💐சுந்தர மூர்த்தி💐

33.8K posts

💐சுந்தர மூர்த்தி💐 banner
💐சுந்தர மூர்த்தி💐

💐சுந்தர மூர்த்தி💐

@moorthy1005

கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும்! சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் !! - தலைவர் கலைஞர் 🔥

தமிழ் நாடு Entrou em Nisan 2020
3K Seguindo943 Seguidores
Tweet fixado
💐சுந்தர மூர்த்தி💐
சுமந்த் ராமனை அப்போதே செருப்பால் அடித்திருக்கிறார்கள் அருமை 👌👌
தமிழ்
15
332
791
0
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
எடப்பாடிய சும்மா செருப்ப கவ்வ கொடுத்து பொடனிலயே நங்கு நங்கு கொட்டி கேள்வி கேட்டிருக்காங்க நம்ம தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் அக்கா கிருத்திகா தேவி👌👏🏻🔥🔥🔥 கண்டிபாக பார்க்கவும்.. பரப்பவும்!
தமிழ்
26
520
1K
15.7K
💐சுந்தர மூர்த்தி💐
எடப்பாடி பழனிசாமி பற்றி அன்றே பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
தமிழ்
0
0
0
16
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
Govi Lenin
Govi Lenin@lenin_govi·
எடப்பாடி பழனிசாமி பற்றி அன்றே பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
தமிழ்
0
36
80
1.4K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
நேற்று நம்ம செல்லம் @prakashraaj வந்து @ptrmadurai ஆதரவா பிரச்சாரம் செய்தார்..! இன்று கட்டப்பா..! இவங்க வர ஒரே காரணம், பி டி ஆரின் மேதைமை. என்றாலும் குஷ்பூ மாதிரி திராபைகளை விட்டு அவரை விமர்சனம் செய்வது மதுரையை கடுப்பேத்தி இருக்கு
தமிழ்
2
122
345
6.4K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
உளவாளி
உளவாளி@withkaran·
பெரம்பூர் தொகுதி கள நிலவரம்.விஜய்க்கு டெபாசீட் கூட கிடைக்காது
தமிழ்
103
1K
3.1K
59.5K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
R. Rajasekaran
R. Rajasekaran@RRajase90101736·
"பத்து தோல்வி பழனிசாமி" மே 4 அன்றுதான் "11 தோல்வி பழனிசாமி" ஆவார் என்று நினைத்திருந்தால், இப்படி April 17 அன்றே 11வது தோல்வியை அடைந்துவிட்டார். எப்படியெல்லாம் Bjpக்கு முட்டுகொடுத்தார்? Bjp சொல்படி, ஒரு முரட்டு அடிமையாக காட்டிக் கொண்டார். Bjp, TNற்கு எதிராக மோசமான திட்டங்களால் அநீதி இழைக்கும் ஒவ்வொரு முறையும், சில Templatesகளை அனுப்பிவிடும். அதை @annamalai_k போன்றோர் திறமையாக பரப்பி ஏதாவது காரணத்தை தேடி @arivalayam மேலேயே திருப்பி பழிபோடுவார்கள். அதுபோல இந்த Delimitation கூத்துக்கள் போதும் "சிலவற்றை இப்படிதான் சொல்லவேண்டும்" என்று அடிமைகளுக்கு ஒரு கட்டளை வந்தது. அதன்படி, "Delimitation" என்கிற மகா அநியாயத்தை ஆரம்பித்த முதல்நாள் Eps, "திமுகவிற்கு பெண்களின் மேல் அக்கறை இல்லை. அதனால் 33% ஒதுக்கீடு தரக்கூடிய சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள்" என்று Delimitation பற்றி