Mithun Cinemas🕺🏻

9.2K posts

Mithun Cinemas🕺🏻 banner
Mithun Cinemas🕺🏻

Mithun Cinemas🕺🏻

@LearnEasy11

MOVIE REVIEW | MOVIE SUGGESTIONS AND RECOMMENDATIONS

Bengaluru Katılım Haziran 2020
2.1K Takip Edilen5.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Mithun Cinemas🕺🏻
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·
#MithunCinemas 🏷 Title: #From Season04 Episode 04 🎭 Genre: Thriller 📆 Year: 2026 🗣 Language: English 🎟 Censor: A 📀 OTT: #PrimeVideo ⭐ Rating: 2.75/5 இந்த எபிசோடும் ரொம்ப ஸ்லோவாக தான் போச்சு. ஆனா அந்த ஸ்லோ narration-க்குள்ளேயே ஒரு டென்ஷனை maintain பண்ணிட்டே இருந்தாங்க. ஆரம்பத்துல இருந்து build up பண்ணிட்டு வர mystery-க்கு கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் layers add பண்ணிருக்காங்க. Boyd சம்பந்தப்பட்ட scenes-ல அவர் mentally எவ்வளவு tired-ஆ இருக்காருனு நல்லா காட்டிருக்காங்க. Situation அவரை ரொம்ப pressure பண்ணுது என்பதும் feel ஆகுது. Tabitha side-ல வரும் scenes கொஞ்சம் interesting-ஆ இருந்துச்சு. சில விஷயங்கள் புரியுற மாதிரி இருந்தாலும், அதைவிட புதுசா doubts தான் அதிகமா வருது. இந்த episode-ல பெரிய horror scenes இல்ல. ஆனா background music, silence, dark visuals எல்லாமே semma atmosphere create பண்ணுது. பார்க்கும்போது ஒரு uneasy feeling தொடர்ந்து இருந்துக்கிட்டே இருக்கும். சில scenes கொஞ்சம் drag ஆன feel கொடுத்தாலும் last few minutes நல்ல hype create பண்ணிடுச்சு. Climax முடிஞ்சதுக்கப்புறம் “சரி, இனி தான் actual game ஆரம்பிக்கப் போகுது போல”ன்னு தோணுது. Fast-ஆ answers expect பண்ணுறவங்களுக்கு கொஞ்சம் disappointment இருக்கலாம். ஆனா slow mystery build up பிடிக்கிறவர்களுக்கு இந்த episode கண்டிப்பா work ஆகும். Overall-ஆ பார்த்தா decent episode. பெருசா எதுவும் reveal பண்ணல, ஆனா next episode மேல interest-ஐ நல்லா increase பண்ணிடுச்சு. 🔥 🔚 @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends @aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @TheTamilPulse @Mohinipriya1996 @Rangott @Manikandan17326 @cinepsycho2026
Mithun Cinemas🕺🏻 tweet media
Mithun Cinemas🕺🏻@LearnEasy11

#MithunCinemas 🏷 Title: #From Season 04 🎭 Genres: Thriller 📆 Year: 2026 📝 Language: English 🎟 Censor Rating: A 🔞 📀 OTT : #PrimeVideo #MGM+ ⌚️ Episode 03 Rating : 2.75/5 Episode 2 மாதிரி இந்த மூன்றாவது எபிசோடிலும் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாதது உண்மை. ஆனாலும் இது ஒரு build-up episode மாதிரி அமைந்திருந்தது. இந்த Episode 3ல, கதாபாத்திரங்களின் மனநிலை, அவர்களுக்குள்ள இருக்கும் conflicts நல்லா explore பண்ணியிருக்காங்க. சில subtle hints மூலம் அடுத்த எபிசோடுக்கு groundwork போட்டிருக்காங்க. குறிப்பாக இரண்டு முக்கியமான characters இடையிலான tension மெதுவாக build ஆகுது. screenplay slowஆ இருந்தாலும், அது storyயின் depth காகவே use பண்ணியிருக்காங்கன்னு தோணுது. background score சில இடங்களில் sceneஐ elevate பண்ணுது. சில dialogues meaningfulஆ இருந்தது, charactersயின் inner emotions வெளிப்படுற மாதிரி. Climax portionல ஒரு சிறிய twist மாதிரி feel கொடுத்து முடிச்சிருக்காங்க. அது பெரிய shock இல்லன்னாலும் curiosity உருவாக்குது. மொத்தத்தில் பார்த்தா, இந்த Episode 3 ஒரு calm before storm மாதிரி. பெரிய சம்பவங்கள் இல்லாம இருந்தாலும், அடுத்த episodeல ஏதாவது strongஆ நடக்கப்போகுது என்ற expectation create பண்ணிருக்காங்க. நான்காவது எபிசோடுக்காக definitely wait பண்ண வைக்குது 👍 🔚 @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends @aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @TheTamilPulse @Mohinipriya1996

