#வெல்வான்_விவசாயி

47.9K posts

#வெல்வான்_விவசாயி banner
#வெல்வான்_விவசாயி

#வெல்வான்_விவசாயி

@VoteForNTK1

…,!

شامل ہوئے Aralık 2022
419 فالونگ765 فالوورز
پن کیا گیا ٹویٹ
#வெல்வான்_விவசாயி
பூமிப்பந்தின் எந்த மூலையிலும் தமிழ் ரத்தம் ஓடும் ஒரேயொரு மானத்தமிழன் இருக்கும் வரை #நாம்தமிழர்கட்சி அழியாது! மாற்றத்திற்கான மக்களின் மாநாடு, திருச்சியில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்✊🏼✊🏼 #மக்களின்_மாநாடு2026 நிதிப்பங்களிப்பு செய்ய விழைவோர்👇🏼 donate.naamtamilar.org/peoples_conven…
தமிழ்
7
12
23
2.8K
#வெல்வான்_விவசாயி ری ٹویٹ کیا
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை தமிழர்கள் நாங்கள் எதிர்க்கவில்லை, அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறோம்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொடையளிக்க👇 donate.naamtamilar.org/election_campa… #சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
1
42
46
288
#வெல்வான்_விவசாயி
#ஏர்_சுமக்கும்_உழவர் #வெல்வான்_விவசாயி #நாம்தமிழர்கட்சி
Mythili Murthy@MythiliMurthy_M

வெல்வான் விவசாயி! மண் உயிருடன் இருந்தால்தான் மக்களின் எதிர்காலமும் உயிருடன் இருக்கும். இயற்கை வழி வேளாண்மை என்பது வெறும் விவசாய முறையல்ல. அது மண், நீர், மக்களின் ஆரோக்கியம், மற்றும் எதிர்கால தலைமுறையின் வாழ்வை காக்கும் வழி. இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு என்பது விவசாயியை மட்டுமல்ல, நச்சு ரசாயனமற்ற உணவையும், பாரம்பரிய விதைகளையும், நிலையான வாழ்வையும் காக்கும் அரசியல்! #வெல்வான்விவசாயி #இயற்கைவேளாண்மை #மண்ணும்மக்களும் #2026தமிழ்நாடுசட்டமன்றத்தேர்தல் #நாம்தமிழர்கட்சி #தலைமைஒருங்கிணைப்பாளர் #செந்தமிழன்சீமான் #NTK #tnelection2026 #tamilnadu #Seeman4TN @_ITWingNTK @Seeman4TN @Saattaidurai @Sunandha_TS @vennilaVT @tamilthadam2022 @fathimafarhanaS @thambiofficial @NaamTamilarOrg @CheranDirector @Kaarthikaichelv @DevadossGabriel @idumbaikarthi @Thaarikhantk @SathyaNamasiva1 @TOodagam

QHT
0
0
0
0
#வெல்வான்_விவசாயி
#ஏர்_சுமக்கும்_உழவர் #வெல்வான்_விவசாயி #நாம்தமிழர்கட்சி
கோகுலன்@tamil__gokul

தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டிய நேரம் இது 🔥 📅 அடுத்த 5 நாட்கள் — ஒவ்வொரு நாளும் ஒரு trend: Day 1️⃣ – #VoteForNaamTamilar Day 2️⃣ – #SeemanForTamilNadu Day 3️⃣ – #TamilNaduWithNTK Day 4️⃣ – #VoteForVivasayi Day 5️⃣ – #NTKWins2026 📢 ஒவ்வொருவரும் குறைந்தது 20 Tweets போடுங்கள் 📢 ஒரே hashtag பயன்படுத்துங்கள் 📢 Video + Image attach செய்யுங்கள் மாற்றம் என்பது சொல் அல்ல, செயல் #VoteForNaamTamilar #NTK #Seeman

QHT
0
0
0
0
#வெல்வான்_விவசாயி
#ஏர்_சுமக்கும்_உழவர் #வெல்வான்_விவசாயி #நாம்தமிழர்கட்சி
Kumaran@Xkumaran

