வாசுதேவன்.பெ

84.7K posts

வாசுதேவன்.பெ banner
வாசுதேவன்.பெ

வாசுதேவன்.பெ

@vasudevansara

தமிழன். இந்தியக் குடிமகன்.

thasireddiapatti- karur Katılım Ağustos 2010
349 Takip Edilen159 Takipçiler
Sabitlenmiş Tweet
வாசுதேவன்.பெ retweetledi
sugunadiwakar
sugunadiwakar@sugunadiwakar·
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் த.வெ.க நிர்வாகிகளால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணின் வாக்குமூலம் இது. அவர் சம்பவத்தை விவரிக்கும் விதம் அதிரவைத்தாலும், ஒரு விஷயம் அதற்கப்பால் சிந்திக்கவைத்தது. தனக்கு நிகழ்ந்த அநீதியை விவரிக்கும்போதும் அவர் ‘பிரியமானவளே’, ‘தெறி’ என்று விஜய் படங்களைக் குறிப்பிட்டுப் பேசி, ‘’முதலமைச்சராக இல்லாவிட்டாலும் அண்ணனாக விஜய் ‘தெறி’ படத்தைப் போல் தண்டிக்க வேண்டும்’’ என்கிறார். இந்த ஆபத்தான, அவலம் நிறைந்த ரசிக மனநிலை உளவியல்தான் ஆராயத்தக்கது. ஆனால் நம் ஊடகவியலாளர்களோ விஜய்யின் ‘மாற்றத்துக்கு’ விசில் அடித்துவிட்டு, அடுத்து அண்ணாமலைக்கு ‘ஓ’ போடத் தயாராகிவிட்டார்கள். ‘குருபகவான் ஏழாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கிறார்’ என்று சொல்லும் ஜோதிடர்கள்போல, ’49 வயதுக்கு உட்பட்டவர்கள் விஜய்க்கு அடுத்து அண்ணாமலைக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். புதுசு கண்ணா புதுசு’ என்று அடுத்த புரமோஷனை ஆரம்பித்துவிட்டார்கள். ‘தி.மு.க, அ.தி.மு.க ஏன் தோற்றது, அவர்கள் எதைச் செய்யவேண்டும்’ என்றெல்லாம் பாடமெடுப்பவர்கள், த.வெ.க வெற்றிபெற்ற வழிமுறைகள் சரியா, தவறா, விஜய் ஒரு தலைமைப்பண்புக்குரிய தலைவராக நடந்துகொள்கிறாரா என்பதைப் பற்றியெல்லாம் ஆராயவில்லை. அடுத்து மாதம் எட்டு லட்ச ரூபாய் நண்பர்களின் வருமானத்தில் ’வாழ்ந்த’, தமிழ்நாட்டு அரசியலில் ‘ஹனி டிராப்’ என்னும் கீழ்த்தரமான அரசியலை அறிமுகம் செய்த, மைக்கேல்பட்டியில் மதக்கலவரத்தை தூண்ட முயன்ற, வாயைத் திறந்தாலே பொய்களை உதிர்த்த அண்ணாமலை மீது எந்த விமர்சனமும் இல்லாமல், தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் அப்புறப்படுத்திவிட்டு, ‘விஜய் Vsஅண்ணாமலை’ என்ற களத்தைக் கட்டமைக்க கிளம்பிவிட்டார்கள். பத்திரிகையாளர்களையே சந்திக்காத விஜய்யை புரமோட் செய்த கையுடன் அடுத்து பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தி, ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய அண்ணாமலையை புரமோட் செய்யத் துடிக்கிறார்கள். அவலம்!
தமிழ்
2
69
129
2.3K
வாசுதேவன்.பெ retweetledi
சவிதா 😍😍
உண்மைதான் அம்பேத்கர் சிலை வைப்பதை விட... அண்ணன் வன்னிய அரசுக்கு அமைச்சர் பதவி ரொம்ப முக்கியம்... இவர்களுடைய மௌனம் அதை தான் கூறுகிறது 🙄🙄🙄
தமிழ்
6
41
152
1.5K
வாசுதேவன்.பெ retweetledi
பொன்னி பொய்யாமொழி🥰
தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கிய காலம் முடிவுக்கு வந்த வரலாறு🥹 @Anbil_Mahesh உங்கள் சேவைக்கு நன்றி🙏 இனி பள்ளிகளிலும் ரீல்ஸ் கலச்சாரம் பெருகும் சூழ்நிலைக்கு காரணமான அனைவருக்கும் இது ஒரு கள்ள மாற்றமாகவே இருக்கும்🤧
தமிழ்
4
19
22
313
வாசுதேவன்.பெ retweetledi
ThamiZh
ThamiZh@ThamizhTharmar·
