Jai Bheem
38.8K posts

Jai Bheem
@JaaiBheem
பெரியார்🖤 மற்றும் அம்பேத்கர்💙கருத்துக்களை பின்பற்ற முயற்சிக்கும் மாணவன்😇-என் தலைவர்👉திருமா👈

நாளை 19.04.2026 ஞாயிறு மாலை 9:30 மணிக்கு #தமிழ்நாடு_வெல்லும் அமர்வு : 16 " பாஜகவால் கேலிக்கூத்தான நாடாளுமன்ற சனநாயகம் .?!? " என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற வரும் மூத்த பத்திரிகையாளர், ஊடக ஆலோசகர், ஜென்ராம் மீடியாவின் முதன்மை ஆசிரியர் திரு. @jenraam அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்... Host : @SJForumindia அனைத்து தோழர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்... #தமிழ்நாடு_வெல்லும் #SJForumindia

இன்று வெள்ளி மாலை 7.30 மணிக்கு #தமிழ்நாடு_வெல்லும் அமர்வு : 14 " சமூக நல்லிணக்தத்தை குலைக்கும் NDA கூட்டணி...?!? " என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற வரும் சட்டமன்ற உறுப்பினர் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் தோழர் @VckBalaji அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்... Host : @SJForumindia அனைத்து தோழர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்... #தமிழ்நாடு_வெல்லும் #SJForumindia