எதையும் பேசாமல் கூறினார். இரண்டவதாக, பூனைக்குட்டி வெளியே வந்தபிறகு "அதுதான் TNற்கு 10 MPs கூட கிடைக்கிறதே, பிறகு என்ன?" என்று "அதேசமயத்தில் UPக்கு 50, மற்ற Bjp statesகளுக்கு, TNஐ விட மிக அதிகமாக கிடைப்பதை பற்றி" எதுவும் தெரியாததுபோல் Bjp கொடுத்த templateஐ அப்படியே Eps பேசினார். "இரட்டை இலை, வாக்குகள் இன்னும் @Epstamilnadu விடம் இருப்பதாலும், Eps மற்றும் அவர் சகாக்களின் ஊழல்களின் குடுமி Bjpயிடம் இருப்பதாலும் இருவருக்கும் ஒரு gel இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான், Bjp கொடுக்கும் Templatesகளை, "இங்கு மக்கள் ஒன்றும் தெரியாத முட்டாள்கள்" என்று நினைத்துக்கொண்டு Eps பேசுகிறார். இப்பொழுது, "அமித்ஷா பார்லிமெண்டில் சொன்னதுபோல், "Eps & அ.மணி அடிமை கூட்டங்கள்", "நாங்கள் பெண்களுக்கான ஒதுக்கீடை கொண்டு வந்திருப்போம்","திமுக தடுத்துவிட்டது. பெண்களே, இப்படிபட்ட திமுகவையா ஆதரிக்க போகிறீர்கள்?" என்று Bjp சொல்படி தரையில் விழுந்து புரண்டு அழுது, issueவை divert செய்வார்கள். "TN பெண்கள் Eps போடும் டிராமாவையும், பொய்களையும் நம்புவதற்கு முன்பு", திமுகவினர் முந்திக் கொள்ளவேண்டும். "Bjpயின் உண்மையான நோக்கம் என்ன?, 2023லியே "பெண்களுக்கான இட ஒதுக்கீடு செய்திருக்க முடியும். ஆனால், Bjpக்கு அப்பொழுது செய்ய விருப்பமில்லை. ஏன் "எப்பொழுதுமே, RSS வாதிகளுக்கு பெண்ணுரிமை பிடிக்காது". இப்பொழுது Bjpயின் முக்கிய நோக்கமே "தென் மாநிலங்களில், வடமாநிலங்களைவிட மிக குறைவாக MP seatsகளை உயர்த்திக் கொடுத்து, தென் மாநிலங்களை முக்கியமாக TNஐ எந்த காலத்திலும் முன்னேற முடியாமல் செய்து, TNன் எதிர்காலத்து சந்ததியரை அழிப்பது. இப்பேர்ப்பட்ட அநியாய விஷ billஐ "பெண்களுக்கான இட ஒதுக்கீடு" என்கிற தேனை தடவி கொண்டு வந்தார்கள்" என்று பெண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும். "ப.சிதம்பரம் தெளிவாக சொன்னதுபோல்", "TNட்டு பெண்களிடம்", "Bjpயும், துரோகிகள் Eps, அன்புமணியும்" "TNட்டுக்கு எதிராக எவ்வளவு பெரிய சதி செய்ய இருந்தார்கள்" என்பதை தெளிவாக சொல்லவேண்டும். அதுமட்டுமல்ல, TNட்டுக்கு நடக்க இருந்த மகா பெரிய அநியாயத்தை, "@mkstalin, ஒரு Hero போல் வந்து" "எப்படி காப்பாற்றினார்?" என்பதையும் மக்களிடம் தெளிவாக சொல்லவேண்டும். "@mkstalin அன்று, கறுப்பு சட்டை அணிந்து, "அந்த draft billஐயே எரித்ததும்", முதல்நாள், "@mkstalin" "delimitationல் பாரபட்சம் காட்டியதற்கு" எதிராக பேசிய உணர்ச்சி மிகுந்த உரையும்", "இந்தியா முழுதும் பரவி" "அனைத்து எதிர்கட்சிகளின் MPsக்கும் உத்வேகம் அளித்து" அனைவரையும், "Bill pass செய்யும்போது Loksabhaவில் இருக்கவைத்து", "அந்த Billற்கு எதிராக வாக்களிக்க வைத்து", போதிய majority இல்லாமல் தோற்கடிக்க வைத்தது. அதுமட்டுமல்ல, "நரிகளின் தந்திரத்துடன்",Bjp "TN & Bengal