Sabitlenmiş Tweet
MoveyFreaky05 MSF
21.4K posts

MoveyFreaky05 MSF
@MoveyFreaky05
It's a Never Ending Story 😈 Old ID Suspended @moveyfreaky04
Katılım Ocak 2025
716 Takip Edilen6.2K Takipçiler
MoveyFreaky05 MSF retweetledi

Evil never rests....!
“They can easily make 30 more movies in this franchise🫣
A new era of horror that keeps the brutal and disturbing essence of Evil Dead, while taking the experience even further.
Evil Dead (2013)
Evil Dead Rise (2023)
Evil Dead Burn (2026)
Horror evolves… but never loses its essence.
Any Fans of This Franchise?
#EvildeadBurn

English
MoveyFreaky05 MSF retweetledi

திரைவிமர்சனம்: கர - வேகம் குறைந்த விதியின் ஆட்டம்!
இயக்கம்: விக்னேஷ் ராஜா
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
நடிப்பு: தனுஷ், சுராஜ் வெஞ்சரமுடு, மமிதா பைஜூ, ஜெயராம்.
கதைக்களம்:
1990-களின் பின்னணியில், ஓட்டைப் பிரிப்பதிலும் பூட்டை உடைப்பதிலும் கைதேர்ந்த ஒரு யதார்த்தமான திருடனாக தனுஷ். "இந்த ஒரு திருட்டோடு தொழிலை விட்டுவிடலாம்" என்று நினைக்கும்போது விதி விளையாடுகிறது. கைதாகி தப்பிக்கும் நாயகன், ஏன் ஒரு தொடர் கொள்ளையனாக மாறுகிறான்? அவனது வாழ்வை மாற்றிய அந்த 'விதியின் கணக்கு' என்ன என்பதுதான் இந்த 'கர'.
நடிப்பு அசுரன்:
ஆர்ப்பாட்டம் இல்லாத அறிமுகம் முதல் இறுதி வரை, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிரட்டியிருக்கிறார் தனுஷ். வங்கியைக் கொள்ளையடிக்கும் திட்டமிடலாகட்டும், போலீசிடம் அடிவாங்கும் இடங்களாகட்டும், தனுஷின் நடிப்பு 'பக்கா'. ஆனால், ஒரு மாஸ் ஹீரோவை இவ்வளவு இயல்பாகக் காட்டியதால், பல இடங்களில் 'ஹீரோயிசம்' மிஸ்ஸிங் என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
பலம் சேர்த்த நட்சத்திரங்கள்:
சுராஜ் வெஞ்சரமுடு: போலீஸ் டிஎஸ்பியாக இவரது நடிப்பும், கூர்மையான வசனங்களும் படத்திற்கு பெரும் பலம்.
கே.எஸ்.ரவிக்குமார்: அப்பாவாக வரும் இவரது நடிப்பு பிரமாதம்.
மமிதா பைஜூ: கிராமத்து பெண்ணாக ஆச்சரியப்படுத்துகிறார், ஆனால் அவருக்கு இன்னும் வேலை இருந்திருக்கலாம்.
ஜெயராம்: வங்கி மேலாளராக இவரது யதார்த்தமான வில்லத்தனம் கவனிக்க வைக்கிறது.
கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர் & பிருத்வி: அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.
தொழில்நுட்பம்:
90-களின் காலக்கட்டத்தை அப்படியே கண்முன்னே நிறுத்தியிருக்கிறது 'Art Department'. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை முதல் பாதியில் காட்சிகளுக்கு வேகம் கூட்டுகிறது. "கண்ணம்மா" பாடல் மனதில் நிற்கிறது.
சறுக்கிய இடங்கள்:
வங்கி கொள்ளைக்கான அந்த விறுவிறுப்பும், பரபரப்பும் திரைக்கதையில் மிஸ்ஸிங். வங்கிக் கடனை அடைக்கவே திருடுகிறார் என்பது ரசிகர்களுடன் பெரிய அளவில் கனெக்ட் ஆகவில்லை.
இரண்டாம் பாதியில் திரைக்கதை மெதுவாக நகர்வது பலவீனம். கிளைமாக்ஸில் வங்கியின் சிஸ்டம் தவறு என்பதைச் சொல்ல முயலும் இயக்குனர், அதற்கான வலுவான காட்சிகளை வைக்கத் தவறிவிட்டார்.
பாசிட்டிவ் நோட்:
'இட்லி கடை'யைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் நாட்டார் தெய்வ வழிபாட்டை ஊக்கப்படுத்தும் நாயகன் தனுஷிற்கு ஒரு ராயல் சல்யூட்!
பாட்டம் லைன்:
'போர் தொழில்' இயக்குநரின் படம் என்கிற எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றம் இருக்கலாம். ஆனால், ஒரு வித்தியாசமான கொள்ளை முயற்சியையும், தனுஷின் எதார்த்த நடிப்பையும் பார்க்க விரும்புபவர்கள் ஒருமுறை 'கர' ஏறலாம்!
ரேட்டிங்: 2.75 / 5
எழுத்தாளன்: ராஜா K.S.
@Reviewbyamit @aaradhana_gowri @balaji_213 @Absolutlycinema @NithyViews @TheCinediction @LearnEasy11 @cinee_mazhaii_ @SuryaYuva2tn @Nithya_vin @cinemaGems89 @Missed_Thrills @VenkeyReacts @Kathira46482094 @top2bot15 @Ghostgova @Sathish_dsv @karthick_45 @Nidhura_views,
@Kirank_3108 @MoveyFreaky05, @tamilhollywood2 @Nandhan_Talkz @KUDALINGAM49671 @NikhilPoojary01 @KarasingamAc @Just__Cinema @Buddythala @Saravan_movieRW @_makeanoffer @shivtweetzz @Mr_Nobody_das @AjayRenald @SivaDas45 @24thCS @MrKnightjegan @CINEMA_TREND_
@itz_rkannaa
@Babufineperson @AshwinBala_Offi

தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi

#Karuppu #கருப்பு
ஒரு வார்த்தை ல சொல்லணும் னா RJ பாலாஜி @RJ_Balaji நமக்கு படையல் போட்டு இருக்காரு 🫶👌
மனுஷன் ரொம்பவே ரசிச்சு ரசிச்சு எழுதி இருக்காரு மேக்கிங் ல அது நல்லாவே தெரியுது
நம்ம சின்ன வயசுல பார்த்து வளந்த கதை தான் தீம், அம்மன் படம் ல "போட்டு வச்சு அம்மன் தாய் ஆஹ் கூப்டு மா வருவாங்க" சொல்ற போல மனசார வேண்டி மிளகாய் அரைச்சி கருப்பர் சாமி க்கு பூசி அவரை அழைப்பாங்க 💥
படம் ஆரம்பம் ல கேரளா ல இருந்து பொண்ணு டிரீட்மென்ட் க்காக சென்னை வர இந்திரன் அவரோட 60 பவுன் நகையை இழக்க, போலீஸ் ல அந்த நகையை recover பண்ணி கோர்ட் மூலமா "return of property" கேஸ் போட்டு வாங்க சொல்ல அங்க corrupt ஆஹ் இருக்க பாலாஜி காலத்தை வேணுமே கடத்தி வரார் இதுனால கருப்பர் ஆஹ் வேண்ட அப்பறம் என்ன நடக்குது தான் கதையே
நீதியை நிலை நாட்ட கருப்ப சாமி வருவது தான் கதையே இது நம்ம ட்ரைலர் ல ஒரு போஸ்டர் ல பார்த்து புரிச்சுகிட்டோம் அதை present பண்ண விதம் அருமை ❤️
பாலாஜி முன்னாடி சொன்ன போல முதல் பாதி முழுக்க எமோஷனல் ஆஹ் travel ஆகும் ஆனாலும் அதுலயே சில தியேட்டர் மொவேமென்ட் இருக்கு, குறிப்பா ஆரம்ப காட்சி (தயவு செஞ்சு படம் ஆரம்பம் முன்னாடி போக பாருங்க யா படம் ஆரம்பிச்சு கண்ணுல லைட் அடிக்காம அப்போ ஒரு visual ஆஹ் செம சீன் இருக்கு), இன்டெர்வல் பிளாக் எல்லாம் தரம்
இன்டெர்வல் அப்பறம் ஒரு ஒரு 10 நிமிஷம் ல தியேட்டர் high மொவேமென்ட் இருக்கு, குறிப்பா அந்த pre கிளைமாக்ஸ் portion எல்லாம் போதும் செம ட்ரீட்
படம் ல நெறைய reference portion அங்க அங்க இருக்கு அதுவும் குறிப்பா சூர்யா சார் reference யே அவளோ இருக்கு, இது போக விஜய் னா ரெபெரென்ஸ், தல அஜித் reference னு பக்கா என்ஜோய்மேன்ட் தான்
இது எல்லாம் தியேட்டர் ல கொண்டாட வேண்டிய படம் மிஸ் பண்ணாம போய் கொண்டாடிட்டு வாங்க 🫶💥
@GowriS_Official @shivtweetzz @KUDALINGAM49671 @ItzmeMarees
@indupriya911 @navazkhan85 @Cineeloop @Animalofficiall @AngelinaKalees @Animalofficiall
@Anshithaprincey @bakwasfellow
@FanofRolex @HariVjSam @iam___smash @imsweetsiva
@heypriyanshere
@24thCS @PVeerapandi @AshwinBala_Offi @KarasingamAc @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @MoveyFreaky05 @TalkiesFriday @Missed_Thrills @SuryaYuva2tn @H_SteveX
@AnithaM02128301 @anjanasammu
@TheTamilPulse @Mohinipriya1996

தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi

#Karuppu REVIEW
#Karuppu Is A Powerful Mass Action Drama🔥 That Blends Revenge, Emotion And Rural Backdrop Elements🙂 With A Strong Commercial Narrative👍. Written And Directed By #RJBalaji👏 The Film Delivers Several Intense Moments🔥 Along With Goosebumps Hero Elevation Scenes😮.
#Suriya Dominates The Screen With A Stellar Performance🔥 Playing A Dual Role👏 Carrying The Film With Style, Energy And Commanding Screen Presence👍. #TrishaKrishnan Adds Emotional Depth❤️ And Shares Good Chemistry🙂 With #Suriya. #RJBalaji Brings Fun And Support👌 While #Indrans Leaves A Strong Emotional Impact🔥. Supporting Cast Including #NattySubramaniam, #Swasika, #Sshivada, #AnaghaMaayaRavi, #SupreethReddy, #YogiBabu, #MansoorAliKhan, #GeorgeMaryan, #AadukalamNaren, #NamoNarayana, #VelaRamamoorthy, #DeepaShankar, #LolluSabhaMaaran And #JafferSadiq🙂 Deliver Effective Performances👏 Adding More Strength To The Story🔥. The Film Works Brilliantly In Its Mass Moments🔥 And Action Blocks👌 Creating A Satisfying Commercial Entertainer Experience🙂. Cinematography🎥 And Background Score🎶 Elevate The Hero Moments Perfectly👍. The Rural Setup🌾 And Emotional Core❤️ Add Strong Depth To The Narrative🔥. However, The Story Feels Familiar😕 In A Few Portions And Some Scenes Become Slightly Over-The-Top😐. Certain Emotional Tracks Could Have Been More Detailed🙂. Overall #Karuppu Is A Highly Entertaining Mass Action Drama🔥 That Works Big Time For #Suriya’s Screen Presence, Powerful Action Sequences And Emotional Connect👍 Delivering A Solid Commercial Experience🙂.
RATING : 3.5/5

English

வேறலெவல் படம் ✨❤️..படத்துல நம்ம ஹீரோயின் அவளோட அம்மாக்கு தன்னோட காதலனை அறிமுகபடுத்துறா..
ஹீரோயின் அம்மா தனியா வாழுறாங்க..அவங்களுக்கு தன்னோட பொண்ண பாத்ததுல ரொம்ப சந்தோசம்..
எல்லாரும் மகிழ்ச்சியா பேசுறாங்க..
ஆனா அப்போதான் படத்துல ஒரு ட்விஸ்ட் வருது.. அதுக்கப்புறம் படத்தோட கதை ஸ்வாரசியமா போகும்..!!
மறக்காம முதல் கமெண்ட் பார்க்கவும்

தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi

#kartavya (2026) - Below Average ⭐️⭐️ (2/5)
OTT : Netflix
Tamil Dub : ✅
ஆரம்பம் நல்லா இருந்தாலும், பினிஷிங் சரியாக வேலை செய்யலையேப்பா…
கதையின் நாயகன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு பெண் பத்திரிகையாளருக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்படுகிறது.
எதிர்பாராத விதமாக, முகம் தெரியாத நபர்களால் அந்தப் பெண் படுகொலை செய்யப்பட, நாயகன் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும், உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கவும் 7 நாட்கள் அவகாசம் கேட்கிறார் நாயகன்.
இது ஒரு பக்கம் இருக்க, நாயகனின் தம்பி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் ஓடிப்போகிறார். இதனால் அந்த ஊரில் பெரிய சலசலப்பு ஏற்படுகிறது…
இந்த இரண்டு சிக்கல்களையும் நாயகன் எப்படித் தீர்த்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
Saif Ali Khan தனது கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். படத்தில் ரசிக்கக்கூடிய ஒரே விஷயம் அவர் மட்டும்தான்.
முதல் சில நிமிடங்கள் விறுவிறுப்பாகத் தொடங்கி ஒரு நல்ல த்ரில்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
ஆரம்பத்தில் இருந்த வேகம் போகப் போகக் குறைந்து விடுகிறது. கதையிலும் சரி, மேக்கிங்கிலும் சரி எந்த ஒரு புதுமையும் இல்லை.
படத்தின் முடிவு மிகவும் பலவீனமாக உள்ளது. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தால் கூட ஏமாற்றமே மிஞ்சும்.
Not Recommended!

தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi

#ShivFlix - My Thoughts on Karuppu Movie.! (Verdict கீழே - please do read)
Karuppu - Solid story with Blockbuster potential. But second half momentum அப்படியே missing. Average!!!
⚡️RJ பாலாஜி Lead Character-ல் நடித்து இயக்கி, சூர்யா Guest Role-ல் நடித்திருக்கும் கருப்பு திரைப்படத்தின் Story, Positives மற்றும் Negatives 👇🏻
Story Line :
வேட்டை கருப்பு சாமி குடியிருக்கும் எல்லைக்குட்பட்ட ஒரு நீதிமன்றத்தில் அநீதிகள் தலைவிரித்தாட, அந்த அதர்மங்களை அடக்கி ஒடுக்க கருப்பு பூமிக்கு வருவதே இப்படத்தின் one line story.
Positives 👍
✅இசை: படத்தின் ஆகச்சிறந்த பலம் சாய் அபயங்கரின் பின்னணி இசை. சராசரியான காட்சிகளைக் கூட தனது இசையால் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். குறிப்பாக God Mode பாடல் & அதன் variations தியேட்டரில் அதிரவைக்கிறது!
✅First Half - கதை யூகிக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும், அந்தப் plot set செய்ய எடுத்துக்கொண்ட நேரமும், கதையை நகர்த்திய விதமும் சிறப்பு.
✅ படம் தொடங்கி 40 நிமிடங்களுக்குப் பிறகு வந்தாலும், சூர்யாவின் Entry பக்கா மாஸ் Blast! கோபம், இயலாமை, நகைச்சுவை என நவரசங்களையும் தனது முகபாவங்களால் அநாயாசமாக வெளிப்படுத்துகிறார் சூர்யா. அவர் கண்களில் காட்டும் intensity-யின் மிகப்பெரிய ரசிகன் நான் ❤️
✅ “கோர்ட்டுக்கு வந்தா தண்டனை கிடைக்கும்னு போய், கோர்ட்டுக்கு வர்றதே தண்டனைனு ஆகிப்போச்சு”, “காசு இருந்தாதான் நீதி கிடைக்கும்” போன்ற சமூக எதார்த்தத்தை தோலுரிக்கும் வசனங்கள் செம 👏.
✅ இரண்டாம் பாதியில் வரும் சில surprise elements நன்றாக இருந்தது.
✅ மலையாள நடிகர் இந்திரன் அவர்களின் யதார்த்தமான நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
✅ Stunts - சூர்யாவின் Entry மற்றும் Interval Block fights இரண்டுமே சிறப்பான வடிவமைப்பு. 👏👏
Negatives 👎🏻
❌ படத்தின் மிகப்பெரிய குறை இரண்டாம் பாதி - முதல் பாதியில் நேர்க்கோட்டில் சீராகச் சென்ற திரைக்கதை, இரண்டாம் பாதியில் திசைமாறி தடுமாறுகிறது. இதுவே படத்தின் பலவீனம்.
❌ ஆர்.ஜே. பாலாஜியின் கதாபாத்திரம் வலுவாக இருந்தாலும், ஹீரோவும் வில்லனும் சம பலத்துடன் மோதினால் தான் சுவாரசியம் கூடும். ஆனால் இங்கே கருப்பு-வின் கையே ஓங்கி இருப்பதால் அந்தத் துடிப்பு குறைகிறது.
❌ பெயரளவிற்கு சூர்யா படம் என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு முழு நீள சூர்யா படம் அல்ல. படம் முழுவதும் RJ. பாலாஜியே ஆக்கிரமித்திருப்பதால், சூர்யா guest role-ல் ஆங்காங்கே வருவது போல் இருக்கிறது.
❌ திரிஷாவின் கதாபாத்திரம் கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் மட்டுமல்ல இன்னும் நூறு கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால் 5 பேரை(Suriya,RJB,Indran,Daughter,Natty) தவிர எந்த கதாபாத்திரமும் பெரிதான impact create செய்யவில்லை.
❌Fantasy படத்தில் Logic பார்க்கவே கூடாது. அதற்காக எக்கச்சக்க Cinematic Liberty எடுத்துக் கொள்வதா?
❌ கிளைமாக்ஸ் ஒரு புத்திசாலித்தனமான surprise ஆக இருந்தாலும், இரண்டாம் பாதியின் இழுவையால் அதை முழுமையாக ரசிக்க முடியவில்லை.
மொத்தத்தில்,
கோடை விடுமுறைக்குக் குடும்பமாகச் சென்று பார்க்கக்கூடிய ஒரு படம். B மற்றும் C சென்டர்களில் வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், ஒரு தீவிரமான சினிமா ரசிகனாகச் சென்றால் படத்தின் இரண்டாம் பாதி உங்கள் பொறுமையைச் சோதிக்கலாம்.
Please-please reduce all expectations.!!
Verdict:
First Half - God-u Mode.!
Second Half - எழுந்து ஓடு Mode.!
OTT ரசிகர்களால் கண்டிப்பாக கிழித்து தொங்கவிடப்படும்.!
Note - திரைப்படத்தைப் பற்றிய பார்வை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இவை முற்றிலும் எனது தனிப்பட்ட கருத்துகளே. பல நண்பர்களுக்கு இப்படம் பிடித்திருக்கிறது, நீங்களும் ஒருமுறை திரையரங்கில் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

