


#ManvsBee - 2022 ⭐⭐.75/5 Okish 🙌 📢 Trevor Bingley (Rowan Atkinson) ஒரு நல்ல மனசுக்காரர் ஆனா ரொம்ப clumsy ஆன மனிதன். ஒரு rich couple-ஓட luxurious mansion-ஐ சில நாள் பாத்துக்கவரார். ஆனா அங்கே ஒரு தேனி வருது 🐝. அதுக்கப்புறம் Trevor vs Bee-னு ஒரு முடிவில்லா “war” 1/2 ⬇️






























