Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK

7.9K posts

Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK banner
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK

Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK

@imSurjithKumar

District Secretary | AIADMK IT WING | Chennai Sub-Urban District | Proud AIADMK-ian

Chennai, India เข้าร่วม Kasım 2013
488 กำลังติดตาม1.3K ผู้ติดตาม
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
தமிழகத்தின் நீர்நிலைகளை தனது வரலாற்றுத் திட்டங்களால் காத்து செழித்திட்ட மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் அரசு மீண்டும் அமைந்திட, வாக்களிப்பீர் - இரட்டை இலை ! #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #Vote4AIADMK 🌱
தமிழ்
84
548
924
14.2K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
அதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
19
174
198
1.2K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஏழை வலி புரிஞ்ச ஏர் பிடிச்ச பாமரன்! இறங்கி கூட வரும் எளிய மக்கள் நாயகன்! ஏழைங்க ஜெய்க்கணும் ன்னா இரட்டை இலை ஆளணும்! தமிழ்நாடு ஜெய்க்கணும் ன்னா #எடப்பாடியார் ஆளனும்! 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பாடல்! பதிவிறக்க: aiadmk.com/aiadmk-campaig… #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #Vote4AIADMK 🌱
தமிழ்
78
467
645
6K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தமிழ்நாடு மீண்டும் அமைதிப் பூங்காவாக மாறிட வாக்களிப்பீர் இரட்டை இலை! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK
தமிழ்
106
654
1.2K
25.5K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK
டெல்லி Vs தமிழ்நாடு என்று போலியான பிம்பத்தை கட்டமைத்துள்ள தத்திவேல் @mkstalin அவர்களே..! அடிமை அதிமுக என்று தொடர்ந்து பிதற்றிக் கொண்டிருக்கும் அன்பின் கோபாலபுர கொத்தடிமைகளே..! பாஜகவின் பிடியில் எடப்பாடியார் எனவும், அதிமுக வென்றால் கூட்டணி ஆட்சி தான் என தொடர்ந்து ஊதும் சோனாகாச்சி ஊடக வியாபாரிகளே.. பத்திரிகையாளர் என்ற பெயரில் வலம் வரும் கிர்ப்டோ உபீக்களே..! மாண்புமிகு உள்துறை அமைச்சர் @AmitShah சொல்லிய 'படா பாய்' னா என்ன அர்த்தம் தெரியுமா? பெரியண்ணன்! "எங்களுக்கு (பாஜகவுக்கு) அங்கே வேலை குறைவு தான்.. எங்கள் கூட்டணிக்கு பெரியண்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.. அவர்கள் தலைமையில் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்கறோம்"னு தெளிவா சொல்லியிருக்கார்‌. சப்பி சாப்பிட்டு செத்து போயிருங்க..! 🫢 #PackUpStalin #ByeByeStalin
தமிழ்
0
3
8
68
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தேர்தல் என்பது மக்களை சந்தித்து, அவர்களிடம் உரையாடி, குறைகளை கேட்டறிந்து, வாக்குறுதி அளித்து, வாக்கு கேட்கின்ற களம். ஆனால், இந்த ஜனநாயக முறையையே சீர்குலைத்து, மக்களை அடைத்து வைக்க கரூரில் பட்டிகளை கட்டி வந்துள்ளது திமுக. இத்தகைய மனிதப் பட்டி ஒன்றில் தீ விபத்து ஏற்படும் சூழல் உண்டானதாக கூட செய்திகள் வந்துள்ளன. எந்தவித அனுமதியும் இல்லாத, அதிகாரப்பூர்வமாக யாருமே பொறுப்பு ஏற்காத இந்த சட்டவிரோத மனிதப் பட்டிகளில் ஒருவேளை ஏதேனும் விபத்து ஏற்பட்டால், மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், யார் பதில் சொல்வது? இதுகுறித்து தொடர்ந்து அஇஅதிமுக சார்பில் பல்வேறு புகார்களை ஆதாரத்தோடு அளித்தும், @ECISVEEP எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வருத்தமளிக்கிறது. ஏற்கனவே கரூரில் பல உயிர்கள் பறிபோன சோகம் இன்னும் மறையாத வடுவாக உள்ள நிலையில், இந்த சட்டவிரோத மனிதப் பட்டிகளுக்கு தேர்தல் ஆணையம், அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா? அல்லது, செந்தில் பாலாஜி பொறுப்பேற்பாரா ? இந்த மனித பட்டியை நீர்மோர் பந்தல் என்றெல்லாம் உருட்டுவது திமுக-வின் அப்பட்டமான தோல்வி பயத்தின் வெளிப்பாடு. தில் இருந்தால், தெம்பு இருந்தால், நேருக்கு நேராக நின்று களத்தில் சந்திக்க பாருங்கள் @V_Senthilbalaji ! நீங்கள் செய்த பாவங்கள் அனைத்திற்கும் Payback Time வந்துவிட்டது! மக்களை பட்டியில் அடைக்கும் நீங்கள் படுதோல்வி அடைந்து, மக்களோடே என்றும் இருக்கும் அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் , முன்னாள் அமைச்சர் திரு. @OfficeofminMRV அவர்கள் வெல்லப்போவது உறுதி! #PackUpStalin
