OSM_FORCE_VEDARANYAM

100 posts

OSM_FORCE_VEDARANYAM banner
OSM_FORCE_VEDARANYAM

OSM_FORCE_VEDARANYAM

@OSM_FORCE

OSM SQUAD🖤🤍❤️ தஞ்சை மண்டலம் -வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி (Vedaranyam Assembly constituency) -All India Anna Dravida Munnetra Kazhagam- NAGAPATTINAM DT 🖤🤍❤️

Vedharanyam เข้าร่วม Ağustos 2023
133 กำลังติดตาม130 ผู้ติดตาม
OSM_FORCE_VEDARANYAM รีทวีตแล้ว
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
பாசமிகு #பாபநாசம் தொகுதி மக்கள் பேரெழுச்சியுடன் வரவேற்றனர். அஇஅதிமுக-வின் அசைக்கமுடியாத மக்கள் செல்வாக்கு- இதோ உங்களுக்காக! இது வெறும் ஆரம்பம் தான் @mkstalin அவர்களே , 2026 சட்டமன்ற தேர்தல் ,திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு எதிராக மக்கள் கொடுக்கின்ற சம்மட்டி அடியாக இருக்கும்! இந்த தொகுதிக்குதானே வரச்சொன்னீங்க @KN_NEHRU அவர்களே? வந்தாச்சு,அடுத்து ? @AIADMKOfficial #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
109
508
1.1K
11.3K
OSM_FORCE_VEDARANYAM
OSM_FORCE_VEDARANYAM@OSM_FORCE·
01.05.2025 மே தின பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு #ஓ_எஸ்_மணியன்_MLA அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார் #osmanian_mla #admk #ADMK_TNJ #ADMK_NGT
OSM_FORCE_VEDARANYAM tweet mediaOSM_FORCE_VEDARANYAM tweet mediaOSM_FORCE_VEDARANYAM tweet mediaOSM_FORCE_VEDARANYAM tweet media
தமிழ்
0
0
1
49
OSM_FORCE_VEDARANYAM
OSM_FORCE_VEDARANYAM@OSM_FORCE·
எடப்பாடியாருக்கு எதிராக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். #ADMK_NGT #ADMK_TNJ #ADMKFor2026 #ADMK
OSM_FORCE_VEDARANYAM tweet media
தமிழ்
0
0
1
13
OSM_FORCE_VEDARANYAM
OSM_FORCE_VEDARANYAM@OSM_FORCE·
அமலாக்கத்துறை அறிக்கையில் சொன்ன ஆயிரம் கோடி ரூபாய் #டாஸ்மாக்_ஊழல் பின்னணியில் உள்ள #அந்த_தியாகி_யார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஓ எஸ் மணியன் எம்எல்ஏ அவர்கள் #ADMK_TNJ
OSM_FORCE_VEDARANYAM tweet media
தமிழ்
0
0
0
7
Mappedu Citizen
Mappedu Citizen@Mappeducitizen·
#thennadar SIPCOT அமைப்பதற்காக வாய்மேடு கிராமத்தில் பல ஏக்கர் விலை நிலங்களை ரோடு போட கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது போல பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எங்கள் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் தாழ்மையுடன் கோரிக்கை @CMOTamilnadu @mkstalin @AIADMKITWINGOFL @AIADMKOfficial @sansbarrier @SavukkuOfficial @satyenaiadmk @JeevaSAdmk @NTKEnvWing @_ITWingNTK @EPSTamilNadu @Seeman4TN @BJP4TamilNadu @annamalai_k @vckitwingoffi @TamilJanamNews @TNDIPRNEWS @sathik17 @TVKVijayHQ @TVKITWingpage @tvkitwing_offl @satyenaiadmk @nalainamate77 @AdmkStudentWing @Dilleepan @PTTVOnlineNews @polimernews @Tnpcbofficial @SaalanPaari @SanthanamB93237 @PKSekarbabu @Sathish_AIADMK @INCIndia @INCTamilNadu @NTK_Vedaranyam @vrajkumar03 @ThanthiTV @Arappor @JayaramArappor @vckitwingoffi @OSM_FORCE #vedaranyam #SIPCOT
Mappedu Citizen tweet mediaMappedu Citizen tweet media
தமிழ்
10
14
18
552
OSM_FORCE_VEDARANYAM รีทวีตแล้ว
AIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️
வேதாரண்யம் நகராட்சிக்கு வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் திரு.@OSManianofl MLA அவர்கள் வழங்கிய ambulance வாகனம் பழுது என்று கூறி mechanic shop யில் இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. உடனடியாக மீண்டும் ஆம்புலன்ஸை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் @Collector_NGT
AIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet media
