Baba

103.2K posts

Baba banner
Baba

Baba

@ganeshfi

இனி வேடிக்கை மட்டும் பாரு கண்ணா...

Native Trichy Katılım Mayıs 2011
2K Takip Edilen2.6K Takipçiler
Baba
Baba@ganeshfi·
@swatson2022 @RajiniCheckpos3 சிரஞ்சீவி மாதிரி 500 கோடி வாங்கிட்டு கட்சியை வித்துராதிங்கன்னு சொல்லுதுன்னு நினைக்கிறேன்
தமிழ்
1
0
1
6
RajaGuru
RajaGuru@swatson2022·
@RajiniCheckpos3 கட்சிய தான் ஆட்சி னு சொல்லுது
தமிழ்
1
0
1
80
Rajini Checkpost
Rajini Checkpost@RajiniCheckpos3·
ஆட்சியை கலச்சிட்டு வாங்க சொல்லுது ஆனால் யார் ஆட்சியை யார் கலக்கனும் என்று தெளிவாக சொல்லவில்லையே. ...!!!
RajaGuru@swatson2022

இந்த பொண்ணு என்ன சொல்லுது? 🤔 ஆட்சியை கலைச்சுட்டு சினிமாக்கு வரணுமா?

தமிழ்
1
0
1
116
நீலாம்பரி
நீலாம்பரி@Thalaivarrasi12·
ஒரே ஒரு பூப்பந்து போதும் அவனை பயமுறுத்த 😂😂😂😂 இவன் வேற 😂😂😂
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️@Raj218562485720

ஸ்ரீ ஸ்ரீ யோசேப்புவிஜயானந்தா சுவாமிகள் தான் @TVKVijayHQ .. அடுத்த கல்கி அவதாரமே இவரு தான்

தமிழ்
8
16
49
890
Baba
Baba@ganeshfi·
@Thalaivarrasi12 @vickram242 அண்ணாவை முருகரா மாற்ற எதுக்கு மொட்டை அடிக்கணும் விக்கை கழட்டி விட்டாலே போதுமே...
தமிழ்
1
0
1
48
Baba retweetledi
நீலாம்பரி
நீலாம்பரி@Thalaivarrasi12·
கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த டாக்டர்.நல்லதை தான் 99% ஷேர் பண்ணுவார்.நல்லவங்க சொல்றது தான் இவங்களுக்கு பிடிக்காதே.
பொன்னி பொய்யாமொழி🥰@Ponnipoiyamozh1

இதுங்களுக்கு நல்லது சொன்னாலே பிடிக்காது டாக்டர்🤧

தமிழ்
1
38
102
1.7K
Baba retweetledi
நீலாம்பரி
நீலாம்பரி@Thalaivarrasi12·
முள்ளும் மலரும் தான் அந்த படம் காளி தான் கதாபாத்திரம்.. இவங்க சரியா சொல்லிட்டாங்க 😍❤️🙏 இதே கதை கருவில் இன்னொரு தலைவர் படம் இருக்கு.முடிஞ்சா அதையும் கண்டுபிடிங்க 😂👍 @Santhiya766526 @thisis_GP_offl @lejoy @Sweety19501212 @ganeshfi @ragul29
நீலாம்பரி@Thalaivarrasi12

Quiz: நான் ஒரு ஏழை கூலித் தொழிலாளி, ஆனால் என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் என் லட்சியம். நான் யாரு? இது ஒரு தலைவர் படம்.எதுன்னு சொல்லுங்க.எந்த கதாபாத்திரம் சொல்லுங்க 🙏

