Smile

999 posts

Smile banner
Smile

Smile

@Smile832459

TVK #விஜய் #தமிழன் #பிறப்பொக்கும்_எல்லா_உயிர்க்கும்

Katılım Ekim 2025
12 Takip Edilen6 Takipçiler
Sabitlenmiş Tweet
Smile
Smile@Smile832459·
மாண்புமிகு முதலமைச்சர் அண்ணா, ஆவின் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. பணிக்காலத்தில் இறந்த ஆவின் பணியாளர்களின் குடும்பங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. உடனடியாக வழங்கி எங்களை காக்க வேண்டும் @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna
தமிழ்
0
1
0
103
Smile
Smile@Smile832459·
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் @viji06pv அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் பணி சிறக்கட்டும் அக்கா...
தமிழ்
0
0
0
15
raji
raji@Rajimakathi10·
Unga phone la Iruka vijay anna oda best photo yenna nu share pannunga pappom ❤️
raji tweet media
Eesti
630
270
2.6K
221K
Smile
Smile@Smile832459·
@RRajase90101736 @TThenarasu தாவேகா பெயரைக் கூட சொல்லவில்லை 🤣🤣🤣🤣
தமிழ்
0
0
0
27
R. Rajasekaran
R. Rajasekaran@RRajase90101736·
தற்போதைய தொழில் அமைச்சர், "திமுக ஆட்சி காலத்தில் 10 1/2 லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டு போய்டாங்கா" என்று அபாண்டமாக பொய் பேசியதற்கு @TThenarasu, "அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுகிறார்" என்று கண்டணம் தெரிவித்ததுடன் நிறுத்தி கொண்டார். இவர் கண்டனத்திற்கு நான் கீழ்கண்ட பதிலை போட்டிருந்தேன். "விக்கிரவாண்டியில் விஜய் "அமைச்சர்கள் எல்லாம் ஊழல் செய்கிறார்கள்" என்று ஆதாரம் இல்லாமல் பேசுகையில் அவர் மீது ஏன் சார் வழக்கு போடவில்லை? அதோட நீட்சிதான் இதுபோல குப்பை பேச்சு எல்லாம். இப்ப கூட இந்த அம்மா மேலே வழக்கு போடலாம். இப்பொழுதுதான் atleast விஜய் கட்சியினருக்கு பதிலாவது சொல்கிறீர்கள். தேர்தல் முடியும் வரை அனைவரும் அதிமுக என்கிற செத்த பாம்பைதான் அடித்துக்கொண்டு இருந்தீர்களே தவிர உங்களை overtake செய்து போய்கொண்டு இருந்த Tvkஐ பற்றி மூச்சு விடவில்லையே ஏன்? விஜய் வைத்த குற்றசாட்டுக்கள் அனைத்திற்கும் நீங்கள் யாவரும் பதில் சொல்லவில்லை. அந்த குற்றசாட்டுக்கள் அனைத்தும் மக்கள் மனதில் பதிந்து உங்களுக்கு தோல்வி என்ற பரிசை கொடுத்துவிட்டார்கள். இந்த 2 வரிகள்தான் தோல்விக்கு காரணம். வேறு எங்கு காரணத்தை தேட போகிறீர்கள்?." பெரும்பாலான நண்பர்கள் மேற்கண்ட என் பதிலுக்கு ஒத்துபோவார்கள் என்று நினைக்கிறேன். விக்கிரவாண்டிக்கு பிறகு @mkstalin வெளிநாடுகளுக்கு "TNல் தொழில் முனைவோர் முதலீட்டை அதிகப்படுத்த" சென்றபோது, "ஸ்டாலின் தன் சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்ய சென்றிருக்கார்" என்று Vijay சொன்னதிற்காவது "வழக்கை விடுங்கள், மறுத்து ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை". இதெல்லாம் மக்களிடம் பசுமரத்தாணி போல் திமுகவிற்கு எதிராக பதிந்து விட்டது. விஜயின் குற்றச்சாட்டுக்கு எந்த பதிலையும் கூறாததுதான் Backfire ஆகியிருக்கிறது. திமுக அவரை ignore செய்தது. ஆனால் மக்கள் Vijayயின் பொய் குற்றசாட்டுகளை, திமுக மறுத்து பேசாததால், உண்மை என்று எடுத்துக் கொண்டார்கள். அதுதான் திமுகவின் தோல்விக்கு main காரணம். இதை குழு அமைத்து தேடவேண்டியது இல்லை இனிமேலாவது மாற்று கட்சியினரது குற்றசாட்டுக்களுக்கு மறுதலித்து strongஆக பேச திறமையான Spokespersons திமுக நியமிக்கவேண்டும். (இதை 2022லிருந்தே நான் சொல்கிறேன்). இப்பொழுது கூட ஆதவ் அர்ச்சுனா, ஒரு அமைச்சர் என்கிற தரம் தாழ்ந்து கேவலமாக பேசிக்கொண்டு உள்ளார். அதையும் instaவில் மக்கள் ரசிக்கிறார்கள். தரம்கெட்டு பேசுபவர்களுக்கும் அவர்கள் தரம் இறங்கி பதில் அளித்தால்தான் இந்த காலத்தில் மக்கள் ரசிக்கிறார்கள். தஞ்சாவூரில் @mkstalin பேசுகையில், "திமுகவினர் சோகமாக உள்ளனர்" என்று சொன்னார். இப்பொழுது சோகமாக இருந்து என்ன பிரயோசனம். இத்தனை அமைச்சர்கள், MLAs களில் ஒருவர் கூட,"Tvk கவர்ச்சியில் மக்கள் சாய்கிறார்கள், மெல்லிய திமுக எதிர்ப்பு அலை TN முழுதும் பரவியுள்ளது" என்று கண்டுபிடித்து தேர்தலுக்கு முன் ஏன் சொல்லவில்லை. "இவ்வளவு திமுக திட்டங்களை அனுபவித்தபிறகும் மக்களுக்கு திமுகவிற்கு எதிரான மனநிலை ஏன் வந்தது" என்று கண்டுபிடித்து அப்பொழுதே சரிசெய்திருக்கலாம். நிச்சயம் வெறுப்பலை இருந்ததால்தான், "Tvkயில் யார் நிற்கிறார், அவர் தகுதி என்ன" என்று தெரியாமல் நிறைய இடங்களில் வாக்குகள் விழுந்துள்ளன. @arivalayam மீண்டு வருவதற்கு சில யோசனைகள். 