vigneshwar sr
23.1K posts

vigneshwar sr
@vigneshiem
So called Industrial Engineer,Live and let live,dnt disturb others,want to learn something or the other every second,introvert,movie lover

🚨TN CM Vijay has instructed the TN Transport Department to only procure Electric AC Buses for cities going forward.. #TN #Buses

Emi ra idhu 🤣🤣🤣

Hyundai Shipbuilding delegation calls on Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, regarding the establishment of shipbuilding project in Thoothukudi, involving an investment of approximately Rs.38,000 Crore and generating around 15,000 direct employment opportunities. #CMJosephVijay




நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ? அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்.. எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ? ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ? சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது. ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..







#NEWSUPDATE || "தி.மு.க ஆட்சியில் 1000 பள்ளிகளிடம் தலா ரூ.5லட்சம் லஞ்சம்" - தனியார் பள்ளி கூட்டமைப்பு | #TNGovt | #CBSE | #PrivateSchool | #PolimerNews




UNSEEN FOOTAGE 📽️ : @TVKVijayHQ Naa Cute Reactions ❤️😻










Enna innaiku karunanidhi voice la aluraaru 🤣🤣

"இன்றைய முதலமைச்சரிடம் நான் கேட்பது, ‘தயவு செய்து உங்களை பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளை படியுங்கள்; படித்து உண்மையை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுங்கள்' என்பதே என் அன்பான வேண்டுகோள்" ஆற்காடு வீராசாமி இல்லத்திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு #MKStalin #Vijay #TVK #DMK #News18Tamilnadu ▶️Watch Live | youtube.com/live/E4ndYFfdl…