தமிழ்
6
5
17
383
Baba
Baba@ganeshfi·
@itismurugan04 அந்தர்பல்டிக்கு டகால்டி முருகன்?
தமிழ்
0
0
0
36
Baba retweetledi
PSK
PSK@shagul_psk·
பாட்டியை முதியோர் இல்லத்தில் (Admission) சேர்த்தாகிவிட்டது! ❤️👍 ​இந்த முதியோர் இல்லம் பல ஆண்டுகளாகச் சிறப்பாக இயங்கி வருகிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு மூன்று வேளையும் தரமான உணவை வழங்கி வருகிறார்கள். ​முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா அவர்கள் கூட இங்கு நேரில் வந்து முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ​உங்களால் முடிந்த உதவிகளை என் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வழங்கினால், அங்குள்ள முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். 👏❤️ ​முக்கிய குறிப்பு: பாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுச் செய்துள்ளேன். என்னுடன் இணைந்து செயல்படுவதாகவோ அல்லது என் பெயரைச் சொல்லியோ யாராவது உங்களிடம் உதவி கேட்டால், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நன்றி தெரிவிப்பது, பாட்டிக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கும், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் மட்டுமே. ​நன்றி, -Psk #HelpElderly #Happy #Tamilnadu #Vadalur #OldAgeHome
PSK tweet mediaPSK tweet mediaPSK tweet media
தமிழ்
3
31
87
996
Baba retweetledi
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
பெரியார் மண் பெரியார் மண்ணு பேசிட்டு பயம்னு வரப்ப எல்லா அரசியல்வாதி "நாய்களும்" கடவுள் கிட்ட தான் போறானுக 😂 இதுக்காக தான் #Rajinikanth பெரியார் பத்தி பேசுனதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது நொன்னைகளானு left handல deal பண்ணாரு இவனுகள #DMK | #TVK
தமிழ்
0
58
200
1.8K
Baba retweetledi
PSK
PSK@shagul_psk·
உங்கள் அனைவருடைய அன்போடும்,பிரார்த்தனைகளோடும்,கடலூர் மாவட்ட ஆட்சியரின் (Collector) உத்தரவின் பேரில், மேட்டுக்குப்பம் 'சிவப்பிரகாச சுவாமிகள் வள்ளலார் முதியோர் இல்லத்தில்' இன்று இரவு 8 மணியளவில் பாட்டியைப் பத்திரமாகச் சேர்த்துவிட்டேன்.🥺♥️🙏 அதன்பின் முறைப்படி கடிதம் எழுதி ஒப்படைத்து, கையெழுத்திட்டேன். அந்த இல்லத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்; அவர்களுடன் பாட்டியும் ஒரு நல்ல நண்பராகப் பழகுவார் என்று நம்புகிறேன்.♥️😥 ​இன்று எனக்குக் கிடைத்த இந்தச் சந்தோஷம், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று. இந்தப் பாட்டிக்கு உதவி செய்த தமிழ்நாடு அரசுக்கும், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.👏👏♥️ ​என்றும் அன்புடன் - Psk (@Shagul_psk) @mayontweets, @srinivasan1986, @johnbosco11524, @RajaRajinism, @_Tamil_Nadodi,@BalajiVishnu06, @zeenivazan , @she_is_distinct , @vanhelsing1313 , @goldking2022 , @rameshT7111981 , @SViswan30518442 , @senthazalravi , @esamtwits , @amirdhavalli , @MSDhari280320 , @mrithulaM , @TVOmega3 , @Maha08981560 ,@AravindRajaOff , @Mohamed82021870,@chenpaaa, @mrithulaM ,@gokula15sai, @kiki_Priya ,@Aruncuriousity, @vickytalkz ,@superstar_srini,@Vaai_Udharu , @swatson2022,@Vasheegaran, @mayontweets, @rkmmdu2021,@KSivaSivaK #Rajinikanth #Tamilnadu #TNGovernment#SocialService #Humanity #HelpingHands #SaveElderly #TamilNadu #Cuddalore #Vadalur #Vallalar #KindnessMatters
PSK@shagul_psk

நண்பர்களுக்கு வணக்கம் 🙏 இன்று மாலை இந்த பாட்டியை மீண்டும் சந்தித்தேன். விசாரித்தபோது, கடந்த ஒரு வாரமாக இதே பேருந்து நிறுத்தத்தில்தான் அவர் தங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. 🥺 இந்த பாட்டியம்மாவை யார் இங்கே விட்டுச் சென்றது அல்லது இவருடைய ஊர் எது போன்ற விவரங்கள் எதுவும் சரியாகத் எனக்கு தெரியவில்லை.😒 ​குழந்தையைப் போன்ற சுபாவம் கொண்ட இவருக்குப் போதிய சுயநினைவு இல்லை. இவரைப் பார்க்கும்போதே என் மனம் மிகவும் வலிக்கிறது. நான் அவரிடம் முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கேட்டதற்கு, ஒருவித பயத்தினால் அவர் வர மறுக்கிறார். ​தற்போது அந்தப் பாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் நாம் முயற்சி செய்வதை விட, அரசு அதிகாரிகள் அல்லது பயிற்சி பெற்ற முதியோர் இல்லப் பணியாளர்கள் அணுகினால் மட்டுமே அவரைப் பாதுகாப்பாக மீட்க முடியும் என்று கருதுகிறேன்.👏 ​எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இந்த முதியவரை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சையும், பாதுகாப்பான தங்குமிடமும் வழங்க வேண்டும் என்று பணிவுடன் கோரிக்கை வைக்கிறேன்.🙏🥺 நன்றியுடன் -PSK ( @shagul_psk ) #helpmentallychallenged #HelpNeeded #HumanityFirst #ElderyCare #SaveTheElderly #Tamilnadu @CMOTamilnadu ,@mkstalin sir ,@Subramanian_ma sir ,@geethajeevandmk mam ,@TNDIPRNEWS ,@tnpoliceoffl 🙏

