JEYACHANDRAN

306 posts

JEYACHANDRAN banner
JEYACHANDRAN

JEYACHANDRAN

@AP_JEY

தமிழன்; Man of Strength & Weakness

Tuticorin & Chennai 参加日 Aralık 2014
102 フォロー中25 フォロワー
JEYACHANDRAN がリツイート
Suresh Sambandam
Suresh Sambandam@sureshsambandam·
This is news to me. Japanese Katakana was influenced by Tamil.
English
65
331
1.2K
68.6K
JEYACHANDRAN
JEYACHANDRAN@AP_JEY·
@ChennaiTraffic @COPTBM Wrong side driving has become new normal. Im witnessing negligence at its peak in many areas including but not limited to Pallavaram 200 ft radial road, OMR, GST etc. Worst thing is that 3 & 4 wheelers are now following this pattern with no responsibility
Sun News@sunnewstamil

#WATCH | டெல்லி - மீரட் விரைவுச் சாலையில் தவறான திசையில் சென்ற காரால் ஏற்பட்ட பயங்கர விபத்து.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் #SunNews | #RoadAccident | #Delhi

English
1
0
0
248
JEYACHANDRAN
JEYACHANDRAN@AP_JEY·
@chennaipolice_ Not able to register financial complaints over Website and no one is picking up the call....
English
0
0
0
20
JEYACHANDRAN がリツイート
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
அந்த அமைச்சர் யார்? அவர் செய்த மோசடி என்ன? எத்தனை கோடி மோசடி? ஆதாரங்களுடன் நாளை அறப்போர் வெளியீடு.
Jayaram Venkatesan tweet media
தமிழ்
18
108
369
18.1K
JEYACHANDRAN
JEYACHANDRAN@AP_JEY·
தெளிவான பேச்சு/அரசியல் பார்வை.தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் இழப்பு.இறந்த பின் வரும் வீடியோக்கள்/இவரால் படித்தவர்கள் அதிகம் என்கிற செய்திகள் முன்னமே வந்திருந்தால் இவரைப் பற்றி முன்னாடியே தெரிந்து கொண்டு இருக்கலாமோ என்றே தோன்றுகிறது. RIP Anna. #ArmstrongDeath #Resign_Stalin
KNR Sivaraj@knrsivaraj80