1) @dmk_youthwing & @DMKWomensWing இரண்டினையும் சரியான dedicated personsகளுடன் உண்மையாக strengthஐ increase செய்யவேண்டும். (2) அதேபோல் @dmkitwingஐ மேலும் திறமையான persons களுடன் strengthஐ increase செய்து மற்ற கட்சிகளின் ITwingsற்கு மேலாக, மக்களை கவரும்படி posts போட்டு சிறப்பாக பணியாற்ற வழிவகை செய்யவேண்டும். (3) @Kalaignarnews tv துவங்கியதிலிருந்தே எந்த முன்னேற்றமின்றி உள்ளது. தந்தி tv, Pttv அளவிற்கு தரத்தை உயர்த்தி மக்களை கவரக்கூடிய அளவில் திமுக சார்புள்ள podcastsகளை வெளியிடவேண்டும். 4) தரவுகளுடன் நன்றாக அழுத்தம் திருத்தமாக பேசக்கூடிய சிறந்த இளம் Spokespersons களை நியமிக்க வேண்டும். இவற்றை செய்தாலே மக்கள் நம்பக்கம் திரும்புவார்கள். @Alagar_raghavan @IlovemyNOAH2019 @akbarcbe001 @amuthandeepika @Tamil1947 @Rowthranath @Devatrz @Ashokrajambai @mdunis59 @Marankothi @ThalapathyDH @manimar23055910 @gdelango @jacobdmk4 @42dmkitwing @Abdulkathir @vcpatrick
தமிழ்
13
64
114
11.3K
Jai hindh 🔱
Jai hindh 🔱@RaviRajini143·
நல்ல படித்தவர் முதல்வராக வந்தால் மட்டும் தான் தமிழ் நாடு வல்லரசு நாடாக வரும் @annamalai_k #Annamalai 💥❤️🔥
தமிழ்
35
275
1.4K
33.9K
Smile retweetledi
Smile
Smile@Smile832459·
மாண்புமிகு முதலமைச்சர் அண்ணா, ஆவின் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. பணிக்காலத்தில் இறந்த ஆவின் பணியாளர்களின் குடும்பங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. உடனடியாக வழங்கி எங்களை காக்க வேண்டும் @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna
தமிழ்
0
1
0
103
Smile
Smile@Smile832459·
@kanmanis1980 கழுவி எடுத்துட்டு போய்ட்டீங்களா 🤣🤣🤣
தமிழ்
0
0
0
11
TAMILNADU EXPLORER 2.0
TAMILNADU EXPLORER 2.0@kanmanis1980·
பொய்களை இன்ஸ்டா மூலம் பரப்பி தான் ஆட்சியைப் பிடிச்சானுங்க..! கரூர் சம்பவம் மாதிரி அப்படியே விடாம ப்ரூஃப் பண்ண சொல்லி கேஸ் போடுங்க இல்லைனா அடுத்த 5 வருஷம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டே ஆட்சியை ஓட்டி விடுவார்கள் அப்புறம் நிரந்தர கூப்புதான்..!
தமிழ்
13
105
172
6.5K
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
@TVKVijayHQ சிம் ஆனதுல எனக்கு என்ன பொறாமை ?? • சென்டர்ல பிஜேபி எதிர்த்து, இங்க ரெண்டு பெரிய ஆளுங்கட்சியை எதிர்த்து ஜெயிச்சி இருக்காரு • எனக்கு அவர் ஜெயிச்சதை பார்த்து ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம் தான் எனக்கு இருந்தது ~ நடிகர் @rajinikanth
தமிழ்
75
1.3K
5.4K
207.6K
Smile
Smile@Smile832459·
@narendramodi நன்றி ஐயா .... தாங்கள் தமிழரின் மீது கொண்டுள்ள அன்பு மிகப்பெரியது என உணர்ந்து கொண்டேன்
தமிழ்
0
0
0
130
Narendra Modi
Narendra Modi@narendramodi·
A joyous moment for every Indian! Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten. The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess. I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century. @MinPres
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
2.8K
15.4K
109.1K
15M
Smile
Smile@Smile832459·
மாண்புமிகு முதலமைச்சர் அண்ணா, ஆவின் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை பணிக்காலத்தில் இறந்த ஆவின் பணியாளர்களின் குடும்பங்களுக்கு மாண்புமிகு முதல்வர் திருக்கரங்களால் ஆணை வழங்கி எங்களை காக்க வேண்டும் @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna
தமிழ்
0
0
0
20
Smile retweetledi
🥰
🥰@cutie_sofie2000·
@S_A_T_H_I_S_H_S Idha vaika chance Iruka ? 🥹
🥰 tweet media
Eesti
1
2
61
3.7K
SUMI
SUMI@NSSumithra·
அரசு அலுவலகங்களில் வைக்க இந்த புகைப்படம் ok..👇 அல்லது வேறு போட்டோ எடுங்கள் plz 🙏 நீங்கள் official கொடுத்த புகைப்படத்தில்,அண்ணா சிரிப்பு exaggerate பண்ற மாதிரி இருக்குது Pls Consider பண்ணுங்க🙏 @TVKVijayHQ @AadhavArjuna @JhonArokiasamy @Jagadishbliss @actorvijay @imrajmohan