தேர்தலின்போது", Loksabhaவை வேண்டுமேன்றே கூட்டி, "இந்த மாநிலங்களிலிருந்து எந்த MPsம் வரமாட்டார்கள், Bill easyயாக pass ஆகிவிடும்" என்று நினைத்தார்கள். ஆனால் @mkstalin போட்ட போட்டில் "எல்லா எதிர்க்கட்சிகள் MPs வந்து", Billஐ தோற்கடித்தார்கள். துரோகிகள் Epsம், அன்புமணியும் இப்பொழுதும் முட்டுக்கொடுத்தார்கள் என்றால், "TN & Bengal தேர்தலின் போது ஏன் Parliamentஐ கூட்டவேண்டும்" என்று பெண்களை கேட்க சொல்லுங்கள். India முழுதும் famousஆக இருந்த @mkstalin, இப்பொழுது உலக அளவில் புகழ்ந்து பேசப்படுகிறார். TNட்டு மக்களே, இந்த மனிதரை விட்டுவிட்டால், நஷ்டம் உங்களுக்குதான். 5 வருடங்கள் அயராமல் @mkstalin உங்களுக்காக உழைத்து, வியத்தகு சாதனைகள் செய்தார். TN மேலும் சிறப்புபெற, "ஸ்டாலின் தொடரவேண்டும், அவருக்கு வாக்களிப்போம்" என்று அனைவரிடமும் சொல்லுங்கள்.
தமிழ்
0
2
3
21
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
R. Rajasekaran
R. Rajasekaran@RRajase90101736·
இதுவரை இந்தியாவில் எந்த அரசும் செய்யாத மக்கள் நலதிட்டங்களை @mkstalin அரசு செய்துள்ளது. இவ்வளவு செய்துள்ள ஒரு கட்சி நிச்சயம் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்து, இன்னும் பல திட்டங்களை தொடர்ந்து செய்யவேண்டும். அதுதான் நியாயம். மக்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு தங்கள் நன்றி உணர்ச்சியை நிச்சயம் காண்பிக்கவேண்டும். அதற்கு திமுகவினர் "எதிர்கட்சிகளின் பொய்பிரச்சாரங்கள்" வென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். TN, தமிழர் & தமிழ் நலனுக்காகவாவது @mkstalin மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். திமுகவின் ஒவ்வொரு BLAsம் குறைந்தபட்சம் 100 வாக்காளர்களை சந்தித்து, திமுக செய்த, செய்யப்போகும் அத்தனை சாதனைகளையும், ஒன்றுகூட விடாமல் சொல்லவேண்டும். நன்றாக அறிமுகமான திட்டங்களையும் தாண்டி எவ்வளவோ தொலைநோக்கு சாதனைகள் உள்ளன. "திமுக ஆட்சிக்கு வராவிட்டால் எல்லாமே மக்கள் இழந்துவிடுவார்கள்" என்று புரியவைக்கவேண்டும். விஜயும் Bjpயின் ஒருமுகம்தான் என்று தெளிவுபடுத்தவேண்டும். அவர் தன் சிறந்த நடிப்பை அரசியலிலும் செய்து "தான் Bjpக்கு எதிரானவர்" போல் காட்டுகிறார் என்று சொல்லவேண்டும். Bjp ஆட்சிக்கு வந்தால் நிறைய அழிவுகள் நடக்கும். அதில் கீழ்கண்டவற்றை மக்களிடம் தெரியப்படுத்துங்கள். இதையும் மீறி, Epsன் கவர்ச்சியான வாக்குறுதிகளுக்கும், விஜயின் சினிமா கவர்ச்சிக்கும் மயங்கி மக்கள் வாக்களித்தால் பின் TN, தமிழ் & தமிழர்களின் அழிவை வேடிக்கை பார்க்க சொல்லுங்கள். Bjp, TNல் ஆட்சியை பிடித்தால், 1) Hindi உள்ளே நுழைந்து தமிழ் மெதுவாக அழிக்கப்படும். 2) TN பெயரே மாறி 2/3ஆக பிரிக்கப்படும். 3) கோயில்கள் தனியார் வசம் சென்று, தீண்டாமை தாண்டவமாடும். 