Fibonacci

8K posts

Fibonacci banner
Fibonacci

Fibonacci

@Tatwittez

Younger, Graduate, Viator,

Chennai Katılım Ekim 2017
2.2K Takip Edilen521 Takipçiler
Manikandan
Manikandan@Mugilrat·
@AlimAlbuhari @imrajmohan இங்க பாருடா, தமிழனுக்கு இல்லாத அக்கறை இந்த உருது தாய் மொழியா கொண்ட காங்கிரஸ் கட்சி துரோகிக்கு 😂
தமிழ்
2
1
1
1.2K
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
ஐயா அமைச்சர் @imrajmohan இங்க பாருங்க. அந்த பேப்பர நீங்க கிழிச்சும், Green ரூம்கு போய் சண்ட போட்டும், இன்னும் இந்த governor, விஜய் அண்ணா cm ஆகலனே நெனச்சுக்கிட்டு again தமிழ்த்தாய் வாழ்த்த third spot கு தள்ளிட்டாரு பாருங்க.
Sun News@sunnewstamil

#WATCH | தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து #SunNews | #TNCabinet | #Vijay | #TVK

தமிழ்
66
731
1.6K
34.5K
Fibonacci retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
This is not political change - it's a scam. 100பேர் கொடுங்க நானே இவனுகள முடிச்சு காட்டுகிறேன். ரூட் மாபியா + லாட்டரி மாபியா இந்த கும்பலை நான் செதில் செதிலாக உடைக்க தயார்...
தமிழ்
310
1.8K
4.8K
117K
Fibonacci
Fibonacci@Tatwittez·
@vinik01 @Dr_Meiporul @TANGEDCO_Offcl மாற்றம் தானே வந்தீங்க தற்குறி இப்போ போன ஆட்சி சொல்லுறீங்க
தமிழ்
0
0
1
26
Vinesh 🇮🇳 💙
@Dr_Meiporul @TANGEDCO_Offcl Unna mari aaluku current eh poda kudathu🐶🤣🤣😀 periya venna ivaru tvk fails ahm🤣🤣😀 dai comali last 5 yrs current cut eh ilatha mari pesuvan💩💩 orama ukkaru da 200 rs 🐶
Eesti
1
0
0
1.9K
Dr.Mei Porul Ph.D🎓
Dr.Mei Porul Ph.D🎓@Dr_Meiporul·
Powercut in Velachery for nearly 6 hours. நடுராத்தியில் கரண்ட் இல்லாமல் மக்கள் அவதி. தூங்குறதா வேணாமா?? நல்ல மாற்றம்டா யப்போ. கடந்த 5 ஆண்டு ஆட்சியில் இம்மாதிரியான நீண்ட மின்சாரத்துண்டிப்பு ஏற்பட்டதே இல்லை #powercut #TVKFails @TANGEDCO_Offcl #powershutdown
தமிழ்
36
305
732
41.3K
Fibonacci
Fibonacci@Tatwittez·
@razorturbokat @saranD_2024 எல்லா tweet போய் copypaste பண்ணிட்டு கதறிட்டு இருக்கான்
தமிழ்
0
0
0
13
Razor
Razor@razorturbokat·
@saranD_2024 அதான் புள்ள கேட்டுச்சுன்னு விஜய்க்கு ஓட்டு போட்டல்ல அவன் கிட்ட போய் மண்டி போடு.. எதுக்கும் என்ன புடிச்சி உருவுர
தமிழ்
3
3
31
678
Razor
Razor@razorturbokat·
புள்ள சத்தியம் வாங்கிச்சின்னு தானே விஜய்க்கு ஓட்டு போட்ட..
Razor tweet media
தமிழ்
10
184
708
12.3K
Fibonacci retweetledi
Prakash
Prakash@Hereprak·
கதறு கதறு 😂😂
Prakash tweet media
தமிழ்
27
168
499
5.2K
Fibonacci
Fibonacci@Tatwittez·
@SparkPluz_ 😂😂 கேட்ட மாற்றம்
தமிழ்
0
0
0
11
Spark+
Spark+@SparkPluz_·
சென்னையில் இரவு நேரத்தில் பல இடங்களில் மின்வெட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தவெக எம்.எல்.ஏ.விடம் சமாரியாக கேள்வி
தமிழ்
35
598
960
31.7K
Fibonacci
Fibonacci@Tatwittez·
@KuskiOffcl @TANGEDCO_Offcl கதறி அழு.. அண்ணன் ஆட்சி அப்படி தான் இருக்கும் நீ மூடிட்டு இரு உபி...
தமிழ்
0
0
0
18
🥶.
🥶.@KuskiOffcl·
No power since 6:00 PM in many parts of Anna Nagar West,Chennai @TANGEDCO_Offcl
English
131
226
1.3K
188.5K
Fibonacci
Fibonacci@Tatwittez·
@ajayflim @kalaingarism @mathimaran பிஜேபி விஜய் கூட சேர்வதற்கு வாய்ப்பு இருக்கு so ready to say jai sree....
தமிழ்
1
0
0
15
Ajay
Ajay@ajayflim·
@kalaingarism @mathimaran BJP alliance is already readily available Sabareesan already made deal so don’t worry you guys shall say Jai shree ram soon.
English
1
0
0
53
mathimaran
mathimaran@mathimaran·
துணை முதல்வர் தூண்டிலைப் போட்டு திருமாவளவனை பிடிக்கப் பார்க்கிறார் விஜய். விஜய் கட்சி விசிக மீது பிரியத்தினால் அமைச்சரவைக்கு அழைக்கவில்லை. திமுகவிற்கு நெருக்கடி தருவதற்கே. திருச்சி கிழக்கில் திரு. திருமாவளவன் நின்று, எதிராக திமுக வேட்பாளரை நிறுத்தினால், திமுகவை
mathimaran tweet media
தமிழ்
72
114
476
59.7K
Fibonacci
Fibonacci@Tatwittez·
@Faizal_TVK @AlimAlbuhari சேகர் பாபுவும் கூட அதிமுக திமுக இப்போ தவேக
தமிழ்
0
0
0
21
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
“I belong to the Dravidian stock.”
Adv. Alim Albuhari tweet media
English
460
2K
9.9K
129.3K
STR Stan
STR Stan@subramaniandeva·
தமிழகத்தில் சுபிட்சமான ஆட்சி நடக்குது போல, ஆட்சி மாறியும் திமுகவை மட்டும் கடிக்குறானுக..
leninbharathi@leninbharathi1