1
5
12
679
Mithun Cinemas🕺🏻
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·
It’s Showtime for #Karuppu at Grand Cinemas, Hosur 🔥🍿 Huge excitement among fans as #Suriya arrives with a full-on commercial entertainer directed by #RJBalaji 💥 From the promos and buzz so far, the film promises mass moments, powerful emotions, solid action blocks and a complete theatrical celebration for fans 🎬⚡ Expecting a thunderous big-screen experience and a strong comeback at the box office for #Suriya 🖤 Detailed review coming soon after the show ✍🏻🔥 @cinemas_grand @RJ_Balaji @Suriya_offl
Mithun Cinemas🕺🏻 tweet media
English
0
4
10
345
Mithun Cinemas🕺🏻 retweetledi
KUDALINGAM MUTHU
KUDALINGAM MUTHU@KUDALINGAM49671·
#kartavya (2026) - Below Average ⭐️⭐️ (2/5) OTT : Netflix Tamil Dub : ✅ ஆரம்பம் நல்லா இருந்தாலும், பினிஷிங் சரியாக வேலை செய்யலையேப்பா… கதையின் நாயகன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு பெண் பத்திரிகையாளருக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்படுகிறது. எதிர்பாராத விதமாக, முகம் தெரியாத நபர்களால் அந்தப் பெண் படுகொலை செய்யப்பட, நாயகன் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும், உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கவும் 7 நாட்கள் அவகாசம் கேட்கிறார் நாயகன். இது ஒரு பக்கம் இருக்க, நாயகனின் தம்பி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் ஓடிப்போகிறார். இதனால் அந்த ஊரில் பெரிய சலசலப்பு ஏற்படுகிறது… இந்த இரண்டு சிக்கல்களையும் நாயகன் எப்படித் தீர்த்தார் என்பதே படத்தின் மீதிக்கதை. Saif Ali Khan தனது கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். படத்தில் ரசிக்கக்கூடிய ஒரே விஷயம் அவர் மட்டும்தான். முதல் சில நிமிடங்கள் விறுவிறுப்பாகத் தொடங்கி ஒரு நல்ல த்ரில்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் இருந்த வேகம் போகப் போகக் குறைந்து விடுகிறது. கதையிலும் சரி, மேக்கிங்கிலும் சரி எந்த ஒரு புதுமையும் இல்லை. படத்தின் முடிவு மிகவும் பலவீனமாக உள்ளது. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தால் கூட ஏமாற்றமே மிஞ்சும். Not Recommended!
KUDALINGAM MUTHU tweet media
தமிழ்
6
12
58
8.7K
Mithun Cinemas🕺🏻 retweetledi
KUDALINGAM MUTHU
KUDALINGAM MUTHU@KUDALINGAM49671·
#Exam (2026) - Below Average ⭐️⭐️ (2/5) OTT : Prime Video Language : Tamil 7 எபிசோடுகளைக் கொண்ட விறுவிறுப்பும் பரபரப்பும் இல்லாத தொடர் 🤧🤧 Group 1, Group 2 மற்றும் RPSC தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்து உருவான கதை இது. தொடரின் டிரெய்லரிலேயே கதையை நாம் எளிதாக யூகித்துவிட முடிகிறது. தொடரும் அதே பாதையில்தான் பயணிக்கிறது. Dushara Vijayan தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார். ஆனால், இந்தக் கதைக்கு அவர் எந்த அளவிற்கு பொருந்துகிறார் என்ற கேள்வி எழுகிறது. Aditi Balan போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றாலும், பாதி தொடர் ஒரு 10x10 அறைக்குள்ளேயே கடத்தப்பட்ட நிலையில் முடிகிறது. சொல்லப்போனால், இது ஒரு Work From Home போலீஸ் கதாபாத்திரம் போலத் தோன்றுகிறது! 😅 Abbas கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக எழுதியிரு Writing இந்தத் தொடரின் மிகப்பெரிய பலவீனம். பல கதாபாத்திரங்களின் முடிவுகள் தெளிவில்லாமல் இருக்கின்றன. வில்லனுக்கான பின்னணி காட்சிகள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். பல பழைய படங்கள் மற்றும் தொடர்களை பார்த்த உணர்வே மிஞ்சுகிறது. தேர்வு முறைகேடுகளை மட்டும் ஆழமாகப் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், சென்டிமென்ட் மற்றும் சோகக் கதைகள் தொடரின் வேகத்தைத் தடை செய்கின்றன. sam cs பின்னணி இசை கூட பெரிதாகக் கவரவில்லை. நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. சூழல், வதந்தி வரிசையில் இந்த தொடரும் இடம் பிடிக்கும் என எதிர்பார்த்த நமக்கு, இறுதியில் கிடைத்தது ஏமாற்றம் தான்.. சீசன் 02-க்கு லீட் இருக்கு மக்களே!
KUDALINGAM MUTHU tweet media
KUDALINGAM MUTHU@KUDALINGAM49671