தமிழ்
0
2
5
92
OSM_FORCE_VEDARANYAM รีทวีตแล้ว
AIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️
உலக ஓட்டுனர்கள் தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், நாகப்பட்டினம் சி ஆர் சி பணிமனை அருகில், , மாவட்ட கழக செயளாலர் திரு #ஓ_எஸ்_மணியன்_MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட இனிப்புகள் வழங்கப்பட்டது.#ADMK_TNJ
AIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet mediaAIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet mediaAIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet mediaAIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet media
தமிழ்
0
1
2
36
OSM_FORCE_VEDARANYAM รีทวีตแล้ว
AIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️
இன்று 22.03.2025 கீழ்வேளூர் பேரூராட்சியில் திண்ணை பிரச்சார துண்டறிக்கை நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு #ஓ_எஸ்_மணியன்_MLA எஸ் அவர்களால் வழங்கப்பட்டது. #ADMK_NGT #ADMK_TNJ
AIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet mediaAIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet mediaAIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet mediaAIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet media
தமிழ்
0
1
3
49
OSM_FORCE_VEDARANYAM รีทวีตแล้ว
AIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️
தென்னடார் ஊராட்சியில் திமுகவை சேர்ந்த மு.பாண்டியன், த.சிவலிங்கம், அவர்கள் தலமையில் 30 மேற்பட்டோர் தங்களை நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு #ஓ_எஸ்_மணியன்_MLA அவர்கள் தலைமையில் தங்களை அஇஅதிமுக கழகத்தில் இணைத்து கொண்டனர். #ADMK_TNJ
AIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet mediaAIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet mediaAIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet mediaAIADMK VEDHARANYAM OFFICIAL 🖤🤍❤️ tweet media
தமிழ்
0
1
2
81
OSM_FORCE_VEDARANYAM
OSM_FORCE_VEDARANYAM@OSM_FORCE·
வேதாரண்யம் தொகுதியில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஓ. எஸ்.மணியன் அவர்கள் கோரிக்கை.
தமிழ்
0
0
4
45
OSM_FORCE_VEDARANYAM
OSM_FORCE_VEDARANYAM@OSM_FORCE·
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆதரவு அளிப்பது என இந்திய குடியரசு கட்சி -தமிழ்நாடு கழக நிர்வாகிகளுடன் கழக பொது செயலர் எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள் உடன் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஓ. எஸ்.மணியன் அவர்கள். #ADMK_TNJ
OSM_FORCE_VEDARANYAM tweet mediaOSM_FORCE_VEDARANYAM tweet mediaOSM_FORCE_VEDARANYAM tweet media
தமிழ்
0
0
1
46
OSM_FORCE_VEDARANYAM
OSM_FORCE_VEDARANYAM@OSM_FORCE·
இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் அமைச்சர் ,கழக அமைப்பு செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஓ. எஸ். மணியன் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.
OSM_FORCE_VEDARANYAM tweet media
தமிழ்
0
0
3
30
OSM_FORCE_VEDARANYAM รีทวีตแล้ว
மீண்டும் எடப்பாடியார் ™️
இரண்டரை ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்து தமிழகத்தை நாசம் செய்தவரை #கண்டா_வரச்_சொல்லுங்க !!
தமிழ்
1
53
96
3K
OSM_FORCE_VEDARANYAM รีทวีตแล้ว
M.R. Thivakar
M.R. Thivakar@MRThivakar·
"ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்" என நாடகம் ஆடியவரை .. #கண்டா_வரச்_சொல்லுங்க !. #ADMK_TNJ
M.R. Thivakar tweet media
தமிழ்
0
2
2
30
OSM_FORCE_VEDARANYAM รีทวีตแล้ว
M.R. Thivakar
M.R. Thivakar@MRThivakar·
#கண்டா_வரச்_சொல்லுங்க #ADMK_TNJ
M.R. Thivakar tweet media
QME
0
2
3
29