தமிழ்
45
153
381
6.8K
Baba retweetledi
பொன்னி பொய்யாமொழி🥰
ஒரு தேர்தல் ரிசல்ட்க்கு நீதிபதி முதல் மருத்துவர் வரைக்கும் இப்படி அறிவுரை சொல்றது இதான் முதல் முறை பார்க்கிறேன்🤧
தமிழ்
55
1K
3.3K
69.7K
Baba
Baba@ganeshfi·
@Ajitheyyyy DMK - 100 TVK - 000 இது தானே
0
0
0
142
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
திமுக தவெக இடையே ஒரே ஒரு இடம் தான் வித்தியாசமா இருக்காமா 😱😱😱😱😱 கடைசில விஜய் சொன்னது உண்மை ஆய்டுச்சு..... கொஞ்சம் நமக்கே பதட்டமாக தான் இருக்கு
தமிழ்
6
6
52
9.2K
Baba retweetledi
theAnalyst
theAnalyst@tn2point0·
@sunnewstamil தன் பதவி ஆசைக்காக சிறுபிள்ளைகளை தூண்டிவிட்ட விஜய்... பக்குவம் இல்லை பொறுப்புணர்வு இல்லை பிஞ்சு நெஞ்சுகளை பாழ்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு இல்லை யாரைக் காவு வாங்கினாலும் பரவாயில்லை, தான் முதலமைச்சர் ஆனால் போதும் என்ற எண்ணம் கொண்டவர். அவர் ஆசை நிராசையாக பிரார்த்தனைகள் 🙏
தமிழ்
4
46
135
4.4K
Baba
Baba@ganeshfi·
@Thalaivarrasi12 அவங்க எல்லாம் முன்னாடியே போய் வந்து இருப்பாங்க
தமிழ்
1
0
2
21
Baba
Baba@ganeshfi·
@tn2point0 எடப்பாடி தான் ரொம்ப கேவலமா நடந்துகிட்டார்... "கொடி பறக்குதா" என்று கூவியது... அண்ணாமலை தான் முதன்முதலில் வெளிப்படையாக முட்டு கொடுத்து பேசியது...
தமிழ்
0
0
1
130
theAnalyst
theAnalyst@tn2point0·
நான் ஏற்கனவே சிலமுறை எழுதியதுதான் - கரூர் சம்பவத்தில் திமுக, அதிமுக, பிஜேபி மூவருமே விஜய்யை பாதுகாத்தார்கள். நெரிசலில் கசங்கி உயிரிழந்த பிஞ்சுக் குழந்தைகள் குறித்த சோகத்தில் பலர் மூழ்கியிருக்க, விஜய் சாவகாசமாக நான்கு நாள் கழித்து முதலமைச்சருக்கு சவால் வீடியோ வெளியிட்டார். 2026 தேர்தலில் தவெகவின் படுதோல்விதான் அந்த 40+ உயிர்களுக்கான நீதி. செந்தூர் முருகனுக்கு வேல் தூக்கினாலும் அவன் அரக்கத்தனத்தை சூரசம்ஹாரம் செய்வான்.
Sriram@SriramMadras

Tamil Nadu’s political spine hasn’t just softened; it has evaporated. This isn’t a postmortem of an election, it’s a postmortem of leadership, and I am pained even writing it. The fundamental obligation of a political party in a democracy is to protect the dignity of the state and its stakeholders. Instead, Tamil Nadu is witnessing a collective, pathetic surrender to a cinematic shadow. After the Karur episode, if Jayalalithaa were alive, Vijay would have been sent to a cell the same day. If Kalaignar were alive, he would have orchestrated a masterclass in narrative control, involving arrests, anticipatory bails, and the total dismantling of Vijay’s credibility before he could even reach a microphone. For his part, MKS was too soft, and frankly, nobody wanted to touch Vijay, likely because they were unsure of their ability to control the fallout or their ability to control the narrative. With the efflux of time, the matter moved to CBI. EPS, meanwhile, displayed a level of weakness that is frankly embarrassing for an Opposition Leader. Defending Vijay after the Karur incident wasn't "statesmanlike", it was a white flag. Begging for "big party alignments" like a jilted lover proves the ADMK is currently a ship without a captain. He was seen literally begging TVK for an alliance, and TVK possibly used that time to their advantage. What happened at Karur wasn't just a political lapse, it was a cold-blooded violation of the sanctity of human life. As families were shattered and the ground was stained with the blood of the innocent, Vijay’s response or more accurately, his deafening silence, served as a masterclass in clinical apathy. To not even acknowledge the dead is to strip them of their humanity one last time. It reveals a man who doesn't see a grieving electorate, but a disposable backdrop for his own PR. In the face of such tragedy, his indifference wasn't just a failure of leadership; it was a betrayal of the very soul of the people he claims to represent. He was brutally ruthless and heartless. I am sure the TVK Bhakts will troll here, and I truly don't care. The fact that only Seeman had the "stones" to speak up, despite his own exhausting "brother/enemy" seesaw, is the ultimate indictment of the dravidian majors. Every other party in Tamil Nadu acted as if they were auditioning for a supporting role in his movie instead of governing a state and standing up for its people. These parties didn’t just fail their mandates; they failed the very idea of Tamil pride. They should hang their heads in shame.

தமிழ்
13
85
256
9.3K