ஆரம்பிப்போம் மக்களே! Exam (2026) | Tamil | Prime video மொத்தம் 7 எபிசோடு இருக்கு சட்டுனு முடிச்சிருவோம்…

தமிழ்
8
16
70
15.6K
Mithun Cinemas🕺🏻
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·
டேய்… ரிலீஸ் ஆகாத படத்துக்கே எப்படி டா ரிவியூ போடுறீங்க? 🤦‍♂️ இப்போ சில YouTube FDFS reviewers, Insta influencers எல்லாம் cinema audience-ஐயே confuse பண்ணுற அளவுக்கு போயிட்டாங்க. படம் release ஆகுறதுக்கு முன்னாடியே “disaster”, “blockbuster”, “average”ன்னு thumbnail ready… reels ready… fake talk ready 😑 ஒரு படம் பார்த்து genuine-ஆ opinion சொல்வது வேறு… Views, reach, engagement காக fake review போடுறது வேறு. இது #Karuppu மட்டும் இல்ல… இப்போ நிறைய படங்களுக்கு இதே மாதிரி fake reports, paid tweets, edited audience reactions, cooked-up reviews எல்லாம் அதிகமா வருது. Cinema-வ உண்மையா நேசிக்கிற, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம honest-ஆ review எழுதுற ஆளுங்க இன்னும் இருக்கோம். படம் நல்லா இருந்தா பாராட்டுவோம்… இல்லனா குறை சொல்லுவோம்… ஆனா குறைந்தது படம் release ஆன பிறகாவது பார்த்து பேசுவோம். இந்த fake negativity-யும் fake positivity-யும் ரெண்டுமே ஆபத்து தான். அது: • Audience expectations-ஐ manipulate பண்ணுது • சின்ன படங்களோட reach-ஐ கெடுக்குது • Theatre experience-ஐ spoil பண்ணுது • Genuine reviewers மேல இருந்த trust-ஐயும் குறைக்குது மக்களே… Trending reels, loud thumbnails, “inside report”ன்னு வர்ற எல்லாத்தையும் உடனே நம்பிடாதீங்க. ஒரு review பாத்தா கூட கொஞ்சம் யோசிங்க: படம் உண்மையாவே release ஆயிடுச்சா? அந்த review genuine ஆ? இல்ல attention காக போடுற content ஆ? Please… obvious fake reviews, misleading posts பாத்தா report பண்ணுங்க. Cinema-க்கும் cinema ரசிகர்களுக்கும் நல்லது நடக்கணும்னா audience-மும் விழிப்புணர்வோட இருக்கணும் 🙏 மக்களே… சிந்தித்து செயல்படுங்கள் ❤️ #RJBalaji #Suriya @RJ_Balaji @Suriya_offl @DreamWarriorpic
Mithun Cinemas🕺🏻 tweet mediaMithun Cinemas🕺🏻 tweet mediaMithun Cinemas🕺🏻 tweet mediaMithun Cinemas🕺🏻 tweet media
0
1
3
324
Mithun Cinemas🕺🏻 retweetledi
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
#Bharathanatyam தமிழ் டப் - இல்லை உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிட்டல்ல சாகப்போற நிலைமையில இருக்க அப்பா, தன் மகன்கிட்ட கடைசி ஆசை-ன்னு ஒன்ன சொல்றார். அதுவே கொஞ்சம் எசகு பிசகான சிக்கல் பிடிச்சதா இருந்தாலும், மகன் நிறைவேத்த, சாக கிடந்த அப்பா தெம்பாகி வீட்டுக்கு வர்றார், அதுக்கு பிறகு குடும்பத்தில் நடக்கும் கலாட்டாக்களும், அப்பாவின் ஆசையால் வரும் வினைகளுமே படத்தின் களம். ஹீரோ, அப்பா, அம்மா, மச்சான், தம்பிகள் உட்பட அவரோட கட்சி ஆட்களா வர்ற எல்லோருமே கேரக்டருக்கு பொருத்தம். பின்னணி இசை நல்லா இருக்கு. திரைக்கதை