Filmy Fanatic

53.8K posts

Filmy Fanatic banner
Filmy Fanatic

Filmy Fanatic

@FanaticFilmy

Cinema Updates🍿- OTT Updates 📣 - Movies, Series: Reviews & Threads 🎬

chennai, India Katılım Mart 2015
864 Takip Edilen10.8K Takipçiler
Filmy Fanatic retweetledi
Gowri Sankar S
Gowri Sankar S@GowriS_Official·
#Warrant Review: 01 - 08 எபிசோட்ஸ் முழு ரிவ்யூ இதோ உங்களுக்காக... இதுல கண்டிப்பா ஸ்பாய்லர்ஸ் இருக்கு. சீரிஸ் பாக்காதவங்க பாத்துட்டு வந்து படிங்க. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் ஒரு லாக்அப் டெத்... அதை விசாரிக்க வரும் JP முன்னிலையில் கதையின் நாயகன் பிரசாந்த் பாண்டியராஜ் தனது வாக்குமூலங்களை சொல்வதாக கதை ஆரம்பிக்கிறது. எல்லாரும் ஆசைப்படும் விதமாக தானும் தன் பையனுக்கு எப்படியாவது ஒரு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் தந்தை. தனது தந்தையின் ஆசைக்காக எந்த வேலையும் கிடைக்காததால் கான்ஸ்டபுள் வேலைக்கு தனது மாமாவின் ரெகமெண்டஷன் உடன் வேலையில் சேருகிறார் கோட்டை கருப்பசாமி ஆக வரும் பிரசாந்த் பாண்டியராஜ். வேலைக்கு சேர்ந்த 6 மாதத்தில் ஸ்டேஷன் டியூட்டியும் ரெகமெண்டஷன் மூலமாக வாங்கி வருகிறார் இந்த படித்த கான்ஸ்டபுள். அது ஸ்டேஷனில் வேலை செய்யும் பலருக்கு பொறாமை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. முதல் இரண்டு எபிசோடுகளில் ஏமாளி கான்ஸ்டபுளாக வருகிறார் இந்த கோட்டை கருப்பசாமி. ஒரு கட்டத்தில் ஒரு திருடனை பிடிக்கும் பொழுது அவன் தப்பிப்பதற்க்காக இவரது ஆணுறுப்பை தாக்கி செல்கிறான். அதனால் ஸ்டேஷனில் எல்லோரும் கொட்டை என்று கூப்பிடும் அளவிற்க்கு ஏளனமாகிறான். ஸ்டேஷனில் வாரண்ட் டூட்டி கொடுக்கப்படுகிறது. அதிலும் பிரச்சனையை சந்திக்கும் நிலைமைக்கு ஆளாகிறார். ஒரு கட்டத்தில் வேலையை விடும் அளவிற்கு செல்லும் இவர் பக்கத்துக்கு வீட்டில் ஒரு பிரச்சனைக்காக அதை சரி செய்ய போவார். அந்த இடத்தில் இருந்து படம் ஆரம்பிக்குதுனு சொல்லலாம். எந்த திருடன் தன்னை தாக்கி சென்றானோ அவனையே பிடித்து அவன் மூலமாகவே கொட்டை என்று கூப்பிட்ட அனைவரையும் கருப்பு என்று அனைவரும் கூப்புடுகிறார்கள் என்பதே இந்த படத்தின் பெரும் பகுதி. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் ஒரு லாக்அப் டெத்க்கும், கதை நாயகனுக்கும் எந்த சம்மந்தம், ஏன் அவர் வாக்குமூலம் அளிக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே மீதி கதை. இந்த சீரிஸ் - இன் நிறைகள், குறைகள், என் பார்வையில்..., நாயகனாக நடித்திருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ் வாழ்த்திருக்கிறார் என்றே சொல்லலாம். போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் விஷயங்களும், அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும், நன்றாகவே இயக்கிருக்காங்கனு தான் சொல்லணும். பல நுணுக்கமான காட்சிகளை சித்தரித்த விதம் அருமை. அதே போன்று வசனங்களும், கதா பாத்திர தேர்வும் மிக பொருத்தம். ரெக்கார்டு பராமரிப்பு காவலர் ஹலோ கந்தசாமி முதல் பக்கத்துக்கு வீட்டு நபராக வரும் வையாபுரி வரை தங்களுக்கு வழங்கிய பங்களிப்பை சிறப்பாக செய்தனர். சாம் சி எஸ் இசையும் சீரிஸ்க்கு இடையூறு இல்லாமல் அமைந்தது கூடுதல் சிறப்பம்சம். எமோஷனல் காட்சிகளும் காதல் காட்சிகளும் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை. சில காட்சிகளில் நம்பக தன்மை குறைகிறது. சீரிஸ் என்பதால் சென்சார் கட் இல்லை என்பதால் போலீஸ் உச்சரிக்கும் அனைத்து வன் சொற்களும் இடம் பெறுகிறது. எனவே தனித்து பார்ப்பது சிறந்தது. மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் இறுதியாக ரசிக்கும் படி அமைந்துள்ளது தனிச்சிறப்பு. Verdict: Good, Recommended. 👍 #SGSMovieRatings : 3.75/5 ⭐ @zee5tamil @p_santh @vickyjmc @SamCSmusic @Madan2791 @ActorChayadevi @kaaliactor @Actor_ArulDass @hereever @viyaki_s @Thiru_1990 @shivtweetzz @KUDALINGAM49671 @Mr_Nobody_das @itzSekar @Swethalittle_2 @indupriya911 @Master_nithya @24thCS @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc @cinepikk_ @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @MoveyFreaky05 @TalkiesFriday @Missed_Thrills @SuryaYuva2tn @H_SteveX @LearnEasy11 @ItzmeMarees @Cineeloop @ksrajabe @Sathish_dsv
