செல்வா பாண்டியர் 🌾❤️💚

4.6K posts

செல்வா பாண்டியர் 🌾❤️💚 banner
செல்வா பாண்டியர் 🌾❤️💚

செல்வா பாண்டியர் 🌾❤️💚

@dkv_south

♥️💚( உழவர்=பள்ளர்=மள்ளர் )🌾⚔️🎏☯️ இந்திர குலம் 🌾பாண்டியர் 🎏 🐟🗡️ மருதநிலத்து வேந்தன் 👑❤️💚 💥 பாண்டியம் 🎏 ☯️

Katılım Nisan 2022
662 Takip Edilen1.1K Takipçiler
Sabitlenmiş Tweet
செல்வா பாண்டியர் 🌾❤️💚
ஏண்டா ! சைவம் வளர்த்தவன் சைவ வேளாளர். இசைய வளர்த்தவன் இசை வேளாளர் , ஆனால் வேளாண்மை செய்தவன் வேளாளர் இல்லயாம் என்னடா உங்க அறிவு மயி..ரு ... வேள்+ஆண்மை = வேளாண்மை ... வேள்= மண் ... தேவேந்திரகுலவேளாளர் @valavankaari
செல்வா பாண்டியர் 🌾❤️💚 tweet media
தமிழ்
15
66
137
0
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
மணி அமுதன்.மா.பா Mani amuthan
தமிழ்நாடு அரசே ..காவல் துறையே...மதுரையில் ஜாதி கலவரத்தை தூண்டும் ஜாதி வெறியர்களை கைது செய்... நேற்று முன் தினம் மதுரை மேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் "பட்டியல் சமூகத்தவர் நன்றி கெட்டவர்கள் ,பண்ணை வேலைக்கு அழைத்து வந்தோம் " என்றெல்லாம் பட்டியல் சமூக மக்களை இழிவாக பேசி சமூக பதட்டத்தை உருவாக்கியுள்ள இசக்கி ராஜா என்பவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காவல் துறை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்... மா.பா.மணிஅமுதன் தலைவர்.திராவிடர் பெரியார் கழகம் @tnpoliceoffl @mkstalin
தமிழ்
51
317
673
51.8K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
முதுகுடுமி பெருவழுதி பாண்டியன் 🎏🎏🎏
மக்கள் கூட்டமா இருக்கும்போது தடியடி நடத்தி அதை விபத்தாக மாற்றவது ஆளும் அரசின் வேலையா போய்விட்டது. இதற்கு முன் 17 பேரை தாமிரபரணியில் அடித்து தள்ளி கொன்றது அப்பனுக்கு அப்பன் என்பதை நினைவில் கொள்க! @TVKVijayHQ @TVKHQITWingOffl @DMKITwing #தவெக #உங்கவிஜய்_நா_வரேன்
முதுகுடுமி பெருவழுதி பாண்டியன் 🎏🎏🎏 tweet mediaமுதுகுடுமி பெருவழுதி பாண்டியன் 🎏🎏🎏 tweet mediaமுதுகுடுமி பெருவழுதி பாண்டியன் 🎏🎏🎏 tweet mediaமுதுகுடுமி பெருவழுதி பாண்டியன் 🎏🎏🎏 tweet media
தமிழ்
2
21
47
1K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
செந்தமிழன் சீமான்
நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்! சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப்போராடிய பெருந்தமிழர்! ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட பெருந்தகை! சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக மாநாடுகள் நடத்திய புரட்சியாளர்! நம்முடைய தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் இந்நாளில், வழிவழி வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் என்ற ஓர்மையுடன் ஒன்றுபட்டு, சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதியேற்போம்! சமூகநீதிப் போராளி தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
35
535
1.2K
19.8K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
Er.Mayandi Kudumpar.P ❤💚..
அறம் சார்ந்த மாவீரர்கள் பிறந்த குலத்தில் , போராளிகள் சாகடிக்கபடலாம்.....!!! ஆனால் என்றுமே தோற்கடிக்கபடமாட்டார்கள்...!! மண்ணின் மாண்பை காக்க இன்னும் உதித்துக்கொண்டே இருக்க வைப்பது தான் காலத்தின் கடமை...!! #தேசியதலைவர்_இம்மானுவேல்சேகரனார்.
தமிழ்
0
28
47
690
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
முனியசாமிக்குடும்பர்
