கரண்ட்டு கம்பம் ☣️

16.7K posts

கரண்ட்டு கம்பம் ☣️ banner
கரண்ட்டு கம்பம் ☣️

கரண்ட்டு கம்பம் ☣️

@premkumar_cma

கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இன்னாளில் எவனும் கேட்டால் பட்டை உறியும் சுடுகாட்டில் அவன் கட்டை எறியும் 🖤❤️

Katılım Mayıs 2023
2K Takip Edilen1.2K Takipçiler
Sabitlenmiş Tweet
கரண்ட்டு கம்பம் ☣️
Reasons Why DMK Deserves Your Vote 1️⃣ மக்களைத் தேடி மருத்துவம் மருத்துவமனைக்கு மக்கள் வர வேண்டாம் — மருத்துவமே மக்களை தேடி செல்ல வேண்டும். வீடு தேடி சென்று BP, Sugar பரிசோதனை, இலவச மருந்து. கோடிக்கணக்கான மக்கள் பயன். சுகாதாரம் மக்களின் கதவை தட்டிய நாள். #MakkalaiThediMaruthuvam #DravidianModel #TamilNadu பெரியார் கனவு, அண்ணா வழி, கலைஞர் பணிகள் — இன்று தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் 🖤 ❤️ 🌄 #DMK #தமிழ்நாடு #சமூகநீதி #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு #ஸ்டாலின்_தொடரட்டும்‌ தமிழ்நாடு வெல்லட்டும் #VoteForDMK #VoteForDMK #VoteForDMK #DMKforTN #DMKforTN #DMKforTN #வாக்களிப்பீர்_உதயசூரியன் #வாக்களிப்பீர்_உதயசூரியன் #வாக்களிப்பீர்_உதயசூரியன் @arivalayam @DMK_Chennai @DMK4TN @CMOTamilnadu @mkstalin @DMK_Updates @dmk_studentwing @dmk_youthwing @DMKITwing @KanimozhiDMK @SuVe4Madurai @TRBRajaa @Udhaystalin
கரண்ட்டு கம்பம் ☣️ tweet media
தமிழ்
33
19
20
1.1K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அன்பில் மகேஷ் பொய்யாமொழி.❤️
தமிழ்
30
395
1.1K
10.2K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
அமைச்சர் சொந்தமா கோடில வீடு வாங்கிட்டு வீடியோ போடுவார் ஆன மேடையில வாடகை கொடுக்க காசு இல்லனு பேசுவார் 🤦‍♂️🤦‍♂️ அதையும் மக்கள் நம்புவாங்க..... ஒருத்தன் பொய் சொல்லி ஏமாத்திருப்பான்னு பாத்த பூரா பயலும் வளச்சு வளச்சு புளுகிருக்கானுங்கலையா 🤦‍♂️🤦‍♂️😂😂😂
தமிழ்
19
413
982
76.4K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
S.K.Vijayan 🖤❤️
1991-1996 காலகட்டத்தில் A 1 ஜெயா ஆட்சியில் நடந்தது போலவே ஆணவத்தால் ஆடுகிறார்கள்.... வரலாறு திரும்புகிறது. 😜😛
S.K.Vijayan 🖤❤️ tweet mediaS.K.Vijayan 🖤❤️ tweet media
தமிழ்
1
38
50
898
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
Gopi's Troll 2.0
Gopi's Troll 2.0@GopisTroll_Back·
தவற சுட்டி காட்டாம வேடிக்கை மட்டும் பாருங்க... ஓட்டு போட்டவங்க பட்டு திருந்தட்டும்... திருந்துவாங்க 🙌 @mkstalin @Udhaystalin @arivalayam
தமிழ்
22
319
693
9.2K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
வணக்கம் விஜய் அண்ணா.....
தமிழ்
6
236
436
5.8K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
Mr.D
Mr.D@DasthuB·
வந்துட்டா ஏன் தலைவன் 😂 இப்போ வாங்க டா 🔥
தமிழ்
3
27
126
4.8K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
இன்ஸ்டா ரீல்ஸ் கட்சியின் தில்லு முல்லு😤🙃
தமிழ்
1
28
43
516
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
Er சந்திரசேகர்
அண்ணன் உதயநிதிஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை ஓழிப்போம் என்று சொல்வது இந்த வேறுபாட்டை தான் 👇
தமிழ்
0
105
249
3K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
தவெக அரசின் பொய்களை புறந்தள்ளி உண்மைகளை உரக்க சொல்லுவோம் திமுக அரசும் - ஆதிதிராவிடர்கள் அமைச்சரவை பங்களிப்பும் #TVKFails #DMK4TN DMK ITWing
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி tweet media
தமிழ்
5
89
139
1.9K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
Jill- ஜில் #திமுக
The New மாற்றம் is Now பொது மக்கள் started doing the fact Check! 🔥
English
4
359
631
