Akilan

10.3K posts

Akilan banner
Akilan

Akilan

@Akilan18_

| 333_17_18 | GO TO PAKISTAN | coc - #Q889V9JU

Chennai Katılım Nisan 2018
293 Takip Edilen115 Takipçiler
Akilan
Akilan@Akilan18_·
@vinuu___ Everybody said from mrng rcb lost rcb lost but i hope RCB win bcz we had batting depth gt haven't
English
1
0
1
35
Akilan retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?
தமிழ்
829
3.7K
7.7K
536.6K
We Luv Coimbatore
We Luv Coimbatore@weluvcoimbatore·
From viral midnight patrols to Operation Sulur - IPS R.V. Ramya Bharathi has become one of Tamil Nadu’s most respected women police officers. 🦁🔥
We Luv Coimbatore tweet mediaWe Luv Coimbatore tweet mediaWe Luv Coimbatore tweet mediaWe Luv Coimbatore tweet media
English
119
141
765
153.7K
Shamithra
Shamithra@ShamithraSundar·
daily night current off panni savadikranga 😭😭😭😭😭
English
6
1
35
771
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு #cmvijay #TVKVijay#farmers #loan
தமிழ்
90
1.7K
4.1K
195.1K
Polimer News
Polimer News@polimernews·
அ.தி.மு.க இரண்டாக உடைந்து கிடக்கும் நிலையில் சி.வி.சண்முகம் வீட்டிற்கு வந்த சவுக்கு சங்கர்.! #Chennai | #ADMK | #CVShanmugam | #SavukkuShankar | #PolimerNews
தமிழ்
57
497
4.3K
184.4K
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
லஞ்சம் வாங்கிட்டு இருந்தவனையே லஞ்சம் ஒழிப்புத் துறைல போடுறதெல்லாம். Whatta wowwww
தமிழ்
179
792
4.1K
168.1K
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
இந்த பெரியவர் ஆன்லைன் சவடால் நிறைய விட்டாரு, fb ல சவால்லாம் விட்டாரு, சட்டப்படி ஐயா வ புகார் தந்து வரவச்சேன். ஐயா வந்துட்டு, இனி fb பக்கமே வர மாட்டேன், எனக்கு வயசாகிவிட்டதுனு கேட்டுக்குட்டாரு, சரினு நானும் பெரியவரா போச்சுனு மன்னிச்சு விட்டுட்டேன்.
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
தமிழ்
181
1.2K
3.2K
66.2K
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
‘இல்லம் தேடிக் கல்வித்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்டங்களில் ஒன்று சேலம். அம்மாவட்டத்தில் 3000 மேலான தன்னார்வலர்கள் உள்ளார்கள். ITK தன்னார்வலர்கள் 5 ஆண்டுகளாக அர்ப்பணிப்போடு சேவையாற்றுகிறார்கள். அவர்களின் நலனையும் கல்வி மேம்பாட்டையும் உறுதி செய்ய வேண்டிய பணி அரசுக்கு உள்ளது.
Kalaignar Seithigal@Kalaignarnews

#BREAKING | இல்லம் தேடி கல்வி திட்டத்தை நிறுத்திய செய்திகள் தவெக அரசை கண்டித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! #Tvk | #Protest | #Kalaignarseithigal

தமிழ்
25
664
1.3K
37.4K
Akilan retweetledi
Haraappan
Haraappan@haraappan·
எலேய் தற்குறிஸ் எதிர்கட்சிதான் எதுவும் பண்ண முடியாதுனு நினைச்சுராதிங்க. அதுவும் leftல உட்காந்திருக்காரே அவர்தான் அதிமுக ஆளுங்கட்சியா இருக்கப்பவே ஜெயாவ ஜெயில்ல ஊதுபத்தி உருட்ட வச்சவரு. இந்தியாவுல ஆளுநர் ஒப்புதல் இல்லாம சட்டம் இயற்றிய ஒரே Legal wing திமுக ஆயிரம்தான் இருந்தாலும் நம்ம பசங்கனு பாவம் பாத்து விட்டு வச்சிருந்தாங்க கோதால இறங்குனா உங்க அப்பன் RSS வந்தாலும் கழட்ட முடியாது.
Haraappan tweet media
DMK@arivalayam

திமுக மீது அவதூறு பரப்பிய நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெறும் பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது!

தமிழ்
48
832
2.2K
58.5K
James Stanly
James Stanly@JamesStanly·
MKS பேசிட்டாரு.. EPS பேசிட்டாரு.. Annamalai பேசிட்டாரு.. Nainar கூட பேசிட்டாரு.. ஆனா அண்ணா 🤡
James Stanly tweet media
தமிழ்
50
486
2.6K
42.1K
Akilan retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | இணையத்தில் அவதூறு பரப்புவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக சட்டத்துறை செயலாளர் இளங்கோ விளக்கம் #SunNews | #DMK | #LegalWing
தமிழ்
28
894
1.9K
33.1K
Akilan retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“திமுக மீது பொய் பிரசாரம்” - ஆர்.எஸ்.பாரதி #RSBharathi | #DMK
PttvOnlinenews tweet media
தமிழ்
43
678
1.6K
26K
Akilan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.1K
7.9K
16.9K
1.3M
Alíén 👽
Alíén 👽@Alien18R·
அரசியலுக்கு வந்துட்டு ஃப்ராடு வேலைய ஆரமிக்கல; ஃப்ராடு வேலைல பிஎச்டி பண்ணிட்டுதான் அரசியலுக்கே வந்திருக்கேன் - தூயசக்தி
PttvOnlinenews@PttvNewsX

#BREAKING | மூன்றாக உடைந்தது சட்டமன்ற அதிமுக! #ADMK | #EPS | #EdappadiPalaniswami | #SPVelumani | #TVK

தமிழ்
5
179
350
6.5K
Akilan retweetledi
AjitheyyX
AjitheyyX@AntiTVKian·
இதெல்லாம் வேடிக்கை மட்டும் தான் பாப்பாங்க போலீஸ்....
தமிழ்
1
29
52
658
Akilan retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
தமிழ்
1K
4.4K
9K
556.8K
Akilan retweetledi
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
A Criminal Complaint has been submitted to the DGP @tnpoliceoffl and the Commissioner of Police Greater Chennai against these two offenders involved in various criminal and unlawful activities, including forgery and creating fabricated photos and content. The complaint requests urgent criminal action, identification of conspiracy networks, custodial interrogation, preservation of digital evidence, and the immediate removal of all unlawful content. Additionally, separate civil actions for damages in their personal capacity against each individual are also contemplated. @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam
DMK IT WING@DMKITwing

Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾

English
384
2.4K
4.6K
246.9K