Arunkumar Venkataraman

32.5K posts

Arunkumar Venkataraman banner
Arunkumar Venkataraman

Arunkumar Venkataraman

@arunananth

Nearly all men can stand adversity, but if you want to test a man's character, give him power- Abraham Lincoln

Chennai Katılım Haziran 2009
99 Takip Edilen401 Takipçiler
Sriram
Sriram@SriramMadras·
I hope @mkstalin recognizes the weight of this mandate and the message it is sending out. @arivalayam must make @KN_NEHRU the most senior MLA, as the Leader of Opposition. This is a strategic necessity in the interest of both the party and, frankly, in the long-term interest of Udhay as well. I’ll leave it at that.
English
104
75
899
96.1K
Arunkumar Venkataraman
Arunkumar Venkataraman@arunananth·
@shanmugamchin10 முண்டம், இந்த கோமாளியின் முகத்தை மக்கள் ஆறு மாதம் கழித்து பார்ப்பார்கள்.
தமிழ்
0
0
0
212
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
ங்கோத்தா சனாதானத்தை‌ வேரறுக்கும் வரை எங்க கழகம் ஓயாது டா🔥🔥💥💥💥 திமுக தான் உங்களுக்கு எப்பவுமே பரம எதிரிடா.! ஆட்சி போனா மயிருக்கு சமம் டா.! வோத்தாலோக்க கொள்கையில இருந்து கடுகு அளவுக்கூட விலக மாட்டோம் டா.!
தமிழ்
161
410
1.9K
92.3K
Arunkumar Venkataraman
Arunkumar Venkataraman@arunananth·
@RahmanMuza46183 @mkstalin கோமாளியின் முகத்தை மக்கள் ஆறு மாதங்களில் மக்கள் அறிவார்கள்
தமிழ்
1
1
3
1.2K
Muzaqir Rahman
Muzaqir Rahman@RahmanMuza46183·
@mkstalin படிக்க லேப்டாக் கொடுத்தாலும் எங்களுக்கு சினிமா டிக்கெட் தான் வேணும்குது தமிழ் நாட்டு தற்குறிகள்.. நாசமா போங்கடா
தமிழ்
8
2
68
39.3K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
4K
11.4K
52.6K
2M
Arunkumar Venkataraman
Arunkumar Venkataraman@arunananth·
இந்த தற்குறிகள் சட்டசபையில் விஜய் அண்ணா என்று சட்டசபை மேஜைகளில் ஏறி நின்று கோஷம் போடும் காட்சிகளை நாம் பார்க்க போகின்றோம். @TVKVijayHQ #tamilnadulegislativeassemblyelection2026
தமிழ்
0
0
0
20
Arunkumar Venkataraman
Arunkumar Venkataraman@arunananth·
@vijay27anand No, TVK will break the alliance of DMK. Communist, Congress and VCK will leave and join TVK for ministerial positions.
English
0
0
0
699
Arunkumar Venkataraman
Arunkumar Venkataraman@arunananth·
@Kaka_offic உண்மை, திமுக தோற்கும் என தெரியும் ஆனால் இந்த அளவிற்க்கு மோசமாக தோற்கும் என்று யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்
தமிழ்
0
0
0
124
காக்கா
காக்கா@Kaka_offic·
கஞ்சாவையும் கத்தி எடுத்தவனையும் கண்டுக்காம விட்டதே திமுகவிற்கு பெரிய இழப்பாக மாறி இருக்கு.
தமிழ்
50
463
2K
50.1K
Arunkumar Venkataraman
Arunkumar Venkataraman@arunananth·
@niranjan2428 கோமாளியின் முகத்தை மக்கள் ஆறு மாதங்களில் உணர்வார்கள்.
தமிழ்
0
0
0
225
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
Breaking தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் வி எஸ் பாபு கிட்டத்தட்ட 9 ஆயிரம் வாக்குகள் முன்னணியில் உள்ளார்
தமிழ்
34
120
705
30.2K
Arunkumar Venkataraman
Arunkumar Venkataraman@arunananth·
மக்களை சந்திக்க கூட விரும்பாத ஓரு தலைவரிடம் ஓரு மாநிலத்தின் ஆட்சியை மக்கள் கொடுத்து உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. #tamilnadulegislativeassemblyelection2026 @TVKVijayHQ
தமிழ்
0
0
0
20
Arunkumar Venkataraman
Arunkumar Venkataraman@arunananth·
@Milton_Off இந்த தற்குறிகள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது
தமிழ்
0
0
0
195
Milton
Milton@Milton_Off·
நடிகர் விஜய் வளர்த்துவிட்டுள்ள கூட்டத்தையும், அவர்கள் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடத்திய அட்டூழியத்தையும் கடுமையாக கண்டித்திருக்கிறார் அருட்தந்தை… வாழ்த்துகள்…! 💐
தமிழ்
64
1.3K
3.3K
65.7K
மனோஜ் முத்தரசு