10.2K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
ReactsOnX
ReactsOnX@ReactsOnX·
Omg 😱
40
20
67
2.9K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
VinothKumar Govindasamy
VinothKumar Govindasamy@vinothAIADMKVLR·
தற்கொலை செய்து கொண்ட கே.ராஜனின் பேச்சு.!!! யாரை சொல்கிறார் என தெரிகிறதா?? #KRajan
தமிழ்
11
338
1.2K
176K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
பூவராகவன்
மக்களே! சிந்திக்காமல் தவெக MLA வுக்கு ஓட்டு போட்டீர்கள்!!! பார்த்தீர்களா அவர் செய்யும் ரவுடிசம்? தீய சக்தி தூய சக்தி என்று பேசினால் பத்தாது, தூயவர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் பேசியதற்கு அர்த்தம் உள்ளது
தமிழ்
12
481
642
24.3K
கரண்ட்டு கம்பம் ☣️ retweetledi
R. Rajasekaran
R. Rajasekaran@RRajase90101736·
"மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்" என்று தலைவர் @mkstalin கூறியுள்ளார். நிச்சயம் வருவோம். ஆனால், போனவருடமே கொஞ்சம் சுதாரித்திருந்தால், திராவிடமாடல் 2.0 ஆட்சி இப்பொழுது ஜெகஜோதியாக சென்று கொண்டு இருந்திருக்கும். சினிமா கவர்ச்சியில் மயங்கி மக்கள் வாக்களித்ததால் இப்பொழுது இந்த அழுதுவடியும் TNஐ பார்த்துக்கொண்டு இருந்திருக்க மாட்டோம். அல்லது என்னுடைய இந்த November 2025ல் போடப்பட்ட பதிவை தலைவர் பார்த்திருந்தால், ஓரளவு தற்காப்பு செய்திருப்பார். (x.com/i/status/20555…). மீண்டு வரவேண்டுமானால், திமுகவினர் இரண்டு விஷயத்தை கவனிக்க வேண்டும். 1) தேர்தலுக்கு முன் "திமுக வையும், திரிணாமுல்லையும் அகற்றுவேன்" என்று அமித்ஷா சொன்னார். அவர் சொன்னபடி 2 Govtsம் காலி. எப்படி அவர் சொன்னது நடக்கிறது?. TNல் விஜய் நின்றதால் வாக்களித்துவிட்டார்கள் என்று தெரிவதால் Evmஐ யாரும் சந்தேகிக்கவில்லை. "TNல் இனிமேல் திமுக வராது" என்று அமித்ஷா சொல்லிவிட்டால் "அதற்கு ஏற்றாற்போல் Evmsஐ set செய்கிறார்களா?" என்று check செய்ய உயரிய தொழில்நுட்ப குழுவை திமுக engage செய்யவேண்டும். Evmல் எந்த தவறும் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 2) எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேடவேண்டும். @dmk_youthwing, @DMKWomensWing & @DMKITwing தான் @mkstalinக்கு உதவ வேண்டும். அவர்கள்தான் இளைஞர்கள், பெண்கள் Tvk பக்கம் shift ஆவதை சொல்லி தலைவரை எச்சரிக்கவில்லை. Route Mafia மூலம் திமுக வாக்குகள் எல்லாம் கொள்ளை போகிறது என்பதை சொல்லவில்லை. எனவே, இப்பொழுது அவர்கள் இளைஞர்கள் மனதை நல்ல அரசியல் சொல்லி மாற்ற வேண்டும். பெண்கள் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்பதை புரிய வைக்கவேண்டும். @DMKITwing தன்னுடைய strengthஐ increase செய்துகொண்டு, வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுத்து மக்களை கவரும் வகையில் திமுக சாதனைகளை வெளிப்படுத்தவேண்டும். எதிர்வரும் 5 ஆண்டுகளில் மேலும் விஜய் மேல் ஈர்ப்புள்ள புதிய வாக்காளர்கள் சேருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும்,"@mkstalin TNஐ one trillion dollar economyஐ நோக்கி முன்னேற்றி சென்றுகொண்டு இருந்தார். அவருக்கு வாக்களிக்காமல் TNற்கு அநியாயம் செய்துவிட்டார்கள்" என்று புரியவைக்கவேண்டும். இல்லாவிட்டால், எதிர்வரும் சந்ததிகளும் Tvkஐ நோக்கிதான் செல்லும். TN அதலபாதாளத்திற்கு செல்லும். "TNஐ காப்பாற்றுவதற்காகவாவது திமுகவை ஆதரியுங்கள்" என்று திமுகவை பிடிக்காதவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். @ShekarJanani @new261989 @VEERASU90563715 @Dravidaselvan3 @Sridharpm3 @Irzath_AJ @esezhil09 @KathappanDurai @arunpan10833153 @DixadinaDMK @vishagaramyaR @TamizhAnbu13 @DJEACOUMAR @premkumar_cma @VetrivelRa19521 @karthick2237
தமிழ்
1
1
2
97