சமூகநீதி, தேசிய விடுதலை, களத்தில் வென்றவர் மரணம் ஒருபோதும் வீரனை நேருக்கு நேர் மோதுவது கிடையாது, #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் @TVKVijayHQ @mkstalin
முனியசாமிக்குடும்பர் tweet media
தமிழ்
0
22
51
979
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
Kottampatty RanjithKumar Tdk
Kottampatty RanjithKumar Tdk@ranjithtdk·
தமிழர் தேசம் கட்சி மதுரை மாவட்ட நிர்வாகிகள் சார்பில்... @KKSelvakumaroff #தியாகி_இமானுவேல்_சேகரனார் #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
Kottampatty RanjithKumar Tdk tweet mediaKottampatty RanjithKumar Tdk tweet media
தமிழ்
4
47
200
4K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
இரா.அ.கரிகாலபாண்டியன்
நம்மை துண்டாடியது திராவிடமே திராவிடம் பேசிய பிறமொழியான்... ஒடுக்கியவனும் ஒடுக்கப்பட்டவனும் ஒரு மொழியால் ஒன்றுபட்டவன் நாம் தமிழர் என்று முரசொழிக்க.. உன் தமிழ் எங்கே.! உன் நிலம் எங்கே.! உன் ஆட்சி எங்கே.! உன் பண்பாடு எங்கே.! உன் கலாச்சாரம் எங்கே.! மொழியால் ஒன்றுபடுவோம்
இரா.அ.கரிகாலபாண்டியன் tweet mediaஇரா.அ.கரிகாலபாண்டியன் tweet mediaஇரா.அ.கரிகாலபாண்டியன் tweet mediaஇரா.அ.கரிகாலபாண்டியன் tweet media
தமிழ்
5
212
570
7.9K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
முதுகுடுமி பெருவழுதி பாண்டியன் 🎏🎏🎏
ஒருவர் மரணத்தால், ஒரு சமூகமே விழிப்புணர்வு அடைந்து, போராட தொடங்குகிறது, பதில் தாக்குதல் தொடுக்கிறது என்றால் அவர் போராளி…….. தனது உயிரை கொடையாக கொடுத்து போராட வைத்த எங்கள் #ஈகை_பெருஞ்சுடர் #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் அவருக்கு வீரவணக்கம் 🙏
முதுகுடுமி பெருவழுதி பாண்டியன் 🎏🎏🎏 tweet media
தமிழ்
2
30
75
1.1K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
DKVITWING
DKVITWING@DKV_IT_WING_Ofl·
செப்டம்பர் 11" சனாதன எதிர்ப்பு போராளி #தியாகிஇமானுவேல்சேகரன் அவர்களின் 68 ஆவது குருபூஜை முன்னிட்டு ட்விட்டர் தளத்தில் நாம் ட்ரெண்டிங் செய்ய உள்ளோம். #Tag: #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் நேரம்: 06:00 AM குறிபிட்ட நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் 👍
DKVITWING tweet media
தமிழ்
2
33
78
1.5K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
முனியசாமிக்குடும்பர்
#தேசியதலைவர்_இம்மானுவேல்சேகரனார் #ஈகைபெருஞ்சுடர் தேவேந்திரர் அரசருக்கு வீர வணக்கம். சமூக நீதி போராளி 🙏 @DKV_IT_WING_Ofl @EPSTamilNadu @annamalai_k @mkstalin @Udhaystalin @TVKVijayHQ @SeemanOfficial
முனியசாமிக்குடும்பர் tweet media
தமிழ்
6
21
60
798
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
DKVITWING
DKVITWING@DKV_IT_WING_Ofl·
அந்த கம்பீரமே பெருமைக் கொள்ளும், இவருக்கே பொருத்தமானது என்று !! 💥❤️🇮🇳 #வீரபட்டாளத்தார் #மக்கள்நலநாயகர் #சமூகஉரிமைமீட்பாளர் #மண்ணின்நாயகர் #பரமக்குடிபகலவர் #செப்11 #வேஇம்மானுவேல்சேகரனார் #DKVITWING
DKVITWING tweet media
தமிழ்
2
23
69
913
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
தோழர் சிவா தாழை ★
சமூக நீதி போராளிக்கு செம்மாந்த வீர வணக்கம்...❤️ இமானுவேல் சேகரனார் ❤️
தோழர் சிவா தாழை ★ tweet media
தமிழ்
8
39
238
7.8K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
DKVITWING
DKVITWING@DKV_IT_WING_Ofl·