4) BC/MBC/SC/ST/பெண்கள்/சிறுபான்மையினர்/மாற்றுத் திறனாளிகள்/அரசு ஊழியர் சலுகைகள் மெதுவாக பறிக்கப்படும். 5) முஸ்லிம்கள், வட இந்தியாவில் நடப்பதுபோல் நசுக்கப்படுவார்கள். EPS & விஜய் உங்களை காப்பாற்றாமல் ஓடிவிடுவார்கள். அப்பொழுதும் @mkstalin தான் வந்து உங்களுக்காக போராடுவார். 6) TNல் பொருளாதாரம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து முதலானவற்றின் தரம் வேண்டுமென்றே மிகவும் குறைக்கப்படும். 7) @mkstalin கஷ்டப்பட்டு கொண்டுவந்த Companies எல்லாம் TNலிருந்து விரட்டி அடிக்கப்படும். முழுதும் அம்பானி, அதானி மயமாக்கப்படும். 8) வட இந்தியர்கள் அதிகமாக குடியேற்றபடுவதுடன், எல்லா அரசு துறைகளிலும் TNல் வேலையில் அமர்த்தப்படுவார்கள். 9) சர்வாதிகாரம் Octopus போல கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு, எழுத்து, கல்வி போன்ற அனைத்திலும் பரவி விடும். எதையும் எதிர்த்து கேட்கமுடியாமல் அடக்கப்படும். இன்று நயினார் நாகேந்திரன், "அநியாய Delimitation actஐ எதிர்த்ததற்கு" CM @mkstalinஐயே "கைது செய்வோம்" என்று மிரட்டியிருக்கிறார். ஒரு CMக்கே இந்த கதி என்றால் மீதிபேரல்லாம் எந்த மூலை? @Epstamilnadu or @TvkVijayHq, (TN மோசமாக போகவேண்டும் என்று விதி இருந்து) ஒருவேளை முதல்வரானால், அவர்கள் Bjp சொல்வதற்கு எல்லாம் ஆமாம் சாமி போடுவார்களே ஒழிய மக்களை காப்பாற்ற மாட்டார்கள். 10) @mkstalin கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி withdraw செய்யப்படும். 11) Eps, Vijay promise செய்த திட்டங்களை எல்லாம் போனால் போகிறது என்று ஒரு வருடத்திற்கு கொடுப்பார்கள். பிறகு TN மக்கள் மேல் உள்ள கோபத்தினால், வஞ்சனையுடன் விலக்கிவிடுவார்கள். அப்பொழுதும் இந்த Eps & Vijay அடிமைகள் வாயை பொத்திக்கொண்டுதான் இருக்கும். 12) TN மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்படுவார்கள். அப்பொழுதுதான், "உங்களுக்காக 24 மணி நேரமும் உழைத்த" @mkstalinன் அருமை தெரியும். இது எதுவும் மிகைப்படுத்தி சொல்லப்படவில்லை. இதுபோல், நிச்சயம் நடக்ககூடிய 100 அழிவுகளை வரிசைப்படுத்தலாம். இதெல்லாம் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் Eps & விஜய்க்கு வாக்களிக்கலாம் என்று சொல்லிவிடுங்கள். (Friends, முடிந்தால் 👆இந்த postஐ RP செய்யுங்கள். நன்றி)@magizhiniisaii @TamizhanDaniel @tamizhamudan10 @elchapguzman @MunnalN @Nattuviral009 @faceindiaindia @littlejohn8282 @nirutiva1806 @AntoBerkin @SikkanderD77153 @ramprabhu_u @Pandiya29689131 @Diravidan63 @karthetweets
தமிழ்
0
2
4
96
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
பூதம்
பூதம்@angry_birdu·
மகளிர் இட ஒதுக்கீடு நிறைவேற்றம்னு 2023 செப்டம்பர் 20ஆம் தேதி நீ போட்டது பொய்ச் செய்தியா @dinamalarweb ? இப்ப உண்மையை சொல்லு. மகளிர் இட ஒதுக்கீடு நிறைவேறிடுச்சா? இல்லையா?
