இரட்டை இலைக்காரன்🌱

2.8K posts

இரட்டை இலைக்காரன்🌱 banner
இரட்டை இலைக்காரன்🌱

இரட்டை இலைக்காரன்🌱

@SidhanM

என்றென்றும் அதிமுக தொண்டன் ✌️ கழகமே கோவில் அம்மாவே தெய்வம் 🙏

Arasiramani kullampatti,Salem Katılım Temmuz 2015
2.3K Takip Edilen2K Takipçiler
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அறிவிப்பில்லாத மின் வெட்டே இருக்காது.. சொன்ன 2 மணி நேரட்டில் மின் வெட்டு பல மணி நேரம். அதுவும் மொத்த திருத்தணி போன்று பல பகுதிகளில் முழுவதும்.
தமிழ்
33
681
1.9K
32.3K
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
Sridhar VRS
Sridhar VRS@VRS_SridharADMK·
விலைக்கு போகிறவன் கட்சி மாறுவான் விசுவாசத்தில் இருப்பவனை ஒன்றும் செய்ய முடியாது.! எடப்பாடியார் வழியில் நான்... #vrssridhar அஇஅதிமுக
தமிழ்
2
87
452
7.1K
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
Vasanth Lakshman
Vasanth Lakshman@VasanthLakshman·
Just look at the celebration after @EPSTamilNadu removed the old people and gave opportunities to new cadres. If they are celebrating so much, that only shows people are with EPS and not on the other side…
English
13
194
1.2K
54.9K
இரட்டை இலைக்காரன்🌱
பூத் ஏஜன்ட் இல்லாதவங்கல்லாம் நம்மல கேவலபடுத்த வச்சுட்டீங்களே... @CVShanmugamofl @SPVelumanicbe
News18 Tamil Nadu@News18TamilNadu

#JUSTIN விஜயின் இலையில் வைக்கப்பட்ட Extra ஸ்வீட் தான் அதிமுக - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நியூஸ் 18-க்கு பேட்டி #KartiChidambaram #Congress #ADMK #Vijay #TVK #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
0
0
0
19
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
DEV
DEV@itsbalatweets·
ஈபிஎஸ் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் @Vijayabaskarofl மனு ~ இப்போ நீ என்ன பண்ற EPS எந்த கட்சிக்கு தாவி வாக்களிச்சார்னு சொல்ற..
DEV tweet media
தமிழ்
6
163
654
14K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
ஐயா , கட்சியின் தலைமை நீங்கள். தயவு செய்து அனைவரையும் அரவணைத்துச்செல்லுங்கள் , இது வரையிலான உங்கள் முயற்சிகளையோ உழைப்பையோ குறைகூற மனமில்லை ஆனால் அவை பலன் தரவில்லை என்கிற உண்மையை ஏற்போம். சரி செய்ய என்ன வழி என்பதை உங்கள் தலைமையிலேயே விவாதிப்போம் என்கிற கோரிக்கைக்கு செவி சாய்த்திடுங்கள்
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். @AIADMKOfficial

தமிழ்
88
39
270
54.9K
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் ஒன்றிணைந்து முறியடிப்போம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
35
366
849
12.1K
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
269
938
2.8K
207.7K
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
Nazia
Nazia@naziafarheen15·
Chance குடுங்க... Chance குடுங்க...னு சொன்னீங்க அதான் குடுத்துட்டாங்க... இப்போ time குடுங்க...டைம் குடுங்க...னு கதறுறீங்க அதான் Politics கத்துக்கிட்டு வாங்கனு சொன்னோம்... இப்போ அடிக்கிறாங்கனு அழுதா எப்படி? விடுங்க... பழகிடும்....
தமிழ்
195
1.1K
3.2K
41.7K
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
WengerFan
WengerFan@WengerFan09·
Breaking News 🚨🚨🚨🚨 According to top TVK sources , actor turned politician Vijay was reportedly extremely upset, that his coalition talks with the NDA was leaked by C.V Shanmugam of the AIADMK ! A close aide of Vijay called CV Shanmugam and expressed their displeasure in the matter ! Vijay’s close aides have confirmed that the former actor was worried that his anti-BJP mask was exposed ! The DMK camp has always maintained that Vijay is an RSS Trojan horse planted Tamilnadu ! C.V Shanmugam’s remarks confirms this allegation ! Vijay has been very much measured in his opposition of the BJP or rather he has never criticized the Sangh Parivar or the RSS ! Vijay is upset because any ties with the BJP will automatically mean an end to a political career in Tamilnadu! Vijay’s advisor, a former bureaucrat, has suggested a couples of eye wash decisions in law and order , that can be amplified by the TVK IT wing and PR agencies, which would help to divert public attention ! Stay geared for a couple of policy change announcements or labelling a few policy decisions of the previous DMK government , as TVK initiatives ! The fake news factory of @actorvijay to soon start fake propaganda 😵‍💫😵‍💫😵‍💫
WengerFan tweet media
English
28
620
1.5K
86.2K
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
Naresh Kumar
Naresh Kumar@AdmkNaresh·
White defender = Black Defender Red giant = Voice of Commons Pen media = Route Media தீய சக்தி = தீஞ்ச சக்தி
Naresh Kumar tweet mediaNaresh Kumar tweet mediaNaresh Kumar tweet mediaNaresh Kumar tweet media
English
2
29
58
1.8K
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
Your_Voice_Matters (Raghuvaran)
Your_Voice_Matters (Raghuvaran)@voicesunite_onX·
7.5 கொடுத்ததுக்கு பதிலா Book my Show-ல movie tickets-க்கு நல்ல discount கொடுத்திருந்தா, ஒரு வேலை எல்லாரும் அதிமுகவிற்க்கு ஓட்டு போட்டு இருப்பாங்களோ? Reels ஆட்சி
தமிழ்
2
19
68
931
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
Ukesh Venkatesan
Ukesh Venkatesan@ukeshdev·
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? @actorvijay ?
தமிழ்
0
2
4
94
Naresh Kumar
Naresh Kumar@AdmkNaresh·
@SidhanM @PremSolaisamy அவனுகல விடுங்க பேசி பிரச்சனை முடிக்க வேண்டிய பொறுப்பு தலைவர் ஓடாது
தமிழ்
2
0
1
87
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
Satire Talks
Satire Talks@SatireTalks·
Bigil Puratchi Exposed 😂 விசில் புரட்சி ஊத்திக்கிச்சு 😞
21
1.2K
2.7K
46.1K
இரட்டை இலைக்காரன்🌱 retweetledi
RAMJI
RAMJI@RAMJIupdates·
அணி மாறிய பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ மோகன் பதவி விலக கோரி அதிமுகவினர் சுவர் விளம்பரங்களை அழித்து கண்டனம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மோகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக தலைமை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவை மீறி எம்எல்ஏ மோகன் சி வி சண்முகம் அணிக்கு மாறியதுடன் தவெக கட்சிக்கு வாக்களித்தார். சட்டமன்றத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி பண்ருட்டி அடுத்துள்ள பூண்டி ஊராட்சி குச்சிப்பாளையம், மற்றும் கட்டமுத்துப்பாளையம் ஆகிய கிராமங்களில் எம்எல்ஏ மோகனுக்கு எதிராக பெண்கள், கட்சி நிர்வாகிகள் சுவர் விளம்பரங்களை அழித்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள எம்எல்ஏ மோகன் விளம்பர ஸ்டிக்கர்களை அகற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்
3
113
482
23K