Mr. Dark Fox

1.9K posts

Mr. Dark Fox

Mr. Dark Fox

@Fighter53163550

an animal lean towards left❤️|🖤|💙|

Katılım Ekim 2020
358 Takip Edilen52 Takipçiler
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@News18TamilNadu இவனுங்களுக்காக தலித் தலைமைகள் பலரை எதிர்கொண்டோம், எதிர்த்தோம். இவர்களின் உண்மையான முகம் நம்மளுக்கு தெரிஞ்சுவிட்டது. இவங்க கூட கூட்டணி வச்சு அழியுறதை விட RSS-ன் பிள்ளைகளுடன் கூட்டணி வைப்பதே சிறந்ததாகும். திருமா அண்ணே! இவங்க கிடக்கிறாங்க. நீங்க இறங்கி ஆடுங்க. பாத்துக்கலாம்
தமிழ்
0
0
0
90
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
#JUSTIN விசிகவை விமர்சித்த ஆ.ராசாவைக் கண்டித்து போராட வேண்டாம்; நாம் எந்த முடிவை எடுத்தாலும் விமர்சிக்கத் தான் செய்வார்கள் - விசிக தலைவர் திருமாவளவன் #VCK #Thirumavalavan #Rasa #DMK #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
20
49
177
14.4K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@ThanosTheEnd_ @DMKITwing @dmk_raja @arivalayam டேய் தற்குறிகளா, தலித் ஓட்டு தான் திமுக வாங்கலையே, நீங்க வேலைக்கு ஆகல னு தவேக பக்கம் போயாச்சு அப்ரோம் என்ன
தமிழ்
0
0
0
48
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦@ThanosTheEnd_·
தலித்கள் ஒருங்கிணைப்புக்கு இதைவிட சரியான தருணம் அமையாது திமுக, இதர தலித் சாதிகளின் நீண்டநாள் கோரிக்கையான உள் ஒதுக்கீட்டை அதிகாரப்பூர்வமாக முன்மொழிய வேண்டும். அதேபோல் மைனாரிட்டி மற்றும் MBC சமூகங்களையும் ஒருங்கிணைத்து, சமூகநீதியின் அடுத்த கட்ட அரசியலை உருவாக்க வேண்டிய காலம் இது
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦 tweet media
தமிழ்
15
37
112
2K
Dalit Camera
Dalit Camera@DalitCamera·
Punitha Pandian Slams Thiruma | சந்தர்ப்பவாத முடிவா? தலித் அரசியலா? திருமாவை விளாசிய புனிதபாண்டியன் @thirumaofficial @DalitMurasu
தமிழ்
4
20
53
1.6K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@DrGanesh_Japan அந்தக் கட்சிகளுக்கு அதிகாரம் ஒரு பொருட்டல்ல. அவர்கள் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காகப் போராடுவார்கள். 2016 மக்கள் நலக் கூட்டணி நினைவிருந்து பாருங்கள்.
தமிழ்
1
0
0
445
முனைவர். கணேசு ガネス
I wish 25+ ADMK MLAs would either resign or be disqualified. Perhaps, if TVK secures 10+ seats in the by-election, those who backstabbed the DMK will be thrown out. In that situation, the DMK shouldn’t welcome them back. At the very best, they should only be given 'a place in the heart' (in Kalaignar’s style-இதயத்தில் இடம்), but absolutely no more share of seats in future elections.
English
36
68
513
30.7K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@Elavara35181365 @ltz_CM @TVKVijayHQ @CMOTamilnadu கொலைக்கு காரணமான நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், கொலைக்கு உடந்தையாக இருந்த நபர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தும் காவல் அதிகாரியின் பதவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழ்
1
0
0
12
CommonMan
CommonMan@ltz_CM·
ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் நிறைவேற்ற @tvkvijayhq @CMOTamilnadu - வுக்கு அழுத்தம் கொடுங்கள் ஐயா.. ஆட்டை அறுப்பது போல் மனிதனை அறுக்கிறார்கள்.. மனிதாபிமானமற்றப் பதர்கள்.
Thol. Thirumavalavan@thirumaofficial

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது. வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதன் முதலாக உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை! அரசு வேலைக்கான நியமன ஆணையை என்னிடம் காண்பித்து தம்பி கவினின் குடும்பத்தினர் நன்றி கூறினர்!

தமிழ்
1
1
4
331
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@kalaingarism @Gen_y_89 அப்போ, திமுக கலைஞர் வளர்ப்பில்லையா? கள்ளக்குழந்தையோ? திமுக பிஜேபியுடன் கூட்டணி போகும். பேராசாமியின் கட்சியில் கூட்டணியே போகாது. இதுதான் வித்தியாசம்.