பூதம் tweet media
Dinamalar@dinamalarweb

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவில்லை dinamalar.com

தமிழ்
21
603
855
14.2K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
Milton
Milton@Milton_Off·
வாழ்க வாழ்க வாழ்கவே @mkstalin ❤️
Milton tweet media
தமிழ்
5
58
249
1.6K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
அன்றும்.. இன்றும் … என்றும்… ஹிட்லர்கள் ஸ்டாலின்களால் தான் வீழ்த்தப்படுவார்கள்!!! Stalin is more dangerous than Karunanithi 🔥🔥🔥
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet media
தமிழ்
82
535
1.6K
11.2K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
போடு.. போடு.. போடு🔥🔥🔥 பாசிச பாஜகவும் அடிமை அதிமுகவும் கொண்டுவந்த தமிழின விரோத மசோதாவான தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்ததை முன்னிட்டு திண்டுக்கல்லில் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பொது மக்கள் முன்னிலையில் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்🔥🔥🔥 தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்!
தமிழ்
7
204
547
6.4K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
இதுக்கெல்லாம் முதுகெலும்பு வேணும் ப்ரோ @EPSTamilNadu
U2 Brutus tweet media
தமிழ்
9
146
557
3K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
கடந்த 12 வருஷத்தில் பாஜக முதல் தோல்வியை பெற்று இருக்கிறார்கள். அதுவும் ரொம்ப கேவலமா.🔥🔥 விதை போட்டது புகழேந்தி அய்யா.🔥
தமிழ்
45
824
3.3K
21.4K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
Milton
Milton@Milton_Off·
இந்தியாவின் திசை வழியை தீர்மானித்திருக்கிறார். தேசிய அரசியலுக்குள் நேரடியாக கால் பதிக்கும் நேரம் வந்துவிட்டது.
Milton tweet mediaMilton tweet media
Niranjan kumar@niranjan2428

உண்மையாகவே தமிழ்நாடு பற்ற வைத்த நெருப்பு டெல்லியில் எரிவதை இங்கிருந்து கண்கூடாக பார்க்கிறேன்.

