MoveyFreaky05 MSF
20.5K posts

MoveyFreaky05 MSF
@MoveyFreaky05
It's a Never Ending Story 😈 Old ID Suspended @moveyfreaky04

#amaravathikiaahvanam (2026) – AVPL 😭 🎭 Genre: Horror / Thriller 🗣️ Language: Telugu ⏰ Duration: 2 hrs 20 mins 📺 Streaming: aha போஸ்டர் பார்த்தாலே உப்மா படம் மாதிரி தான் இருந்துச்சு… ஆனா பேய் படம் என்பதால், சரி இரவு பணிக்கு டைம் பாஸ் ஆகும்னு கொஞ்சம் நம்பிக்கையோட போனேன். ஆனா… மொத்தமா முடிச்சு விட்டாங்க 😭😭😭 கதை பெருசா இல்லன்னாலும், குறைந்தபட்சம் சில திகில் காட்சிகள் இருந்தா பரவாயில்லன்னு நினைச்ச … ஆனா இந்த படத்துல அது கூட உருப்படியா இல்ல மக்களே ! மேக்கிங் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை 😵💫 Paid rating கொடுமை வேற இருக்கு… IMDb-ல 8.1 rating ஆமா 🙂↕️ B grade மசாலா படத்தில் ஒன்னுக்கும் உதவாத ஹாரர் காட்சிகளை ஒட்ட வச்சிருக்க மாதிரி தான் இருக்கு … நேர விரயம்! ❌




























