
vivek rayal
4K posts

vivek rayal
@vivekrayal
Software Engineer /cricket/tennis/Swimming/horse riding:::Waiting for day when India will get TRUE SWARAJ :)


On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding righteous living, ethical governance, and the values that shape both individual conduct and collective life. His teachings continue to guide humanity, shaping the spiritual evolution of Bharat with global resonance. #SaintThiruvalluvar #VaikasiAnusham #Thirukkural #GovernorRavi #LokBhavan



It is such a fraudulent thing to claim that Tiruvalluvar is not Hindu. This attempt to deny our own spiritual heritage must be fought.






ஆளுநர் குடியிருக்கும் மக்கள் மாளிகைக்குச் சில கேள்விகள் திருவள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்; காற்றுக்கு ஏன் காவிப் பூச்சு? திருவள்ளுவர் மானுடத்தின் பொதுச்சொத்து ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ என்று பாரதியால் பொதுமைப்படுத்தப்பட்ட புலவனுக்கு திருநீறு என்ற உள்ளூர் அடையாளம் எதற்கு? தர்மார்த்த காம மோட்சம் என்ற நாற்பொருளிலிருந்து விடுபட்டு அறம் பொருள் இன்பம் என்ற முப்பொருளை மட்டுமே முன்னிறுத்தியவனுக்கு உருத்திராட்சம் என்ற உருட்டுமாலை தேவையா? அண்டமெங்கும் விரிந்திருக்கும் ஆகாயம் என்று கருதப்படும் வள்ளுவரை மதம் என்ற சின்னச் சிமிழுக்குள் அடக்குவது வரலாற்றின் வழு இல்லையா? மெய்த் தமிழர்கள் மீண்டும் மீண்டும் எதிர்த்துக்கொண்டிருக்க ஆளுநர்கள் மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்வது உங்கள் அதிகாரத்தால் எங்களைக் காயப்படுத்துவது ஆகாதா? அன்புகூர்ந்து நிறுத்திக்கொள்ளுங்கள்; தாங்கமாட்டார்கள் தமிழர்கள் வள்ளுவரை வாழ விடுங்கள் #திருவள்ளுவர்


It is such a fraudulent thing to claim that Tiruvalluvar is not Hindu. This attempt to deny our own spiritual heritage must be fought.

திருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம் #Tirupati #Thirumavalavan









திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். லோக்பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு! திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட அவர் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது. வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவத்தை தான். வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம். அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்! மருத்துவர் அருண்ராஜ் IRS, கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.


