🧐 Look at this official banner from the Chennai Corporation event at the school on 04.06.2026. Clear as daylight: "மேயர்" (Mayor) is mentioned as the head of Chennai Corporation. Yet 2 days back, Pallavi MLA tried to create an unnecessary scene there, acting like she runs the show. Official banners don't lie. Corporation schools come under the Mayor & Corporation, not individual MLAs. Why the drama when the hierarchy is crystal clear? Chennai deserves governance, not politics. #ChennaiCorporation #MayorOfChennai #StopTheDrama
ThamiZh tweet media
English
24
292
798
78.6K
வாசுதேவன்.பெ retweetledi
Priya
Priya@DrHolyhemp·
இப்ப அவரு தீயசக்தி இல்லயா.. அருமையான Washing machine தவெக..
தமிழ்
1
30
126
2.9K
வாசுதேவன்.பெ retweetledi
Ravi
Ravi@tamilravi·
இந்தக் கரப்பான்பூச்சிக் கட்சி மேல் உனக்குத் துளியும் நம்பிக்கை இல்லெயனில் நீயும் திராவிடனே!
தமிழ்
45
75
482
8K
Akilan Palanimuthu
Akilan Palanimuthu@akilan16·
31 வருடமாக குஜராத்தில் பிஜேபி ஆட்சி !! அங்கு அரசியல் மாற்றம் வராது, நடிகர் கட்சி தொடங்க மாட்டார், IPS அதிகாரி கட்சி தொடங்க மாட்டார் !! நம்பர் 1 மாநிலத்தில் மட்டும் அரசியல் மாற்றம் வேண்டும்??? வரவன் போரவன் லாம் கட்சி தொடங்கி எங்களை #1 இடத்திலிருந்து மாற்றி எலிக்கரி சாப்பிட்டு வயிற்றில் ஈர்த்துணி கட்டிக்கொண்டு பசியில் உறங்க வைக்கவா???
தமிழ்
84
945
2.3K
69K
வாசுதேவன்.பெ retweetledi
Polimer News
Polimer News@polimernews·
இரட்டை இலையில் வென்றவன் வெக்கமே இல்லாம எதுக்கு பதவி விலகுனான்?.. எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபையை அமைப்போம்னு ஒரு தம்பி சொல்றாரு - அமைச்சர் ரமேஷை விமர்சித்த சீமான் #TVK | #ADMK | #NTK | #Seeman | #PolimerNews
தமிழ்
20
188
554
12.7K
வாசுதேவன்.பெ retweetledi
மெட்ராஸ் பையன்
என்ன ரங்கா ஜோக் காட்றீங்களா மொமெண்ட் 😂😂
தமிழ்
1
603
1.8K
30.3K
வாசுதேவன்.பெ retweetledi
Priya
Priya@DrHolyhemp·
🔥🔥🔥
QME
3
278
804
11.7K
வாசுதேவன்.பெ retweetledi
வாசுதேவன்.பெ retweetledi
ஆதினி
ஆதினி@aathini_twitz·
பொருளாதாரம் பற்றிய புரிதலும் அறிவும் இல்லாதவர்கள் தான் கஜானா காலி என்று கூறுவார்கள், அரசின் கஜானா காலியாக வாய்ப்பே இல்லை. பொருளாதார அறிஞர் ஜோதி சிவஞானம்
தமிழ்
0
24
54
512
வாசுதேவன்.பெ retweetledi
𝐆𝐮𝐫𝐮
𝐆𝐮𝐫𝐮@guru_guru3333·
Voice of commons மூலம் விஜய் அண்ணாக்கு புதிய சிக்கல் 😱 #TVK
தமிழ்
0
53
93
1.7K
வாசுதேவன்.பெ retweetledi
மெட்ராஸ் பையன்
மக்கள் என்ன உங்க அடிமையா சிஎம் சார்ர்ர்... ஏன் எங்களுக்கு சேர் போட மாட்டீங்களா இதான் உங்க மாற்றமா...? மக்கள் குறை தீர்க்குற இடத்துலயே குறை நல்லா விளங்கும் 🤦‍♂️🤦‍♂️
தமிழ்
3
228
334
6.1K
வாசுதேவன்.பெ retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
விஜய் மாதிரி நடித்து காட்டி பேசிய சீமான் #Seeman | #NTK | #CMVijay‌ | #TVK
தமிழ்
142
477
1.8K
77.8K
வாசுதேவன்.பெ retweetledi
Dr.S.A.S. Hafeezullah
Dr.S.A.S. Hafeezullah@DrHafeezDMKoffl·
2006-11 கதையை பேசும்போது புதுச்சேரியில் மைனாரிட்டி காங்கிரஸ் அரசுக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுத்ததை Out Of Syllabus-ல் விட்டுட்றாங்க
தமிழ்
4
273
753
12.5K
வாசுதேவன்.பெ retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
TVK பெரிய உருட்டு கட்சி..நிதியமைச்சர் தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை.. இப்போதைக்கு இவ்ளோ தான்.. மறுபடியும் அசிங்கங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில்...
தமிழ்
1
173
246
2.4K