தமிழ்
99
320
1.2K
18.3K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
Milton
Milton@Milton_Off·
இந்தியா மாநிலங்களால் ஆளப்படவேண்டும்… தேசிய கட்சிகள் இல்லாத இந்தியா தான் நமது அடையாளம் ❤️ எல்லா மாநில முதல்வர்களையும் அணி திரட்டும் வேலையை தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும். தகுதியும் அனுபவமும் பக்குவமும் கொண்ட @mkstalin அதை நிறைவேற்றிக் காட்ட வேண்டும். கலைஞர் போல “என் உயரம் எனக்கு தெரியும்” என தன்னை சுருக்கிக் கொள்ளாதீர்கள். இது இந்தியாவில் வாழும் இனங்களின் தேவை. நம் மாநில நலன் என்பதை தாண்டி சமூகநீதி கண்ணோட்டத்தோடு முடிவெடுங்கள் முதல்வரே… தமிழ்நாடே துணை நிற்கும் ❤️💣🔥
Milton tweet media
தமிழ்
111
269
834
10.9K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
R. Rajasekaran
R. Rajasekaran@RRajase90101736·
இதுவரை இந்தியாவில் எந்த அரசும் செய்யாத மக்கள் நலதிட்டங்களை @mkstalin அரசு செய்துள்ளது. இவ்வளவு செய்துள்ள ஒரு கட்சி நிச்சயம் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்து, இன்னும் பல திட்டங்களை தொடர்ந்து செய்யவேண்டும். அதுதான் நியாயம். மக்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு தங்கள் நன்றி உணர்ச்சியை நிச்சயம் காண்பிக்கவேண்டும். அதற்கு திமுகவினர் "எதிர்கட்சிகளின் பொய்பிரச்சாரங்கள்" வென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். TN, தமிழர் & தமிழ் நலனுக்காகவாவது @mkstalin மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். திமுகவின் ஒவ்வொரு BLAsம் குறைந்தபட்சம் 100 வாக்காளர்களை சந்தித்து, திமுக செய்த, செய்யப்போகும் அத்தனை சாதனைகளையும், ஒன்றுகூட விடாமல் சொல்லவேண்டும். நன்றாக அறிமுகமான திட்டங்களையும் தாண்டி எவ்வளவோ தொலைநோக்கு சாதனைகள் உள்ளன. "திமுக ஆட்சிக்கு வராவிட்டால் எல்லாமே மக்கள் இழந்துவிடுவார்கள்" என்று புரியவைக்கவேண்டும். விஜயும் Bjpயின் ஒருமுகம்தான் என்று தெளிவுபடுத்தவேண்டும். அவர் தன் சிறந்த நடிப்பை அரசியலிலும் செய்து "தான் Bjpக்கு எதிரானவர்" போல் காட்டுகிறார் என்று சொல்லவேண்டும். Bjp ஆட்சிக்கு வந்தால் நிறைய அழிவுகள் நடக்கும். அதில் கீழ்கண்டவற்றை மக்களிடம் தெரியப்படுத்துங்கள். இதையும் மீறி, Epsன் கவர்ச்சியான வாக்குறுதிகளுக்கும், விஜயின் சினிமா கவர்ச்சிக்கும் மயங்கி மக்கள் வாக்களித்தால் பின் TN, தமிழ் & தமிழர்களின் அழிவை வேடிக்கை பார்க்க சொல்லுங்கள். Bjp, TNல் ஆட்சியை பிடித்தால், 1) Hindi உள்ளே நுழைந்து தமிழ் மெதுவாக அழிக்கப்படும். 2) TN பெயரே மாறி 2/3ஆக பிரிக்கப்படும். 3) கோயில்கள் தனியார் வசம் சென்று, தீண்டாமை தாண்டவமாடும். 4) BC/MBC/SC/ST/பெண்கள்/சிறுபான்மையினர்/மாற்றுத் திறனாளிகள்/அரசு ஊழியர் சலுகைகள் மெதுவாக பறிக்கப்படும். 5) முஸ்லிம்கள், வட இந்தியாவில் நடப்பதுபோல் நசுக்கப்படுவார்கள். EPS & விஜய் உங்களை காப்பாற்றாமல் ஓடிவிடுவார்கள். அப்பொழுதும் @mkstalin தான் வந்து உங்களுக்காக போராடுவார். 6) TNல் பொருளாதாரம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து முதலானவற்றின் தரம் வேண்டுமென்றே மிகவும் குறைக்கப்படும். 7) @mkstalin கஷ்டப்பட்டு கொண்டுவந்த Companies எல்லாம் TNலிருந்து விரட்டி அடிக்கப்படும். முழுதும் அம்பானி, அதானி மயமாக்கப்படும். 8) வட இந்தியர்கள் அதிகமாக குடியேற்றபடுவதுடன், எல்லா அரசு துறைகளிலும் TNல் வேலையில் அமர்த்தப்படுவார்கள். 