எதிர்க்கட்சியாக இருந்தால் ஐயாவின் நினைவு நாளில் பரமக்குடி வருகிறார்கள் இதுவே ஆளுங்கட்சியாக ஆகிவிட்டால் கண்டுகொள்வதில்லை. எல்லாம் கட்சிகளும் இதே நிலைப்பாடு தான், இதுவரை ஒருவரும் #அரசுவிழா குறித்து வாய் திறந்த பாடில்லை! #செப்11 #தியாகி_இமானுவேல்_சேகரனார் @mkstalin @EPSTamilNadu
DKVITWING tweet media
தமிழ்
4
42
139
2.9K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
DKVITWING
DKVITWING@DKV_IT_WING_Ofl·
தென்மாவட்டங்களில் #எடப்பாடிக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு!! சாதிய மோதலை ஊக்குவிக்கும் விதமாக அரசியல் கட்சி தலைவராக இருந்துகொண்டு ஒருதலை பட்சமாக செயல்படுவதால் கண்டனங்கள் எழுகின்றன. எந்தவித தொடர்புமின்றி விமான நிலையத்திற்கு #முத்துராமலிங்க பெயரை சூட்டுவது அநியாயம்!
DKVITWING tweet mediaDKVITWING tweet media
தமிழ்
4
29
50
1.7K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
செந்தமிழன் சீமான்
ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க, அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி, இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர்! தான் உயிரோடு இருந்த நாள்வரை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற தன்னிகரில்லா படைத்தளபதி! தாயகம் காக்க விடுதலை நெருப்பாய் வெடித்துச் சிதறிய மாவீரன் சுந்தரலிங்கனாரின் இணையில்லா வீரத்தையும், ஈடில்லா ஈகத்தையும் போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே தன்மானத்தோடு நின்று தாய்மண்ணைக் காப்போம் என்ற உறுதியினை ஏற்போம்! வீரமிகு நம் பாட்டனார் சுந்தரலிங்கம் குடும்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்! நாம் தமிழர்! ஆவணி 23 | 08-09-2025
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
19
468
1.1K
13.5K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
Pragash Nandhan ⭐
Pragash Nandhan ⭐@PragashNandhan·
யாரு ஊட்டு இடத்துக்கு யாரோட பேர வைக்கிறது? மதுரை விமான நிலையம் அமைக்க நிலம் வழங்கியவர்கள் தேவேந்திரர்கள் அவர்களோட விருப்பப்படியே பெயர் சூட்ட வேண்டும்!!!
Pragash Nandhan ⭐ tweet media
தமிழ்
23
39
153
8K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
DKVITWING
DKVITWING@DKV_IT_WING_Ofl·
செப்டம்பர் 11 அன்று சுதந்திர போராட்ட தியாகி ஐயா #வே_இமானுவேல்சேகரனார் அவர்களின் குருபூஜை அன்று நினைவிடத்திற்கு #அஇஅதிமுக கட்சியினர் யாரும் வரக்கூடாது தேவேந்திரர்பண்பாட்டு கழகத்தினார் மாவட்ட ஆட்சியரிடம் மனு. @EPSTamilNadu @ADMK_Trends @AIADMKOfficial @News18TamilNadu @the_hindu
DKVITWING tweet media
தமிழ்
4
25
59
2.3K
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
முனியசாமிக்குடும்பர்
யாருக்கோ பாரத ரத்னா, யாரு பெயரையும் விமான நிலையத்துக்கு வைக்க நாங்கள் ஏன்டா உனக்கு ஓட்டு போடணும் @EPSTamilNadu #தேவேந்திரகுலவேளாளர் எடப்பாடி வந்தால் விரட்டி விடுங்க. போன முறை சொன்னாதுனால் தான் தோத்தான் இந்த முறையும் தோற்க்க வாழ்த்துக்கள் @AIADMKITWINGOFL @ADMK_Trends @BJP4India
தமிழ்
0
10
28
540
செல்வா பாண்டியர் 🌾❤️💚 retweetledi
முதுகுடுமி பெருவழுதி பாண்டியன் 🎏🎏🎏
யாரோட இடத்திற்கு யார் பெயர் வைப்பது? உங்களுக்கு தேவேந்திர குல வேளாளர் ஓட்டு வேண்டாமா? @EPSTamilNadu இதற்கு மன்னிப்பு கேட்டே ஆகணும். விமான நிலையம் அமைக்க 700 ஏக்கர் இடம் கொடுத்தது தேவேந்திர குல வேளாளர் மக்கள். வரும் தேர்தலில் -#அதிமுக விற்கு தோல்வியை பரிசளிப்போம். #பாஜாக #திமுக
தமிழ்
20
44
120
19.9K