தமிழ் சமூகங்களை ஒருங்கிணைக்க பேசுனா சும்மா விடுவாங்களா??? #ஆம்ஸ்ட்ராங்

தமிழ்
1
6
8
782
JEYACHANDRAN
JEYACHANDRAN@AP_JEY·
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ! தமிழியத்தால் எழுவோம் ! வெல்க தமிழ் ! #May18_TamilGenocideRemembranceDay #மே18_தமிழ்இனப்படுகொலைநினைவுதினம் #தமிழினத்துரோகி_திமுக
JEYACHANDRAN tweet media
தமிழ்
0
0
1
41
JEYACHANDRAN
JEYACHANDRAN@AP_JEY·
it takes minimum 30 to 40 minutes to cross just 3 to 4KM range from airport flyover to Nanganallur metro. @ChennaiTraffic @chennaicorp why do we need 5 signals which includes 4 U-turn signals within the range of 3 to 4 KM? @SandeepRRathore
JEYACHANDRAN tweet media
English
1
0
1
418
JEYACHANDRAN
JEYACHANDRAN@AP_JEY·
@KanimozhiDMK "தூத்துக்குடி படுகொலை" க்கு நீதி எப்போது பெற்று தர போகிறீர்கள், அக்கா. ஆட்சி, அதிகாரம் இருந்தும் ஏன் இந்த தாமதம்?
தமிழ்
0
1
0
77
Kanimozhi (கனிமொழி)
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK·
வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று சென்னையில், கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாவட்டத்தைச் சார்ந்த கழகத்தினர் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தோம். அனைவரின் பரிந்துரைகளையும் பெற்றுப் பயன்தரும் திட்டங்களுடன் நம் #DMKManifesto2024 வடிவமைக்கப்படுகிறது. பாசிச பாஜக அரசின் திறனற்ற ஆட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர். @AKS_Vijayan @GChezhiaan @pudugaiabdulla @EzhilarasanCvmp @Dr_Ezhilan @PriyarajanDMK @thamoanbarasan @TRBRajaa @TJGOVINDARAJAN
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
34
264
662
15.3K
JEYACHANDRAN
JEYACHANDRAN@AP_JEY·
@SavukkuOfficial அழிப்பது விவசாய நிலம், ஆனால் பெயர் மட்டும் பசுமை விமான நிலையம் 🤦🏽‍♂️
தமிழ்
0
0
3
269
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
டெல்லி விவசாயிகளுக்காக கண்ணீர் விட்டவர்கள் எங்கே?
Savukku Shankar tweet media
தமிழ்
29
252
837
40.1K
JEYACHANDRAN
JEYACHANDRAN@AP_JEY·
@KanimozhiDMK மிகச்சரி ! அதேசமயம், வட தமிழகம் வாழ்கிறது ; தென் தமிழகம் தேய்கிறது
தமிழ்
0
0
0
15
Kanimozhi (கனிமொழி)
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK·
வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது.
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
662
1.3K
3.9K
168.9K
JEYACHANDRAN がリツイート
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
தேர்தல் பத்திரங்கள் மூலம் ரகசிய நன்கொடை வாங்கும் திட்டம் ரத்து. சட்ட விரோத நன்கொடை வாங்கி கட்சி நடத்தியதில் இந்தியாவில் தேசிய கட்சிகளில் முதலிடம் பாஜக. மொத்த நன்கொடையான 11,450 கோடிகளில் கிட்டதட்ட 57% (6,566 கோடி) நன்கொடையை பாஜக பெற்றுள்ளது. இந்த சட்டத்தை கொண்டு வந்ததன் நோக்கத்தை பாஜக முழுமையாக பயன்படுத்தி சட்ட விரோத நன்கொடைகளை குவித்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் கருப்பு பணத்தை சட்டபூர்வமாக்க மட்டுமே இந்த திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சட்டத்தின் மூலம் சட்டத்தை கொண்டு வந்த பாஜக தான் அதிக நன்கொடைகளை குவித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலம் லஞ்சத்தை சட்டப்பூர்வமாக மாற்றி ஊழலுக்கு வழி செய்துள்ளது. இந்திய வரலாற்றில் மிக மோசமான, அப்பட்டமான ஊழல் திட்டம் இது. சட்ட விரோத நன்கொடை வாங்கி கட்சி நடத்தியதில் தமிழகத்தில் மாநில கட்சிகளில் முதலிடம் திமுக. ஆளுங்கட்சியாக பொறுப்பேற்று இரண்டு வருடங்களிலேயே 443 கோடி வாங்கியுள்ளது திமுக. இன்று தீர்ப்பு வரும் வரை இந்த சட்டத்தை திமுக பெரிய அளவில் எதிர்க்கவில்லை. தற்பொழுது 616 கோடியை சட்ட விரோதமாக வாங்கி வைத்துக் கொண்டு இந்த சட்டத்தை ரத்து செய்து ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்ச நீதிமன்றத்துக்கு பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டு இருக்கிறது. இனி இந்த கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியல் மற்றும் தொகை வெளியிடப்படும் போது அந்த நிறுவனங்கள் இந்த கட்சிகளால் அடைந்த ஆதாயமும், இந்த கட்சிகள் அந்த நிறுவனங்களால் அடைந்த ஆதாயமும் வெளிவரும். காத்திருப்போம். #Arappor #ElectoralBonds @arivalayam @BJP4TamilNadu
Arappor Iyakkam tweet media
தமிழ்
98
501
1K
262.3K
JEYACHANDRAN
JEYACHANDRAN@AP_JEY·
@ChennaiTraffic Zig-zag/rash driving & honked continuously 22nd Jan ; 5.35 - 5.40 PM; Nanganallur to Meenampakkam metro (GST)
JEYACHANDRAN tweet media
English
2
0
0
95
JEYACHANDRAN
JEYACHANDRAN@AP_JEY·
@KarunanithiMla இந்த அறிக்கையின் மூலம் நீங்கள் சிறந்த மனிதர் என்று நிரூபித்துவிட்டீர்கள். எனினும், MLA மருமகள் என்ற எண்ணமே முக்கிய காரணம் என்பதால், அப்பதவியை ராஜினாமா செய்து மிகச்சிறந்த மனிதர் என்று பெயர் எடுங்கள். மக்கள் இப்பதவியை மீண்டும் உங்களுக்கே தருவார்கள். #justasking
தமிழ்
0
0
2
1.1K
JEYACHANDRAN がリツイート
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
It is Arul who needs support. Not victims of 7 months old incident. None of these journalists seem to be bothered about his incarceration. There are no write ups. There are no tears. There are no questions against the government. There is no outrage. There are no debates.
Savukku Rocks@AddyVenu

#அருள்மீதுகுண்டாஸைநீக்கு சொன்னதை செய்யாத @mkstalin நான் ஒரு டெல்டாகாரன் என்று சொன்ன திராவிட மாடல் அரசின் முதல்வர் அரசு, சுமார் 2300 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த கூடாது என்று விவசாயிகளுக்காக போராடிய அன்புச் சகோதரர் போராளி அருள் மீது குண்டாஸ் போட்டது. @Udhaystalin @DMKITwing @KanimozhiDMK மக்களுக்கான உண்மையான போராளி யார் என்று திமுக ஆட்சியில் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அருள் மீது போடப்பட்ட குண்டாஸை @arivalayam உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். #திராவிடத்தால்_வீழ்ந்தோம் #திருட்டு_திமுக #திருட்டு_திராவிடம் #திறனற்ற_திமுக #திராவிட_மாடல் @Savukkumedia @SavukkuOfficial @Standwithsavukk @Velu_SavukkuBro @voiceofsavukku @SumathiSelvar12 @LadyBossKalai @vanathy97 @MuthaleefAbdul @Muthuhere3 @vishnuB35910797 @Vickysavukku @Selvaku17776021 @Bharathxetoq @Antidmk_forever @Santhoshi_a_s @SANGI_MANGI_ @SFC92010 @Veera2417 @SofiyaBsc @Indhuchoodan3 @suriyakumaroffl @jjidalin @DMKROASTER @IndiraniSudala1 @ADMKMedia @AdmkOnline @GowriSankarD_ @CTR_Nirmalkumar @Elangovan234 @BalakrishnaAdmk @stoppievijay

English
14
81
277
52.2K