9) சர்வாதிகாரம் Octopus போல கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு, எழுத்து, கல்வி போன்ற அனைத்திலும் பரவி விடும். எதையும் எதிர்த்து கேட்கமுடியாமல் அடக்கப்படும். இன்று நயினார் நாகேந்திரன், "அநியாய Delimitation actஐ எதிர்த்ததற்கு" CM @mkstalinஐயே "கைது செய்வோம்" என்று மிரட்டியிருக்கிறார். ஒரு CMக்கே இந்த கதி என்றால் மீதிபேரல்லாம் எந்த மூலை? @Epstamilnadu or @TvkVijayHq, (TN மோசமாக போகவேண்டும் என்று விதி இருந்து) ஒருவேளை முதல்வரானால், அவர்கள் Bjp சொல்வதற்கு எல்லாம் ஆமாம் சாமி போடுவார்களே ஒழிய மக்களை காப்பாற்ற மாட்டார்கள். 10) @mkstalin கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி withdraw செய்யப்படும். 11) Eps, Vijay promise செய்த திட்டங்களை எல்லாம் போனால் போகிறது என்று ஒரு வருடத்திற்கு கொடுப்பார்கள். பிறகு TN மக்கள் மேல் உள்ள கோபத்தினால், வஞ்சனையுடன் விலக்கிவிடுவார்கள். அப்பொழுதும் இந்த Eps & Vijay அடிமைகள் வாயை பொத்திக்கொண்டுதான் இருக்கும். 12) TN மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்படுவார்கள். அப்பொழுதுதான், "உங்களுக்காக 24 மணி நேரமும் உழைத்த" @mkstalinன் அருமை தெரியும். இது எதுவும் மிகைப்படுத்தி சொல்லப்படவில்லை. இதுபோல், நிச்சயம் நடக்ககூடிய 100 அழிவுகளை வரிசைப்படுத்தலாம். இதெல்லாம் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் Eps & விஜய்க்கு வாக்களிக்கலாம் என்று சொல்லிவிடுங்கள். (Friends, முடிந்தால் 👆இந்த postஐ RP செய்யுங்கள். நன்றி)@MaaduOfficial @LOVEISGOD2024 @Moorthy67592878 @moorthy1005 @bb708d812c9c42d @Arjunan49392 @mohanarun2003 @Kaka_offic @yazhiniappa @samsu23050686 @dr_vijay3006 @raghur1906 @kannappanpari @saranshanb @thiruna_ @TajnishaM_dmk @Sivanandam502
தமிழ்
0
4
9
46
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ஒரு மாநில முதல்வரே பட்டாசு வெடித்து கொண்டாடுமளவிற்கான வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்...
தமிழ்
120
953
4.2K
66.7K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
Spark+
Spark+@SparkPluz_·
#BREAKING | தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி - பட்டாசு வெடித்து கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் @mkstalin #Delimitation #Parliament #DMK #SPARK
தமிழ்
21
429
1.2K
27.2K
💐சுந்தர மூர்த்தி💐 retweetou
Milton
Milton@Milton_Off·
துஞ்சாக் கண்ணர் ஆயினமை. சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க, நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல் லாயே; நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே; போர் எனில் புகலும் புனைகழல் மறவர், காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய; செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென் விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக், குண கடல் பின்ன தாகக், குட கடல் வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப, வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து நெஞ்சு நடுங்கு அவலம் பாயத், துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. - புறநானூறு 31 பொருள்: அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர் தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர். கீழைக்கடல் அரசனாகிய நீ தென்கடல் பாண்டியனையும் மேலைக்கடல் சேரனையும் அழைத்துக்கொண்டு வலம் வருவாயோ என்று வடபுலத்து அரசர்கள் நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர். ஆரிய படை நடுங்கும் எம்மானே நீவிர் நீடூடி வாழ்க 🙏 @mkstalin 🔥🔥
தமிழ்
0
53
150
1.4K