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து @TVKVijayHQ பாடி இருந்தார். ஆனால், தவெக மதுரவாயல் வேட்பாளர் @rhevanth95 தமிழக பாஜக மாநில செயலர் @VinojBJP தியேட்டரான @RohiniSilverScr ல், ஆளுக்கு 10 ரூபாய் கொள்ளை நடக்கிறது. தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ‘கர’ படத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்தால், தலா 40 ரூபாய் வரை கூடுதல் வருவதால், ரோகினி தியேட்டருக்கு நேரில் சென்றோம். 10 டிக்கெட் எடுக்கையில், 2000 ரூபாய் கவுன்டரில் கேட்டனர். பணத்தை ஜிபே செய்துவிட்டு டிக்கெட்டை வாங்கி பார்க்கும்போதுதான், ஒரு டிக்கெட் 190 ரூபாய் என்பது தெரிந்தது. இதுகுறித்து கவுன்டரில் இருந்தவரிடம் கேட்கையில், reservation charges என்றார். அப்படியென்றால், டிக்கெட்டில் ஏன் 190 ரூபாய் மட்டும் இருக்கிறது என கேட்டோம். அதற்கு இங்கு இப்படிதான் என்றார். டிக்கெட்டில் இருக்கும் தொகையைவிட கூடுதல் வாங்குவது, தவறாக இருக்கிறதே என கேட்டோம். அதற்கு, டிக்கெட்டை வாங்கிய கவுன்டரில் இருந்த நபர், அதன் பின்னால், reservation charges என ஒரு சீல் அடித்து தந்தார். அதுவும் ஒரு டிக்கெட்டின் பின்னால் மட்டுமே சீல் அடித்தார். நான் இதை கேட்கவில்லை, டிக்கெட்டில் ஏன் நீங்கள் வசூலித்த தொகை குறிப்பிடவில்லை என கேட்டதற்கு, முகத்தை மிக கோபமாக வைத்துக் கொண்டு ஆபீஸ் ரூமில் பேசி கொள்ளுங்கள் என சொன்னார். தொடர்ந்து, கீழ் தளத்தில் உள்ள ஆபிஸ் ரூமுக்கு சென்றோம். விஷயத்தை விளக்கினோம். அதற்கு ஆபீஸ் ரூமில் இருந்த நபர், ‘இங்க இப்படிதான். இஷ்டம் இருந்தா பாருங்க. இல்லன்னா டிக்கெட்டை கொடுத்துட்டு காசு வாங்கிட்டு போங்க. உங்க கிட்ட 10 ரூபாய் வாங்கி நாங்க என்ன கோட்டையா கட்ட போறோம்’ என ரொம்ப திமிராக பேசினார். ‘பின்பு ஏன் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் கூடுதல் வாங்குறீங்க’ என கேட்டோம். கடைசி வரை டிக்கெட்டுக்கு 10 ரூபாய் கூடுதல் வாங்கியதற்கான விளக்கத்தை நிர்வாகம் சொல்லவே இல்லை. ரோகினி தியேட்டரின் விதிகள்படி, எக்காரணம் கொண்டும் டிக்கெட் திரும்ப பெறப்படாது என எழுதி வைத்துள்ளனர். பின்பு ஏன் 10 ரூபாய் விவகாரத்தை கேட்டதும், டிக்கெட்டை திருப்பி வாங்கிக் கொள்கிறோம் என சொன்னார்கள்? குடும்பத்தோடு சென்றதால் வேறு வழியில்லாமல் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் என 100 ரூபாய் கூடுதல் அழ வேண்டியதாயிற்று. கணக்கில் வராத அந்த 10 ரூபாய் கருப்பு பணம் தானே. கோயம்பேடு ரோகினியில் பொழுதுபோக்குக்காக வரும் எளிய மக்களிடம் இப்படி கொள்ளை அடிக்கவேண்டுமா? எல்லாவற்றையும் விட, தியேட்டர் ஊழியர்களின் திமிர் பேச்சுதான் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. #TVKVijay#10rupeesScam #rohinisilverscam #rohinisilverscreen
மனோஜ் முத்தரசு tweet media
தமிழ்
97
1.1K
2K
154.5K
TIMES NOW
TIMES NOW@TimesNow·
DMK-Congress Header for Split? DMK weighs post-poll split with Congress, explores new opposition front: Sources 'I.N.D.I.A bloc has no clear mission or vision—only confusion, division, and ambition for power. After the exit polls, these fault lines are surfacing, with the DMK now contemplating a split from the Congress...': @Shehzad_Ind. @KeypadGuerilla & @anchoramitaw with more details.
English
7
14
52
10.5K
GREATER CHENNAI POLICE -GCP
GREATER CHENNAI POLICE -GCP@chennaipolice_·
👮‍♂️சென்னை பெருநகர காவல் துறையின் அதிரடி! 👨‍👩‍👧சிறுவர்கள் விளையாடும் 500 ரூபாய் 💶காகித நோட்டை பழம் விற்கும் மூதாட்டியிடம் கொடுத்து ஏமாற்றி பழம் 🥭🥭🥭வாங்கி சென்றுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், ஏமாற்றப்பட்ட மூதாட்டியின் புகாரின் பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் குற்றவாளியை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 🙏 தன்னுடைய புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு மூதாட்டி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். #ChennaiPolice #SwiftAction #FraudAlert #PublicTrust #LawAndOrder
GREATER CHENNAI POLICE -GCP tweet media
Thanthi TV@ThanthiTV