மெய்ன் கதைக்கு வர்றதுக்கு முன்னாடி ஒவ்வொருத்தர் கேரக்டரும் எப்படின்னு சொல்லி டைம் எடுத்து நகருது. அந்த 20 -30 தாண்டி போனா கொஞ்சம் கலகலப்பாக்க தொடங்கிடுறாங்க அதுவும் அந்த அப்பா கேரக்டர் கொடுக்குற ரியாக்ஷன்கள் செம்மையா இருக்கும் 😂 சிம்பிளான கதை அதை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்தது தான் படத்துக்கு பெரிய ப்ளஸ். தமிழ் டப் இல்லாதது குறை. ஜாலியா டைம் பாஸ் பண்ண கண்டிப்பா பார்க்கலாம். நல்லாவே இருக்கு படம் 🙌 பார்ட் - 2 சீக்கிரம் முடிப்போம் ✌️
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
1
10
103
21.4K
Mithun Cinemas🕺🏻
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·
Release ஆனப்போ இந்த படத்துக்கு social media முழுக்க negative reviews தான் பறந்தது… Cinema pages இருந்து reviewers வரை எல்லாரும் roast modeல இருந்தாங்க 😶 ஆனா OTTல வந்ததும் Insta reels full reverse gear 🤦 “Hidden gem”, “Actually நல்ல படம்”, “Why this failed in theatres?”ன்னு ஒரே over buildup 😭 நேத்து #Murmur இன்று #Dacoit One week ku oru padam ah Insta influencers “cult classic” ஆக்கிட்டு தான் இருக்காங்க 😂 கவனமா இருங்க மக்களே… Insta hypeக்கும், actual audience responseக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு 😅
0
1
2
213
Mithun Cinemas🕺🏻
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·
Positive signs everywhere for #Karuppu 👀🔥 Buzz says the release hurdles are finally cleared and the team is targeting a grand 9 AM show tomorrow..⭐ Fans are eagerly waiting for the official green signal from the makers along with booking updates..🙏 If everything goes as expected, this could mark a solid box office comeback for #Suriya 💥 Wishing #RJBalaji and the entire team a massive success 🤝 @Suriya_offl @RJ_Balaji
Mithun Cinemas🕺🏻 tweet media
English
1
41
116
5.8K
Mithun Cinemas🕺🏻
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·
இந்த video பாத்தா ஏன் எல்லாரும் #SaiAbhyankkar பற்றி பேசுறாங்கன்னு புரியும் 🔥🖤 Background score, vibe, screen presence — எல்லாமே vera level impact 👀 #Karuppu க்கு இவங்க கொடுக்குற energy semma fresh ah இருக்கு! இந்த video தான் தற்போது ரசிகர்களுக்கு full hype material 💥 Sai oda work-ku ippove massive expectations build ஆகிடுச்சு 🙌 #SaiAbhyankkar
0
0
3
756
Mithun Cinemas🕺🏻
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·
Updates: #Karuppu Both the morning 9AM show and the noon 12PM show have now been called off. Disappointed fans continue to wait outside theatres, expecting a clear update and hoping the remaining shows from 3PM onwards proceed as planned. 🖤
Mithun Cinemas🕺🏻 tweet media
English
1
1
2
2.5K