AIADMK Chennai

10.4K posts

AIADMK Chennai banner
AIADMK Chennai

AIADMK Chennai

@admkchn

Echoes rise from the shores of the Bay, Where tradition and progress light the way.

เข้าร่วม Mart 2024
700 กำลังติดตาม1.1K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
AIADMK Chennai
AIADMK Chennai@admkchn·
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் For the detailed manifesto please check the website aiadmk.com/aiadmk-manifes…
English
1
5
7
445
AIADMK Chennai รีทวีตแล้ว
S.R.Vijayakumar.Ex.MP
S.R.Vijayakumar.Ex.MP@SRV_AIADMK·
வில்லிவாக்கத்தை மீட்டெடுக்க இன்னும் 16நாட்களே உள்ளது #Aiadmk4TN #Villivakkam
தமிழ்
0
28
70
941
AIADMK Chennai รีทวีตแล้ว
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
Edapadi’s campaign is gaining momentum day by day… He is attacking the DMK leadership brutally…. The next 15 days are expected to be even more aggressive and action-packed. ADMK is picking up momentum…
English
71
204
916
19.8K
AIADMK Chennai รีทวีตแล้ว
VOMMspotter
VOMMspotter@VinTN·
வாக்களிப்பீர் !!! நமது சின்னம் இரட்டை இலை நமது சின்னம் தாமரை நமது சின்னம் மாம்பழம் நமது சின்னம் குக்கர் தேர்தல் நாள் : ஏப்ரல் 23, 2026
VOMMspotter tweet media
தமிழ்
0
8
22
219
AIADMK Chennai
AIADMK Chennai@admkchn·
இளைய தலைமுறை வியக்கும் எஸ் ஆர் வி ‌! வில்லிவாக்கத்தில் அதிமுக வெற்றி பெற அம்மா வழியில் மாஸ்டர் பிளான் உடன் அதிரடியாக களம் இறக்கிய #எடப்பாடியார் ! @EPSTamilNadu @SRV_AIADMK @satyenaiadmk @prof_vinodkumar
தமிழ்
0
0
1
18
AIADMK Chennai รีทวีตแล้ว
Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK
தாயின் அன்பும், ஆசீர்வாதமும் இருக்கையில் எத்தனை எதிரிகள் வந்தாலென்ன? எத்தனை துரோகிகள் வந்தாலென்ன? இந்த தலைமகன் அனைத்தையும் தவிடுபொடியாக்குவார்...! #AIADMK #EPSFORTN #TWOLEAVES
Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK tweet media
தமிழ்
0
8
19
91
AIADMK Chennai รีทวีตแล้ว
Ats Barath
Ats Barath@atsbarath·
அஇஅதிமுகவின் வெற்றியை உரக்கச் சொன்னது உரத்தநாடு😍 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக ஆக வேண்டியவர் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பது காலத்தின் கட்டாயம்.! அஇஅதிமுக கழக வெற்றி வேட்பாளர் திரு.மா.சேகர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்💯🌱
தமிழ்
1
8
14
72
AIADMK Chennai รีทวีตแล้ว
Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK
கடலூரில் கடல் அலையென திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவில் எடப்பாடியார் சிறப்புரையாற்றினார்...!
Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK tweet mediaDr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK tweet mediaDr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK tweet media
தமிழ்
0
51
172
1.4K
AIADMK Chennai รีทวีตแล้ว
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
