

சமத்துவம் போற்றும் #DravidianModel-ன் எளிய தொண்டன்
1.7K posts

@DSTOXXTOX
🖤 முத்தமிழறிஞரின் கொள்கை வாரிசு ❤️ 📖 அண்ணா ஓதிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு! 🏛️ திராவிட மாடல் ஆட்சியின் தீவிர விசுவாசி. ⚡ #StalinForce #DMK










Opposition leader உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode ஏன்? இப்போதும் CM திரு C. ஜோசப் விஜய் அவர்கள் directஆ PMக்கு letter எழுதி, Tamil Nadu rights காக strongஆ stand எடுத்திருக்கார். ஆனா “connecting call” பேசுற Ex CM பழனிசாமி அவர்கள்… opposition leader உதயநிதி அவர்கள்… அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் question கேக்கல? 🤔 PM Narendra Modi அவர்கள் உடனடியாக Mekedatu proposal-ஐ reject பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் rightful share-ஐ protect பண்ணணும். CM letter clearஆ சொல்லுது இந்த project Supreme Court judgment-க்கும், Cauvery Tribunal final order-க்கும் எதிரானது. மேலும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும். இது politics matter இல்ல. இது நம்ம water… நம்ம farmers… நம்ம Tamil Nadu rights. Tamil Nadu approval இல்லாமல் காவிரியில் எந்த projectமும் வரக்கூடாது. CM letter-க்கு full support. Tamil Nadu rights காக unitedஆ நிற்போம். ✊ #RejectMekedatu #CauveryRights #TamilNadu



அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. “அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவம். அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா? எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்! உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.