SUMI tweet media
தமிழ்
33
125
531
32.5K
Kishore Chandran
Kishore Chandran@tweetKishorec·
Dear CM Sir, @TVKVijayHQ For any state in India, four key departments in the Council of Ministers play a crucial role in determining the growth, welfare, and future of the state. In my view, the four most important departments are: 🔸Industries 🔸Health 🔸Education 🔸Environment These departments directly influence economic growth, employment generation, quality of life, human development, and the long-term sustainability of the state. Among them, the Industries Department is one of the most important, as it directly impacts investments, industrial expansion, job creation, and overall economic development. I kindly request you to select the right person for the right ministry, especially for the Industries portfolio, as the Industries Minister will play a major role in attracting investments and helping Tamil Nadu progress towards the vision of becoming a $1 trillion economy. Tamil Nadu is currently at a crucial stage of growth and transformation. To achieve this ambitious economic goal, the state needs a strong, dynamic, and result-oriented Industries Minister who can actively drive large-scale investments into Tamil Nadu. With increasing competition from neighboring states in attracting industries and global companies, it is essential to have leadership that is proactive, industry-friendly, globally connected, and capable of positioning Tamil Nadu as the preferred destination for investment. Tamil Nadu has already established itself as the “Detroit of India” with a strong foundation in manufacturing, automobiles, IT, ITeS, electronics, textiles, and several emerging sectors. With the right leadership in the Industries portfolio, our state has the potential to become a true economic powerhouse and one of the leading investment destinations in Asia. 🔹Similarly, strong leadership in the Health Department will strengthen public healthcare infrastructure and ensure quality medical services for all sections of society. 🔹A visionary Education Minister can shape the future generation and improve the quality of education and skill development across the state. 🔹An effective Environment Minister can ensure sustainable growth, protect natural resources, improve pollution control, and help Tamil Nadu balance industrial growth with environmental responsibility. I sincerely request you to appoint Ministers who can match this vision and work towards the long-term progress and welfare of Tamil Nadu. I am confident that there are many competent and capable members within the party, and I hope the right people are entrusted with these important responsibilities. Hope for the best. @TVKVijayHQ @TVKOffice_ @KASengottaiyan @BussyAnand @AadhavArjuna @arunraajkg @TVKHQITWingOffl
Kishore Chandran tweet media
English
28
61
354
33.1K
Smile retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
343
3.9K
12.4K
525.8K
Aravind
Aravind@fidonomics·
Approved CM photo for govt offices .. 🔥
Aravind tweet media
English
135
1.5K
11.1K
340.4K
Smile
Smile@Smile832459·
மாண்புமிகு முதலமைச்சர் அண்ணா, ஆவின் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. உடனடியாக வழங்கி பொருளாதார நிலைத்தன்மை இன்றி இருக்கும் பணிக்காலத்தில் இறந்த ஆவின் ஊழியர்களின் குடும்பங்களை காக்க வேண்டுகிறோம் @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna
தமிழ்
0
0
0
16
Smile retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ
தமிழ்
57
1.2K
4.8K
88.5K