு போயிருவான்.
Dr. Spartan@Spartan_Naren
Vintage Thalaivar 🧊💥
தமிழ்

@yetuyegambaram @TVKVijayHQ Sottaikanth universe la kuda CM agi Iruka matan antha paradesi 🐶😂😂🤡
GIF
Indonesia

ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு முக்கிய காரணமே, இப்போ விஜய் @TVKVijayHQ பண்ணிக்கிட்டு இருக்குற மாதிரி தில்லு முள்ளு, பித்தலாட்டம் எல்லாம் செட் ஆகாதுன்னு ஒதிங்கிட்டார்
தமிழ்


அதிகாலையில் கரண்ட் கட் பண்ணிட்டானுக.. அதுவும் தினமும் கட் ஆகுது. கடந்த 2 மணி நேரமாக கரண்ட் இல்லை.. நல்லா தான் இருந்தது கடந்த 9 வருடமாக..
டேய் தினமும் திரிஷா திவ்யானு நடிகை நடிகர் சந்திப்ப நிறுத்திட்டு நிர்வாகத்தை பாருங்க..
எதற்கும் பதில் சொல்ல தேவை இல்லை என்ற திமிரில் ஒருத்தர் முதல்வராக திரிவது இப்போது தான் தமிழகம் காண்கிறது. எருமைமாடு ஆட்சி..
தமிழ்
