தமிழ்
0
0
1
21
அருண் மனோகரன்
திமுகவுக்கும் விசிக விக்கும் என்ன வித்தியாசம்? இதே இப்போ திமுக பிஜேபியுடன் கூட்டணி அறிவித்து ஒன்றியத்தில் மூன்று அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு போனால்? அதிகமாக திமுகவை கழுவி ஊற்றியது திமுக காரனா தான் இருக்கும்! ஆனா பாருங்க பேராசான் வளர்ப்பு எல்லாம்? அப்படியே TVK காரண மாறிபேச ஆரம்பிச்சிட்டானுங்க... இப்ப தெரியுதா கலைஞரின் வளர்ப்பு எப்படி மற்றவர்களின் வளர்ப்பு எப்படி? ஏன் திமுக மட்டும் ஆலமரமாக கொள்கை பிடிப்போடு நிற்கிறது என்று... இத சொன்னா நமக்கு சாதி வெறின்னு சொல்லுவானுங்க நாம என்ன ஏதுன்னே தெரியாம?
அருண் மனோகரன் tweet media
தமிழ்
18
102
336
13K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@aliyarbilal திருமா ஒருவர் மட்டும் தான் கட்சியின் அடிப்படை, ஒரு பூ உதிர்ந்தால் இன்னொன்று பூக்கும். வாழ்த்தி அனுப்புவோம், நன்றி ஐயா!!
தமிழ்
0
0
1
49
BilalAliyar
BilalAliyar@aliyarbilal·
விசிகவின் 2021-2026 நான்கு எம்எல்ஏக்களில் ஒருவர் விசிகவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார் இன்னொருவர் அமைதியாக இருக்கிறார்! எப்போது பேசுவார் என காத்திருப்போம் தன் கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்களை கூட தக்கவைக்க முடியாத அண்ணன் திருமாவின் தலைமைத்துவம் கேள்விக்குரியாகி இருக்கிறது
தமிழ்
23
50
218
5.9K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@aswad_shariati குறைந்த பட்சம் வட மாவட்டங்களில் தலித் மாவட்ட செயலாளர்கள் இருக்க வேண்டும், உண்மையான பிரதிநிதித்துவ அடிப்படையில் பதவிகள் வழங்க வேண்டும், அது திமுகவில் இல்லை.
தமிழ்
0
0
0
109
Aswad Shariati
Aswad Shariati@aswad_shariati·
திமுக தனக்குள் வலிமையான இஸ்லாமியத் தலைவர்களையும் தலித் தலைவர்களையும் உருவாக்க வேண்டும். முன்னிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணி என்ற பெயரில், அடையாள அரசியல் என்ற பெயரில், சந்தர்ப்பாத பிளாக்மெயில் அரசியலுக்கு நாம் தொடர்ந்து விலைகொடுக்க வேண்டியிருக்கும். - மனுஷ்ய புத்திரன் அதற்கு முஸ்லிம்களின் தலித்களின் அன்றாட வாழ்க்கை சிக்கல், சமூக சிக்கல், அரசியல் அதிகாரம் குறித்து பேச வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களின் இறை நம்பிக்கையை மதிக்க வேண்டும், முஸ்லிம்காக வாழ வேண்டும். தலித்களின் சமூக பிரச்னைகளின் போது களத்தில் அவர்களுடன் நிற்க வேண்டும். சாதி இந்துக்களின் அரசியல் குரலை, முஸ்லிம்கள் தலித்கள் மீது திணித்தால் அதற்கு தரகர் வேலை பார்த்தால் மக்கள் ஒதுக்க தான் செய்வார்கள். - அஸ்வத் ஷரீஅத்தி
தமிழ்
4
16
52
2.6K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@Priyanka_6646 @Dr_humanitarian சாதி சான்றிதழ் இருக்கும் வரை சாதி ஒழியாது இது தற்குறி pa
தமிழ்
0
0
1
15
Priyanka
Priyanka@Priyanka_6646·
@Dr_humanitarian சகோதரா நான் எந்த இடத்திலும் தலித் சமுதாய மக்களை நான் இகழ்ந்து வெறுப்பை பேசினதில்லை. நான் பேசினது அனைத்தும் விடுதலைக் கட்சியை சார்ந்தவர்கள் மட்டும்தான். கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் நீங்களே நினைத்துப் பாருங்கள் எத்தனை போலீஸ் PCR வழக்குகள் எத்தனை சாதி வெறி நாடகங்கள்.
