Arunprashanth

1.8K posts

Arunprashanth banner
Arunprashanth

Arunprashanth

@arunprashanth21

Katılım Ekim 2012
705 Takip Edilen283 Takipçiler
Thoppur Easwaar
Thoppur Easwaar@Easwaar·
Follow & Follow Back என்பதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து உரையாடல்களை, கழகச் செய்திகளை பரப்புவோம்.🔄 #கழகத்தோடு_தொடர்ந்திருப்போம் @DMKITwing
Thoppur Easwaar tweet media
தமிழ்
5
17
60
874
VILLUPURAM DMK
VILLUPURAM DMK@Suriyariya48569·
Follow & Follow Back என்பதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து உரையாடல்களை, கழகச் செய்திகளை பரப்புவோம்.🔄 #கழகத்தோடு_தொடர்ந்திருப்போம்
VILLUPURAM DMK tweet media
தமிழ்
18
32
119
1.3K
THAMIZH NADU PUDHU AARU
THAMIZH NADU PUDHU AARU@manimar23055910·
@Suriyariya48569 பதிவே போடாமல் உள்ளார்கள். எதையாவது பதிவிட்டால்தானே நல்லது. அதை செய்யாமல் பாலோ கேட்டு என்னாகபோகுது. பல புதியவர்கள் ஒற்றைப்படை பாலோயர்களோடு பாலோ பன்னுங்கன்னு மிரட்டி கேக்குறாங்க. நமக்கு பயமா.யிருக்கு. பாலோ பன்னாட்டி செல்லை பிடிங்கிட்டு போய்டுவாங்களோன்னு பயம் வருது.
தமிழ்
1
0
1
20
Dr Mubarak
Dr Mubarak@DrMuba_MS_Ortho·
12K என்பது வெறும் எண் இல்ல… என்னை நம்பி, என் வார்த்தைகளை ரசித்து, என் உணர்வுகளை தங்களுடையதாக ஏற்றுக்கொண்ட 12,000 இதயங்கள் ❤️ என் நலன் விரும்பிகள், உடன்பிறப்புகள், என்னுடைய அபிமானிகள், சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு Like, Comment, Share-லும் ஒரு அன்பு இருக்கு… ஒவ்வொரு ஆதரவிலும் ஒரு உறவு இருக்கு… நான் சாதாரணமாக எழுதும் வார்த்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் அன்புதான் என்னை இன்னும் வலிமையாக்குகிறது. இந்த 12K பயணம் என் வெற்றி இல்ல… “நம்ம” வெற்றி 🖤❤️🔥 இன்னும் நீண்ட பயணம் இருக்கு… சேர்ந்து செல்வோம் 💪 Thank u @IlovemyNOAH2019 @DrSenthil_MDRD @arivalayam @DMKITwing @dmk_youthwing
Dr Mubarak tweet media
தமிழ்
17
15
127
1.8K
DMK 🖤 ❤️ Soldier 💪 (படைவீரன்)
இந்த ID-யில் இயங்கி வரும் நபர் முழுக்க முழுக்க பொய் செய்திகளை பரப்பி வருகிறார் மக்கள் விழித்துக்கொள்ளவும் இவர் சொன்ன அனைத்துமே பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவதூறுகளை தொடர்ந்து வந்தால் அதற்கு ஒரு புள்ளி வைக்கவும்💯
DMK 🖤 ❤️ Soldier 💪 (படைவீரன்) tweet media
தமிழ்
11
157
273
3.5K
ஜெயராஜ். திமுக.🖤❤️
Follow & Follow Back என்பதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து உரையாடல்களை, கழகச் செய்திகளை பரப்புவோம்.🔄 #கழகத்தோடு_தொடர்ந்திருப்போம் @DMKITwing
ஜெயராஜ். திமுக.🖤❤️ tweet media
தமிழ்
6
13
46
744
இவன்_யாரோ🙄
நண்பர் @TimonTheFire அவர்களின் கோரிக்கையையேற்று, ஆதரவளித்த அனைத்து உடன்பிறப்புகளுக்கும் நன்றி..🖤❤ Follow & Follow Back என்பதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து உரையாடல்களை, கழகச் செய்திகளை பரப்புவோம்.🔄 #கழகத்தோடு_தொடர்ந்திருப்போம் @DMKITwing
இவன்_யாரோ🙄 tweet media
தமிழ்
15
33
140
1.5K
EZHIL KUMAR
EZHIL KUMAR@engi124·
Follow & Follow Back என்பதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து உரையாடல்களை, கழகச் செய்திகளை பரப்புவோம்.🔄 #கழகத்தோடு_தொடர்ந்திருப்போம் @DMKITwing
EZHIL KUMAR tweet media
தமிழ்
12
28
84
1.3K
Rajesh ラジェシュ
want to put an end to Route PR mafia? enough is enough, learn the art of digital media dmk.social/learn [bookmark this, will keep updating this learning resources for fellow dravidians in the war against aryan supremacy] & RT widely, liking doesn't count.