உண்மையான ஜனநாயகனுக்கு மதிப்பளியுங்கள். ஜனநாயகத்தையும் தமிழ்த் தேசியத்தையும் நிலைநிறுத்தத் தனி ஒரு தலைவனாய் நின்று போராடிக்கொண்டிருக்கின்றான் இந்தச் சீமான். சொகுசு அரசியல் செய்ய வந்தவனல்லன் இந்த ஜனநாயகன்; பணநாயகத்தைத் தோற்கடிக்க வந்தவன். திராவிட மாடல், சினிமா மாடல் போன்ற தீய மாடல்களின் வலைகளிலிருந்து தன் இனத்தை மீட்க நெடும்பயணம் செய்கின்றான். இவன் பேயாட்சியை வீழ்த்தப் புறப்பட்ட மக்களாட்சிப் போர்வாள்! தனது சினிமா முகத்தைப் பார்த்து மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பிரச்சாரங்களை இரத்து செய்துவிட்டு வீட்டிலிருந்து ஓய்வு எடுக்கின்றனர். இந்த சினிமா போலி முகம் (விஜய்) மக்களுக்கான சேவகர் அல்ல. அரசியல் என்பது மக்கள் சேவையாகும். யார் உண்மையானவர், யார் தகுதியானவர் என்பதை ஆராய்ந்து வாக்களியுங்கள். மக்களுக்கு ஓர் இடர் என்றவுடன் மக்களோடு மக்களாக நின்று போராடுபவனுக்கும், அவர்களுக்காக உழைப்பவனுக்கும் அன்புகூர்ந்து வாக்களியுங்கள். உண்மையான ஜனநாயகனுக்கு மதிப்பளியுங்கள். நேற்று வரை 178 இடங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றான் சீமான் என்ற ஜனநாயகன். இதுவரை வேறும் 14 இடங்களில் பரப்புரை மேற்கொண்டு தனது சினிமா போலி முகத்திரையை நம்பிக் கொண்டிருக்கின்றான் விஜய். @Seeman4TN @Saattaidurai @zenthil81 @PackiaSe @idumbaikarthi @_ITWingNTK @TrichiSaravana @cholan_mukka @HimlarE @fathimafarhanaS @thamizhachi_Ani @I_Magizhan_21 @manisenthilntk @Adv_Abubacker @Sunandha_TS @devpromoth @tnrags @JayaramArappor @TheBluePen25 @karthikeyannews @jeevasagapthan1 @GunasekaranMu @nelsonvijay08 @Ahmedshabbir20 @arulmozhi_25 @nelsonvijay08 @karthickselvaa @lakhinathan @SubathraDevi_ @sridharfc

QHT
0
0
0
1
#வெல்வான்_விவசாயி
#ஏர்_சுமக்கும்_உழவர் #வெல்வான்_விவசாயி #நாம்தமிழர்கட்சி
News18 Tamil Nadu@News18TamilNadu

#WATCH | ஒரத்தநாடு தொகுதி நாதக வேட்பாளர் திருமுருகனுடன் Candid With Candidate 👉 WATCH LIVE TV - youtube.com/live/E4ndYFfdl… #candidwithcandidate #ntk #News18TamilNadu

QHT
0
0
0
0
#வெல்வான்_விவசாயி ری ٹویٹ کیا
ஓம் தி.மு.க நமஹ
■நான் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கும் போது கொடுக்காம ரத்து செஞ்சாங்கல., ~அதான் சார், அவங்க பிரச்சாரத்துக்கு அனுமதி கொடுக்கும் போது நான் அதை ரத்து செஞ்சேன்.! -இப்படிக்கு சைக்கோ விஜய்
ஓம் தி.மு.க நமஹ tweet media
தமிழ்
3
53
214
1.5K
#வெல்வான்_விவசாயி ری ٹویٹ کیا
சீனிவாசன் மு
நடிகருக்காக அழும் பெண்கள் மத்தியில்... நம்ம மண்ணையும் இயற்கையையும் நேசித்து அதற்காக அழும் பெண்கள் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள்....
தமிழ்
0
117
298
1.8K
#வெல்வான்_விவசாயி ری ٹویٹ کیا
#வெல்வான்_விவசாயி ری ٹویٹ کیا
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
எல்லா கட்சி தலைவரும் எப்படியாவது வெற்றி பெறணும். அல்லது வாக்கு சேர்க்கணும்னு அதி தீவிரமா களத்தில் இருக்காங்க. 70 வயது தாண்டி எடப்பாடி பழனிசாமி தமிழ் நாடு முழுக்க வலம் வந்துட்டு இப்ப சொந்த மாவட்டத்தில் கடைசி நேர பரப்புரையில் இருக்கார். வெற்றி வேட்கையில் வேகாத வெயிலில் அண்ணன் சீமானும் முழு வீச்சில் பரப்புரை செய்துகொண்டு தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டுகிறார். தலைவன் களத்தில் இருந்தால் தான் தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் உந்தப்படுவார்கள். விஜயின் இந்த போக்கு ஏற்கனவே வீழ்ச்சியில் இருக்கும் TVK வை மிக வேகமாக குழியில் தள்ளும். அரசியலுக்கு தகுதியற்ற கிரிமினல் சோம்பேறி விஜய். @TVKVijayHQ 🗣️💦💦💦
Saul Goodman tweet media
தமிழ்
3
31
83
1.6K
#வெல்வான்_விவசாயி ری ٹویٹ کیا
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
QME
3
41
117
1.9K