தமிழ்
4
3
15
659
Priyanka
Priyanka@Priyanka_6646·
திருச்சி இடைத்தேர்தலில் TVK தோல்வி அடையும். ஏண் தெரியுமா விசிக இணைந்ததால் எந்த மக்களும் கொஞ்சம் கூட விரும்பவில்லை. கண்டிப்பாக இது நடக்கும்.
தமிழ்
35
31
248
9.9K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@hindumunnani_tn in India, you have a constitutional right to preach, practice, and propagate your religion. This is guaranteed under Article 25 of the Constitution of India. சோ இந்த மாதிரி ரீல்ஸ் எடுத்து வீடியோ போடுற நாய்களை செருப்பை கொண்டு அடிங்க, போலீஸ் ஸ்டேஷன் லா கம்ப்ளைன்ட் கொடுங்க
8
0
0
523
Hindu Munnani
Hindu Munnani@hindumunnani_tn·
இந்து தெய்வங்களை பேய் பிசாசு என்றும், கோவிலுக்கு போகாதீர்கள் சர்ச்சுக்கு வாருங்கள் என்றும் அவதூறு பிரச்சாரம் செய்த மதமாற்ற கும்பல்... தடுத்து நிறுத்திய இந்து முன்னணி.. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள வடுகப்பட்டு எனும் கிராமத்தில் கையில் பைபிளோடு அத்து மீறி நுழைந்த 12 பேர் கொண்ட கும்பல் இந்துக்களின் வீடுகளுக்கு சென்று... இந்து தெய்வங்களை பேய் பிசாசு என்றும் கோவிலுக்கு போகாதீர்கள் சர்ச்சுக்கு வாருங்கள் என்றும் அவதூறு பிரச்சாரம் செய்தனர். இதனை கண்ட பொதுமக்கள் இந்து முன்னணி சகோதரர்களோடு இணைந்து அவர்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். #Dindigul #ReligiousConversion #BanConversion #HinduMunnani
தமிழ்
82
903
2.3K
33.1K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@SJForumindia @Subrama53283710 இது ஆளூர் ஷணவாஸ் எழுதவில்லை, பரப்பப்படும் பொய்
தமிழ்
0
1
1
800
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
தேசிய அரசியலின் சூழல் கருதி திமுகவுடன் கூட்டணி வைத்தோம். வென்றோம்... அங்கீகாரம் பெற்றோம்... எத்தனையோ வன்கொடுமைகள் நீகழ்ந்த போதும் கொள்கை காக்க சமரசம் செய்தோம்... ஆதவ் கட்சியில் இருந்து கூட்டணியை பிளவு படுத்த முயன்ற போது... இந்த கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்றார் தலைவர்... ஆதவை இடைநீக்கம் செய்தார்... திக, திமுக, விசிக மூன்று குழல் துப்பாக்கி என்றார்... 8 தொகுதி கொடுத்தார்கள்... தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை... தலைவர் ஒப்புக்கொண்டார்... பிரச்சாரங்களில் விஜயை RSS பிள்ளை என்றார்...RSS-ன் ஒட்டு புழு விஜய் என்றார் நம் இன்றைய அமைச்சர்... ம. சா. மு. கூ தோற்றுப் போனது... தவெக வென்றது... மசாலா வெற்றி என்றார் நம் அமைச்சர்.. பெரும்பான்மை சிக்கல் நேர்ந்த போது.. குடியரசுத் தலைவர் ஆட்சி நிகழ்ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்றார்... திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்... ஆதவ் சொன்னதும் சினிமா மோகத்தை மட்டுமே வைத்து வெற்றிபெற்ற விஜய் கையை பிடித்து உயர்த்தினார். விசிக அலுவலகம் முன்பு Tvk.. Tvk...என முழங்கினார்கள்... மீண்டும் ஆதவிடம் இருந்து அமைச்சராக அழைப்பு வந்தது... தலைவர் ஒப்புக்கொண்டார்... அன்றைக்கு உங்க கட்சில வெறும் 20 பேர்தான் இருக்காங்கனு சொன்ன ஆதவ்... இன்று ஒட்டு மொத்த கட்சியையும் தன் வசப்படுத்தியுள்ளார். அவர் சானக்கியர்தான்.. தொண்டர்கள் அதிகாரம் கிடைத்து விட்டதாக குத்திக்கிறார்கள்... திமுகவை விமர்சிக்கிறார்கள்.நாங்கள் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லை. குறைவான தொகுதிகள் என கொந்தளித்து எழுதுகிறார்கள்.