Eesti
MoveyFreaky05 MSF retweetledi

#Berlin season 2 (2026) | spanish
தற்போது Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது…
Tamil dub: ✅


MoveyFreaky05 MSF retweetledi

காளிதாஸ் படம் மாதிரி இருக்கும்னு இந்த 2 ஆம் பாகத்தை பார்த்தால் ஏமாற்றம் தான்.ரொம்ப சுமாரான ஸ்கிரீன் பிளே.அந்த A.C கேரக்டர் எதுக்குனே தெரியல. கடைசி இருபது நிமிஷம் கிளைமாக்ஸ் நல்லா இருந்தது அதுக்காக சுமாரான முழு படத்தை பார்க்க முடியுமா.
⭐⭐💫/5
@2024Gokul @H_SteveX
#Kaalidas2

தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi

#AditiBalan Recent Interview…
படத்தின் ட்ரைலரில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் அவர்கள் என்னைக் கடத்தி ஓரிடத்தில் அடைத்து வைத்துவிடுவார்கள்.
அந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே நான் நடிக்க வேண்டியிருந்தது.
அதுவும் காலில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில், ஒருவிதக் கட்டுப்பாட்டுடன் நடிக்க வேண்டும்.
எனக்குள் மிகுந்த கோபம் இருக்கும்.ஏனென்றால் நான் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறேன். அந்தக் கோபத்தையும் வலியையும் நடிப்பில் வெளிப்படுத்துவது சவாலாக இருந்தது.
நான் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன், எல்லாவற்றையும் விட, இந்தப் படத்தில் ஸ்டண்ட் காட்சிகள்தான் எனக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.
#Exam Web series மே 15 முதல் prime video ஓடிடி தளத்தில்…

தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi

Riya Shibu onboard for #Chiyaan63
தமிழ் சினிமாவின் அடுத்த கனவு கன்னியாக ஒரு பெரிய ரவுண்டு வரப் போறாங்க 😍😍😍
#MamithaBaiju, #AnaswaraRajan வரிசையில் இப்போது #RiyaShibu


தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi

#Athiradi 😁
A fun filled film with neatly written screenplay, Tovino & Basil performance was excellent 🔥 rest did their part well, background score for Tovino scenes 🔥👏 interval block mass 😍
Scenes between vineeth, Shaan & Tovino was fun & final act bit stretched but manage to engage with industry Hit star cameo & reference comedies 😁😁 despite some flaws I personally enjoyed it !!
Overall a Popcorn entertaining film !!
Rating : 3.5/5

English
MoveyFreaky05 MSF retweetledi

#MaaIntiBangaram (2026)
ஜூன் 19 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில்…
Samantha-வின் ஆக்சன் சம்பவம் வரப் போகுது மக்களே!


தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi

#29Movie - 2026
Available - Theatre 🎭
@Cineeloop - ✬ ✬ ✬
Ratnakumar இயக்கத்தில் Vidhu & Preethi Asrani நடித்திருக்கும் #29 ஒரு feel-good romantic drama. 29 வயசுல ஒரு மனிதன் சந்திக்கும் identity crisis, love, self-discovery மாதிரியான விஷயங்களை realistic-ஆ சொல்ல முயற்சி பண்ணிருக்காங்க.
First half ரொம்ப நல்லா போகும். Viji character உடன் வரும் scenes cute-ஆவும் natural-ஆவும் இருக்கு. Sean Roldan music பெரிய strength especially “Poo Paadal”, “Polladha Aasaigal” songs நல்ல feel கொடுக்குது.
Vidhu & Preethi chemistry கூட work ஆகுது❤️🔥
Second half கொஞ்சம் slow & drag feel வரும். Identity crisis portion சில இடங்களில் over-stretched மாதிரி தோணும். ஆனாலும் climax emotional-ஆ connect ஆகுது.
Vidhu natural performance கொடுத்திருக்கார். Preethi Asrani screen presence நல்லா இருக்கு. Supporting cast கூட decent.
Pure commercial படம் இல்ல. Emotional-ஆவும் relatable-ஆவும் ஒரு simple romantic drama பார்க்கணும்னா try பண்ணலாம்.


MoveyFreaky05 MSF retweetledi

#Kaalidas2 - Average ⭐️⭐️✨ (2.5/5)
Language: Tamil
OTT: Sun NXT / Lionsgate Play
காளிதாஸ் முதல் பாகம் சுவாரஸ்யமான படமாக அமைந்திருந்தது. அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த காளிதாஸ் 2, ஒரு சுமாரான அனுபவத்தையே தருகிறது.
முதல் பாகத்திற்கும் இதற்கும் கதை ரீதியாகத் தொடர்பில்லை என்பதால், இதை ஒரு தனிப் படமாகவே பார்க்கலாம்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மூன்றரை வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போகிறது.
இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கும் காவல்துறைக்கு, அந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது.
கொலையாளி யார்? எதற்காக இந்தக் கொலை நடந்தது? என்பதை நோக்கிப் பயணிக்கும் புலனாய்வுத் திரைப்படமே இந்த காளிதாஸ் 2.
Bharath எப்போதும் போல தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான பங்களிப்பைச் சரியாகக் கொடுத்துள்ளார்.
படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும், போகப் போக சுவாரஸ்யம் குறைந்து படம் தொய்வடைகிறது.
படத்தின் ரைட்டிங் பலவீனமாக இருப்பது பெரிய குறை.
Bhavani Sre போலீஸ் அதிகாரியாக இன்னும் வலுவாக நடித்திருக்கலாம்.
பல கதாபாத்திரங்கள் ஆழமில்லாமல் வந்து செல்கின்றன.
பின்னணி இசை ஓகே என்றாலும், பல இடங்களில் பழைய படங்களின் சாயல் தெரிகிறது.
Crime/Thriller விரும்பிகளுக்கு இந்த படம் ஓரளவு நல்ல அனுபவமாக இருக்கலாம்.
மற்றபடி, ஒரு அழுத்தமான த்ரில்லர் அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தையே தரும்.

தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi

இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
The people’s wish has come true, and you’re off with a banger start. Onwards and upwards brother ♥️
தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi

#offcampus
Episode 1 - 53 minutes
Episode 2 - 50 minutes
Episode 3 - 46 minutes
Episode 4 - 53 minutes
Episode 5 - 47 minutes
Episode 6 - 54 minutes
Episode 7 - 54 minutes
Episode 8 - 55 minutes
Total - 6 hours 52 minutes
Streaming Now on Prime ✌️
Strictly 🔞


Eesti
MoveyFreaky05 MSF retweetledi

#Offcampus 🔞(2026) | English | Tamil dub: ✅
இளசுகளை குதூகலப்படுத்தும் காதல் மற்றும் காமம் கலந்த தொடர்..
இன்று மதியம் 12:30 மணிக்கு prime video ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது….



தமிழ்
MoveyFreaky05 MSF retweetledi