இன்றைய தினம், புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கான நமது கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து முடித்தவுடன், தேர்தல் பிரச்சாரக் கூட்டமா? தேர்தல் வெற்றி மாநாடா? என்று வியக்கும் வண்ணம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் திரண்டு நின்ற பொதுமக்களிடையே கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன். நான் பேசும் பொய்களுக்கு புத்தகம் போடலாம் என்கிறார் ஸ்டாலின். அப்படி பார்த்தால், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக இவர்கள் கூறிய அத்தனை பொய்களுக்கும் எத்தனைப் புத்தகங்கள் போட வேண்டும்? 5 ஆண்டுகால ஆட்சியில், தினமும் டிப்-டாப்பாக வித விதமான சட்டைகளைப் போட்டுக் கொண்டு, ஊடக பத்திரிகைகளுக்கு வெறும் போட்டோஷூட் Content கொடுத்து வலம் வந்தவர் தானே ஸ்டாலின்? யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே படிக்கும் ஒரு பொம்மை முதல்வரின் ஆட்சி இனியும் தேவையில்லை என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்துவிட்டார்கள். #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
70
728
1.9K
29.4K
AIADMK Chennai รีทวีตแล้ว
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தனது வெற்றி மனுவை தாக்கல் செய்தார் நாளைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்! #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #Vote4AIADMK 🌱
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
36
412
1K
6.5K
AIADMK Chennai รีทวีตแล้ว
AIADMK Thiruvottiyur It Wing
AIADMK Thiruvottiyur It Wing@ADMK_TVRfor26·
ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை #Vote4AIADMK #EPSfor2026CM @AIADMKITWINGOFL @kuppan_karthik @Sathish_AIADMK @satyenaiadmk
AIADMK Thiruvottiyur It Wing tweet media
தமிழ்
0
5
4
26
AIADMK Chennai รีทวีตแล้ว
Ats Barath
Ats Barath@atsbarath·
முப்பெரும் இதயதெய்வங்களான பேரறிஞர் பெருந்தகை அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா நல்லாசியுடனும், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடும்; அஇஅதிமுக கழக தொண்டர்களின் வாழ்த்துக்களோடும் எடப்பாடி சட்டமன்றத்தொகுதியில் தனது வேட்புனுவைத் தாக்கல் செய்தார் புரட்சித்தமிழர் எடப்பாடியார்❤️‍🔥🌱💯
தமிழ்
0
6
9
89
AIADMK Chennai รีทวีตแล้ว
Ats Barath
Ats Barath@atsbarath·
காங்கிரஸ் யாருடைய கூட்டணியில் இணைவது என்று கயிறுஇழுத்தல் போட்டியைப்போன்று ஒரு பக்கம் திமுக; மற்றொரு பக்கம் தவெகவைப் பயன்படுத்தி இடைத்தரகராக காங்கிரஸ் திமுக கூட்டணியில் அதிகம் இடங்களைப்பெற்றது என்பது தான் உண்மை💯
தமிழ்
0
2
5
48
AIADMK Chennai รีทวีตแล้ว
Ats Barath
Ats Barath@atsbarath·
"ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது" என்ற திரைப்பட பாடல்வரிகளுக்கேற்ப திறக்கப்பட்டது தான் இந்த பட்டுக்கோட்டை பேருந்துநிலையம்.! அந்த ஒரு நாள் பேருந்து நிலையத்தை திறந்துவைத்த "இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கத்திற்கு" சொந்தக்காரர் இன்று மீண்டும் இப்பகுதிக்கு வருகிறார்😅
Ats Barath tweet media
தமிழ்
0
3
2
75
AIADMK Chennai รีทวีตแล้ว
Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK
திருட்டு ரயில் ஏறி வந்தவர்களுக்கே இவ்வளவு இருக்கும்னா, உழைப்பால் உயர்ந்த இடத்திற்கு வந்த ஒரு விவசாயிக்கு எவ்வளவு இருக்கும்... ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடியார். #AIADMK #EPSFORTN #TWOLEAVES
தமிழ்
0
13
20
174
AIADMK Chennai รีทวีตแล้ว
Sujaini M - SayYesToWomenSafety&AIADMK
கேள்வி வந்த இடம் வேறு … ரியாக்ஷன் வந்த இடம் வேறு ...டைவர்ஷன் நல்லா இருக்கு… ஆனா மக்கள் கவனிக்கிறாங்க! @mkstalin Sir... Be ready ... கோபாலபுரத்தில் உள்ள மர்மத்திற்கு விரைவில் ..@AIADMKOfficial அரசு அமைத்தவுடன் பதில் அளிக்கப்படும்...@satyenaiadmk @admkchn @prof_vinodkumar @KovaiSathyan @VinTN @JeevaSAdmk
தமிழ்
0
4
3
57