ஆனால் நல்ல perform செய்த எனக்கு சீட் கொடுக்கவில்லை... அதற்கு அவர் ஆதங்கப்பட உரிமை இல்லை... திமுகவிற்கு போய்விடுங்கள் என்று விரட்டுகிறார்கள்... என்னென்னமோ நடந்தாகிவிட்டது... இப்போது என்னை கட்சிக்கு எதிரானவன்... திமுக முட்டு.. என எழுதுவார்கள்... தோழர்களே.. அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் விசிகவின் இலக்கு என்றால்,அந்த இலக்கை எப்படி அடைந்தோம் என்பது தான் நாளைய வரலாறு... கொள்கையால் உடன்பட்டு கூட்டணி வைத்தோம்... மக்களின் நம்பிக்கையை பெற்றோம்... தனித்து நின்றோம்... அதிகாரம் பெற்றோம் என்பதாக இருந்தால் மட்டுமே நாளைய தலைமுறை கொண்டாடும்... இன்று அடைந்திருக்கும் அதிகாரம் கொள்கையை மறந்து... அரசியல் சூழலில் ஏற்பட்ட ஆசாதாரன சூழலை பயன்படுத்தி பெற்றது... இது வராலாற்றுப் பிழை என்றே நாளை பதிவு செய்யப்படும்.. #ஆளுர்ஷாநவாஸ்
Social Justice Forum tweet media
தமிழ்
106
807
2.7K
139.1K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@DrTamilisai4BJP @VCKofficial_ சனாதானம் என்பதற்கான அர்த்தம் நிலையானது, மாறாதது என்று உங்கள் முதலாளிகள் கூறுகின்றனர். ஆனால் தமிழர்களாகிய நாங்கள் வைத்திருப்பது சனாதனம் அல்ல, கோபம் வந்தால் கடவுளைத் திட்டுவோம். எங்கள் சாமிக்கு நாங்கள் பூசை செய்கிறோம் நாங்கள் முறைகளை மாற்றுவோம் அப்படி இருக்க இது எப்படி சந்தனமாகும்?
தமிழ்
0
0
3
199
Dr Tamilisai Soundararajan
Dr Tamilisai Soundararajan@DrTamilisai4BJP·
இந்தத் தாய் எவ்வளவு அன்போடு @VCKofficial_ விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகளுக்கு திருநீறு இடுகிறார்.. இப்படி ஒவ்வொரு தாயின் இறை சார்ந்த அன்பு தான் சனாதனம்.. ஒவ்வொருவரின் வாழ்க்கை உணர்விலும் கலந்து இருப்பது தான் இந்த வாழ்க்கை முறை இவ்வளவு உணர்வுபூர்வமான ஒரு அன்பான ஆக்கபூர்வமான வாழ்க்கை முறையை தவறான கோணத்தில் முன்னிறுத்துவது தான் தவறு..#sanatandharma @arivalayam @thirumaofficial @Udhaystalin Sanatan Dharma denotes the eternal or absolute set of duties or religiously obtained practices incumbent upon all Hindus regardless of class, caste or section VCK leader Thiruma's mother indicates them clearly the #Santandharma .. by her affectionate action.. let them understand it @BJP4India @BJP4TamilNadu @NitinNabin @blsanthosh
தமிழ்
69
122
775
60.5K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@vigneshRpmk @beemji மூடிட்டு போடா மயிரு. MLA பதவிக்கு குடும்பம், குட்டி, பொண்டாட்டி, புள்ளையெல்லாம் உருட்டிக்கிட்டு வர்றானே, அவனைப் போய்க் கேள்றா எத்தனை பெட்டி வாங்குறான் தேர்தலுக்குன்னு. பதவிக்காக அப்பனையும் அடிச்சவன்.
தமிழ்
0
0
0
26
சிலாக்கோலு
@beemji ஒரு அமைச்சர் பதவிக்கு கொள்கையை விற்ற கூட்டம் என வரலாறு எழுதட்டும்
தமிழ்
1
0
0
614
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@VigneshAnand_Vm @sinthanaivck தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த திரு சிந்தனை செல்வன் அவர்கள் வைத்த கோரிக்கையை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முன்னாள் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றியதற்கு நன்றி. பாதிக்கப்பட்ட மக்கள் இதனால் பலன் அடைந்தனர். அவர்களுக்கு உரிமை வழங்கியதற்கு நன்றி!