விரைவில் #திமுக இணையக் கைக்கூலிகள் திமுகவை முடித்துவிடுவார்கள் போல.. #திமுக இணையக் கைக்கூலிகள் தான் உண்மையான #RSS B டீம் போல..

தமிழ்
1
37
145
4.3K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெகவின் அதிகாரபூர்வ ஐடி விங்காக செயல்படும் நியூஸ் தமிழ் 24x7 தவெக நிர்வாகியிடம் எடுத்த பேட்டியை சமூக வலைத்தளத்தில் Delete செய்துள்ளது. இப்போது எழும் கேள்விகள் என்னவென்றால் அந்தப் பெண் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய போனது உங்கள் செய்தியாளருக்கு மட்டும் எப்படி தெரிந்தது? அதனை செய்தியாக வெளியிட சொன்னது யார்? இப்போது அந்தப் பதிவை நீக்க சொல்லியது யார்? சமூகத்தில் நடக்கும் தவறுகளை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் நீங்களே ஊடக தர்மத்தை மீறி ரீல்ஸ் ஆட்சிக்கு promotion செய்யும் வேலையில் இறங்கலாமா.. #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
82
1.7K
2.8K
59.1K
Fibonacci retweetledi
HáKi
HáKi@haki21k·
இது தான் திமுக ஆட்சியில் மூடப்பட்ட 500 TASMAC கடைகளின் list. இதே போல் தவெக "முடியதாக சொல்லப்படும்" 717 TASMAC கடைகளின் பட்டியலை வெளியிட முடியுமா ?? @CMOTamilnadu
Spark+@SparkPluz_

