

Leader Annamalai ( WAR ROOM SOLDIER )
9.6K posts

@strategy2026
அண்ணாமலையின் வார் ரூம்



















"வட மாநில" என்ற சொல்லை 10 முறை பயன்படுத்தும் அளவுக்கு அப்படி எங்கு திடீரென்று வந்து இந்த கோபம்? குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி இறந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆனால் அரசிடம் வைத்த கோரிக்கைகள் சரியா? வெளிமாநிலத்தவர்கள் விவரங்கள் சேகரிக்க சொன்னது சரியா? அவ்வாறு அவர்களது விவரங்களை சேகரித்தால் மட்டும் குற்றங்கள் தடுக்கப்படுமா? கேட்டிருக்க வேண்டிய கேள்விகள்:- - குற்றம் நடைபெற்ற இடங்களில் போலீசார் ரோந்து வழக்கமாக சென்றார்களா? - ரோந்து செல்லும் அளவுக்கு இல்லாமல் போலீசார் பற்றாக்குறை இருந்தால் அதிக போலீசாரை பணியமர்த்தும் கோரிக்கையை விடுத்திருக்கலாம். - சிங்கப்பெண்கள் திட்டத்தால் இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கேட்டிருக்கலாம் ஆனால் அதை விட்டுவிட்டு வட மாநிலத்தவர் என்ற வார்த்தையை 10 முறை பயன்படுத்தும் நோக்கம் என்ன?? நாம் தமிழர் 2.0 வாக உருவாகப் போகிறதா தங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கம் ?