Gowri Sankar S tweet media
தமிழ்
3
8
19
1.5K
Filmy Fanatic
Filmy Fanatic@FanaticFilmy·
#DQ41 BTS Pics 🚨 DQ - Pooja Hegde Pair 🤩
Filmy Fanatic tweet mediaFilmy Fanatic tweet media
Indonesia
0
2
11
538
Applepandu
Applepandu@urstrulypandu_3·
@FanaticFilmy Next time nunchi steaming date kuda veyi bhaiya please ♥️💯
Filipino
1
0
1
6
Filmy Fanatic retweetledi
Mithun Cinemas🕺🏻
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·
#MithunCinemas 🏷 Title: #Warrant (Epi 01-04) 🎭 Genre: Thriller 📆 Year: 2026 🗣 Language: Tamil 🎟 Censor: A 📀 OTT: #Zee5 ⭐ Rating: 2.75/5 ஒரு காவல் நிலையத்தில் நிகழும் மர்மமான Lockup Death சம்பவம்… அதைத் தொடர்ந்து விசாரணைக்காக வரும் உயரதிகாரிகள், அங்கு பணிபுரியும் நாயகனை சந்தேகத்தின் கோணத்தில் விசாரிக்க தொடங்குகிறார்கள். அந்த விசாரணைக்குப் பிறகு வெளிப்படும் உண்மைகளும், அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமே இந்த தொடரின் மையக்கரு. “From the world of Vilangu” என்ற டேக் லைனுடன் இந்த தொடரை முன்னிறுத்துகிறார்கள். விலங்கு தொடரை இயக்கியவரே இதில் கதாநாயகனாக நடித்திருப்பதால் அந்த இணைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கதையின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை வெளியான 4 எபிசோடுகளுக்கும் Vilangu தொடருடன் எந்தத் தொடர்பும் பெரிதாக தெரியவில்லை. Lockup விசாரணை நடைபெறும் நேரத்திலும், அதிகாரிகளிடம் நாயகன் தனது சொந்த வாழ்க்கை கதையை பகிரும் விதமான காட்சிகள் சில இடங்களில் செயற்கையாகவும், தேவையற்றதாகவும் தோன்றுகிறது. காதல் டிராக் இந்த கதையின் தீவிரத்துடன் ஒட்டாமல், ஓட்டத்தை மெதுவாக்கும் அம்சமாகவே இருக்கிறது. கோர்ட் சீன்களில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், சில Moments மட்டும் நன்றாக வேலை செய்து ரசிக்க வைக்கிறது. Sam CS-ன் பின்னணி இசை Title Card மற்றும் ஆரம்ப பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கதை நகர நகர அந்த அதிர்வு குறைந்து சாதாரணமாக மாறுகிறது. Investigation portions ஓரளவுக்கு ஈர்த்தாலும், அனுபவமே இல்லாத நாயகன் சில முக்கியமான விசாரணைகளை எளிதாக கையாளும் விதம் முழுமையாக நம்ப வைக்கவில்லை. இருப்பினும், தற்போதைக்கு வெளியான முதல் 4 எபிசோடுகள் பெரிதாக ஏமாற்றவில்லை. அடுத்தடுத்த பகுதிகள் எப்படி நகர்கிறது என்பதைப் பொறுத்தே தொடரின் முழு தாக்கம் இருக்கும். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில், நேற்று 4 எபிசோடுகள் வெளியாகிவிட்டது. இன்று 2, நாளை மீதமுள்ள 2 எபிசோடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.🔚 @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends @aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @TheTamilPulse @Mohinipriya1996
Mithun Cinemas🕺🏻 tweet media
தமிழ்
0
13
23
7.7K
Filmy Fanatic
Filmy Fanatic@FanaticFilmy·
#Kattalan Censored 🅰️ - for Action Scenes. In Cinemas May 28.
Filmy Fanatic tweet media
English
0
0
0
151
Filmy Fanatic
Filmy Fanatic@FanaticFilmy·
I made #Karuppu for family audiences. I didn’t make this movie for critics or people online. What’s really special is that the audience themselves are celebrating the film as if it’s their own. -- #RJBalaji
Filmy Fanatic tweet media
English
0
0
0
262