நாளை முதல் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் மாவட்ட வாரியான கடைகளின் விபரம் #TASMAC | #TNGovernment | #TNgovt | #MKStalin

தமிழ்
42
1.4K
2.1K
66.3K
Fibonacci retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Accident || வெள்ளை கோட் போட்டுக் கொண்டு உலா தென்காசி: சங்கரன்கோவிலில் ஊழியரின் துண்டிக்கப்பட்ட கை விவகாரத்தில் மருத்துவர் போல் வெள்ளை கோட் போட்டுக் கொண்டு சுற்றித் திரியும் இந்தப் பெண் யார்? தன்னை தவெகவின் மருத்துவர் அணி எனக் கூறிக் கொண்டு விளக்கம் கொடுக்கும் இந்த பெண் யார்?; ஏழைகளின் உயிரோடு விளையாடி விட்டு கூலாக விளக்கம் கொடுக்கும் இவர்களை அனுமதித்தது யார்? TamilNadu | OdishaWorker | SafetyFirst #Tenkasi #Sankarankovil #Accident #WorkerSafety #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
155
533
1K
115.1K
Fibonacci retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | முதலமைச்சர் விஜயை சந்தித்து உரையாடிய ABVP நிர்வாகிகள் #SunNews | #ABVP | #TVKVijay | #PMSHRI
Sun News tweet media
தமிழ்
136
565
1.4K
209.4K
Fibonacci
Fibonacci@Tatwittez·
@s_kanth ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்க பாக்கலாம் இதற்காகவே பிஜேபி ஓட்டு போடுவோம்
தமிழ்
0
0
1
22
Sasikanth Senthil
Sasikanth Senthil@s_kanth·
அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே தாங்கள் சார்ந்த ஒரு கட்சியின் தோல்வி என்பது வருத்தம் அளிக்கக்கூடியது தான், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்காக மக்களை மதம் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்று மக்களின் மீது குற்றம் சுமத்துவது எப்படி நியாயமாகும். மக்கள் மதம் பார்த்து வாக்களித்தார்கள் என்ற கருத்தை நீங்கள் முன்வைப்பது எவ்வளவு பெரிய தவறு. இத்தனை ஆண்டு ஆட்சியில் இருந்த உங்களுக்கு மக்கள் எதை கண்டு வாக்களித்தார்கள்? கூட்டணி கட்சிகளின் ஆதரவுகளை உருவினால் ஆட்சி வீழ்ந்து விடும் என்ற கருத்தையும் கூறுகிறீர்கள். கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவு என்பது மதவாத சக்திகள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பதற்காக அவர்கள் எடுத்த முடிவு. அந்த வகையில் அம்முடிவு அக்கட்சிகளின் கொள்கை முடிவு. தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அக்கட்சிகளை நீங்கள் நினைக்கும்படி ஆட்டிவைக்க முடியும் என்பது போன்று நீங்கள் கூறும் கருத்துக்கள் ஏற்க கூடியதல்ல. காங்கிரஸை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள். தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி மாபெரும் வரலாறு கொண்ட பேரியக்கம் காங்கிரஸ். அது வெறும் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல அது மாபெரும் மக்கள் இயக்கம். அதை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது. @ARROffice
தமிழ்
80
128
486
28.8K
Fibonacci retweetledi
ஆற்காடு NS பரந்தாமன்
காஜா பாம் கம்பணியோட toll free number prands. பிராடுகார பசங்க.. யார நம்பர்துனே தெர்ல முருகேசா 😒 @DMKITwing @DMKNRIWing @dmk_youthwing @arcot2arctic
ஆற்காடு NS பரந்தாமன் tweet media
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳@krish_itz

கால் பண்ணேன் அவுட் ஆப் சர்விஸ் 😢 இப்போ எப்படி நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறது.

தமிழ்
17
310
579
66K