தமிழ்
32
378
547
5.6K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான 7.5% உள் இடஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும்!" -மாண்புமிகு @EPSTamilNadu #AIADMKManifesto #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை
தமிழ்
0
3
4
103
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த இருண்ட ஆட்சி அஸ்தமனம் ஆகியது. பொய் வாக்குறுதிகளால் உருவாக்கப்பட்ட @mkstalin #FailureModel ஆட்சி இன்றோடு முடிந்தது. #ByeByeStalin #PackupStalin
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
82
541
972
9.7K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
பாதுகாப்பான, அமைதியான, வளமான, வளர்ச்சிப் பாதையிலான தமிழகத்தை கட்டமைக்க, #வாக்களிப்பீர்_இரட்டைஇலை! தேர்தல் நாள்: 23.04.2026 #Vote4AIADMK
தமிழ்
45
569
998
11.7K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நடைபெறும் அஇஅதிமுக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி twitter.com/i/broadcasts/1…
தமிழ்
25
262
417
5.8K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
இன்னும் சில மணி துளிகள், தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த இருண்ட ஆட்சி அஸ்தமனம் ஆகின்றது, பொய் வாக்குறுதிகளால் உருவாக்க பட்ட @mkstalin #FailureModel ஆட்சி இன்றோடு முடிகிறது…! உங்கள் ஆட்சியால் கண்ணீர் வடித்த தாய்மார்கள், அச்சத்தில் அலறிய பெண்கள், வேலையில்லாமல் வேதனையில் நின்ற இளைஞர்கள், நிம்மதியை இழந்த முதியோர்கள் என அனைவரும் ஓரணியில் இணைந்து உங்கள் ஆட்சியின் முடிவுக்கான தொடக்கவுரையை எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஆண்டது போதும்! மக்கள் மாண்டது போதும்! #ByeByeStalin #PackupStalin
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
67
621
1.1K
18.4K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்கள் - மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
35
456
794
20.7K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
29
311
500
14.6K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி, மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை கணேசராஜா அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. #தூத்துக்குடி_Nirbhaya
தமிழ்
36
292
374
3.1K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சென்னை புரசைவாக்கம் மாநகராட்சி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பயங்கர தீக்காயம். தினமும் செய்திதாள்களில் பக்கம் பக்கமாய் விளம்பரம் செய்யத் தெரிந்த விளம்பர மாடல் விடியா அரசுக்கு அரசு மருத்துவமனைகளை முறையாக பராமரிக்க தெரியவில்லையா? இதுதான் இன்றைய திமுக ஆட்சியின் லட்சணம். பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த சில மணி நேரத்திலேயே தன் குழந்தையை தீக்காயங்களோடு பார்க்க நேரிட்ட அந்த தாயின் கண்ணீருக்கு ஸ்டாலின் அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? #DMkFailsTN
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
33
298
384
3.5K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஐந்து நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்க "துப்பில்லாத" போலீசார்ர்ன்னு மாத்தி படிச்சிட்டோம்..!! #வீண்விளம்பர_ஆட்சிக்கு_விளாத்திகுளமேசாட்சி #தூத்துக்குடி_Nirbhaya
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
41
302
412
3.3K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஆசைகாட்டி மக்கள் கண்களை கட்டியதா இந்த ஆட்சி? விழித்திடுங்கள், விரட்டிடுங்கள். #கண்மூடி_கழகம்
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
36
276
349
2.5K
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026! நூற்றாண்டு காணாத கேடு கெட்ட @mkstalin ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நாள்! #PackupStalin
தமிழ்
0
2
4
90