தமிழ்
0
0
2
204
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
மரியாதைக்குரிய @sinthanaivck அவர்களுக்கு வாழ்த்துகள். திராவிட இயக்கம் - “துப்பாக்கியின் மூன்றாவது குழல்”என இப்போதும் நாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் சக திராவிட இயக்கமான “விசிக” உட்பட நன்றியை எதிர்பார்த்து இயங்கியது இல்லை. இயங்கவும் கூடாது. திராவிட இயக்கம் எதிர்பார்ப்பது - அங்கிகாரம், மரியாதை மட்டுமே. எங்கள் தலைவர் உங்கள் கோரிக்கைகளுக்கு அங்கிகாரம் தந்தார். அங்கிகாரம் தந்த எங்கள் தலைவரை நினைவுகூர்வதே போதுமானது. நீங்கள் அதையும் கடந்து “நன்றி” தெரிவித்துள்ளீர்கள். என்ன சொல்வது? மேன்மக்கள் மேன்மக்களே! காங்கிரஸ் ஓடுகாலிகள்! ஓடுகாலிகளே! இப்படிக்கு, அடுத்த சில ஆண்டுகள் ஆதவ் அர்ஜூனா சொன்னபடி விசிகவில் மிச்சமிருக்கும் 20 நபர்களிடம் கடி வாங்கக் காத்திருக்கும் திமுக தொண்டன்.
Vignesh Anand tweet media
தமிழ்
2
228
684
17.8K
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@Tr_Gayathri விசிகவிற்கு திமுக எந்த அளவு பயன்பட்டதோ, அதைவிட திமுகவிற்கு விசிக பயன்பட்டது. கடந்த மூன்று தேர்தல்களில், எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல், விசிக தொண்டர்கள் உழைத்தார்கள். இன்று விசிகாவை "துரோகி" ஆக கட்டமைப்பது என்னவித அரசியலோ?
தமிழ்
0
0
0
5
Tr Gayathri Srikanth
Tr Gayathri Srikanth@Tr_Gayathri·
"என்னுடைய வெற்றியைவிட அண்ணன் வன்னி அரசுவின் வெற்றி எனக்கு முக்கியம்" - உதயநிதி ஸ்டாலின் 🖤❤️💙 அவரின் வெற்றிக்காக அயராது உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கு பேரன்புகளும் வணக்கங்களும். ❤️‍🩹 இன்று அமைச்சராக பதவி ஏற்கவுள்ள வன்னிஅரசு அவர்களுக்கு வாழ்த்துகள்!
தமிழ்
1
30
78
789
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@mkstalin @thattampoochi @VanniTamizhVCK இதிலே என்ன வருத்தம் என்றால் அரசியல் முதிர்ச்சி கொண்ட ராசா அவர்கள் அரசியல் முட்டாள் எச் ராஜா போலப் பேசுவது வியப்பு, கடுமையான காலத்தில் நிதானம் தேவை. இன்னும் பொது எதிரி பிஜேபி வாசலின் வெளியே நின்று கொண்டுதான் இருக்கிறான்.
தமிழ்
0
0
1
276
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தமிழ்
1.2K
4.5K
16K
1.6M
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@mkstalin @thattampoochi @VanniTamizhVCK அப்படி அரசியல் புரிதல் அற்று நாங்கள் தலைகீழாகத்தான் குதிப்போம் என்றால் திமுக இடதுசாரி கொள்கையில் கொண்ட கட்சிகளிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும். அரசியல் புரிந்தவர்கள் இதைச் செய்யமாட்டார்கள்.
தமிழ்
0
0
1
113
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@mkstalin @thattampoochi @VanniTamizhVCK அதை உணர்ந்துதான் கழக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் இடதுசாரிகளையும், விசிகாவையும் ஆதரவு அளிக்கும்படி செய்தார். இதைப் புரிந்து உடன்பிறப்புகள் தவறான வார்த்தைப் பிரயோகத்தை தவிர்க்க வேண்டும்.
தமிழ்
0
0
0
505
Mr. Dark Fox
Mr. Dark Fox@Fighter53163550·
@mkstalin @thattampoochi @VanniTamizhVCK அரசியல் அறிந்த யாருமே இதைத் தான் செய்திருப்பார்கள். தாவேகாவுக்கு ஆதரவுக்கூடாது என்று சொல்லுவது திமுகவுக்கு நல்லதல்ல. அது தாவேகாவுக்கு அனுதாபங்களைக் கொண்டு சேர்க்கும். அது மேலும் தாவேகாவை வலுவடையச் செய்யும்.
தமிழ்
0
0
0
543