Fake Money | டம்மி 500 ரூபாயை கொடுத்து ஏமாற்றிய பெண்.. ஏமாந்ததை நினைத்து அழுத மூதாட்டி #fake #scam #grandmother #mangoseller

தமிழ்
200
767
3.3K
193.9K
Tejasvi Surya
Tejasvi Surya@Tejasvi_Surya·
ಇವತ್ತು DCM ಡಿ ಕೆ ಶಿವಕುಮಾರ್ ಅವರ ಜೊತೆ ಬೆಂಗಳೂರು ದಕ್ಷಿಣದ ಹಲವಾರು ಕಾರ್ಯಕ್ರಮಗಳಲ್ಲಿ ಭಾಗವಹಿಸಿದೆ. ಕಾರ್ಯಕ್ರಮಗಳ ಮಧ್ಯೆ ಕಾರಿನಲ್ಲಿ ಜೊತೆಗೆ ಪ್ರಯಾಣಿಸುವಾಗ ಅವರಿಗೆ ಮನೆಯಿಂದ ಪದೇ ಪದೇ ಫೋನ್ ಬರುತ್ತಿತ್ತು. ವಿಚಾರಿಸಿದಾಗ, “ಇವತ್ತು ನನ್ನ ಮಗಳ ಡೆಲಿವರಿ. ನಾನು ತಾತ ಆಗುತ್ತಿದ್ದೇನೆ” ಎಂದರು ಒಂದು ಕಡೆ ಕುಟುಂಬದ ಅತ್ಯಂತ ಸಂತೋಷದ ಕ್ಷಣ. ಇನ್ನೊಂದು ಕಡೆ ಸಾರ್ವಜನಿಕ ಜವಾಬ್ದಾರಿ. ಆದರೂ ಅವರು ಫ್ಲೈಓವರ್ ಉದ್ಘಾಟನೆ, ಸ್ಕೈವಾಕ್ ಶಂಕುಸ್ಥಾಪನೆ ಸೇರಿದಂತೆ ಎಲ್ಲ ಕಾರ್ಯಕ್ರಮಗಳಲ್ಲಿ ಭಾಗಿಯಾದರು. The first casualty of public life is personal life ಅಂತ ಮಾತಿದೆ. ಇಂತಹ ಸಂದರ್ಭಗಳಲ್ಲಿ ಆ ಮಾತಿನ ಅರ್ಥ ಇನ್ನಷ್ಟು ಸ್ಪಷ್ಟವಾಗುತ್ತದೆ. ತಾತನಾದ ಡಿ ಕೆ ಶಿವಕುಮಾರ್ ಅವರಿಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ಅಭಿನಂದನೆಗಳು. ಅವರ ಮಗಳು ಐಶ್ವರ್ಯ ಅವರಿಗೆ, ಮಗುಗೆ ಮತ್ತು ಕುಟುಂಬಕ್ಕೆ ಭಗವಂತ ಆಯುಷ್ಯ, ಆರೋಗ್ಯ ಮತ್ತು ಸಂತೋಷ ಕರುಣಿಸಲಿ. @DKShivakumar
Tejasvi Surya tweet media
ಕನ್ನಡ
168
307
6.1K
521.3K