Rajesh ラジェシュ tweet media
English
4
41
63
1.3K
Prabhu
Prabhu@jprabhu81·
உடன்பிறப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறேன். உரிமைக்காகக் குரல் கொடுப்போம், ஒருவருக்கொருவர் துணையிருப்போம். பின்தொடருங்கள், நானும் உங்களைப் பின்தொடர்வேன் (Follow Back). 🔄 #ஓரணியில்தமிழ்நாடு @arivalayam @DMKITwing
தமிழ்
14
10
35
494
AVR DMK
AVR DMK@AVRaviDMK·
உடன்பிறப்புகளே குறைந்தபட்சம் 5,000 உடன்பிறப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறேன். உரிமைக்காகக் குரல் கொடுப்போம், ஒருவருக்கொருவர் துணையிருப்போம். பின்தொடருங்கள், நானும் உங்களைப் பின்தொடர்வேன் (Follow Back). #DMK @TRBRajaa @DMKITwing
AVR DMK tweet media
தமிழ்
8
16
46
622
Arunprashanth
Arunprashanth@arunprashanth21·
Mafia working overtime to claim credit for things that existed before their political career did! #TVKLies
Arunprashanth tweet media
English
0
0
0
7
Arunprashanth retweetledi
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
நெல்லை தியாகராய நகரில் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த முத்துமாலை என்ற 35 வயதுடைய பெண் தனது 5 வயது குழந்தையின் கண்முன்னே பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார்! தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இதுதானா? “பெண்கள் நலனே என் முதன்மை” என்று மேடைகளில் முழங்கி ஆட்சிக்கு வந்த த.வெ.க அரசும், பெண்கள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய் அவர்களும் இன்று என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஒரு பெண் பொதுவெளியில் கூட பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. குழந்தையின் கண்முன்னே தாயை வெட்டி சாய்க்கும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு தைரியம் வந்திருக்கிறது என்றால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது என்பதற்கே இதுவே சாட்சி! “சிங்கப் பெண் அதிரடிப்படை” என்று விளம்பரம் மட்டும் போதாது. பெண்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத ஆட்சி மக்களுக்கு எதற்கு? தேர்தலுக்கு முன் கவர்ச்சி வார்த்தைகளை வைத்து மக்களிடம் வாக்கு வாங்கியவர்கள், இன்று பெண்களின் ரத்தம் சாலையில் சிந்தும் நிலைக்கு தமிழகத்தை தள்ளியிருக்கிறார்கள்! இந்த ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியா? அல்லது வெறும் வசன அரசியலா?பதில் சொல்லுங்கள் @CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்
106
438
738
23.6K
Biryani Master - பிரியாணி மாஸ்டர்
உடன்பிறப்புகள் அனைவரையும் follow செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு சங்கிகள், தம்பிகள், இப்போ தற்குறிகளை follow செய்வதிலும் பார்த்து அப்பப்ப உஷாரா இருங்க ❤️🙌 நம்ப மக்கள் சொல்லும் கருத்து மட்டும் போதாது. எதிர் கருத்து சொல்ல நமக்கு avaga செய்யும் திட்டமும் தெரியணும் 😬👍
தமிழ்
13
29
122
1.8K
Vinoth Pappu 🏴🚩
Vinoth Pappu 🏴🚩@vinoth_pappu·
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்! 🙏🙏 திறம்பட பணியாற்ற பணிவன்புடன் வேண்டுகிறேன் 🙏🙏 Support Me and Follow Me 🖤❤️ I will follow Back ! கழக உடன்பிறப்புகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்! 🙏 வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் ! கழகமே நம் உயிர் மூச்சு! #DMK
Vinoth Pappu 🏴🚩 tweet media
தமிழ்
3
2
4
77
கரண்ட்டு கம்பம் ☣️
உடன்பிறப்புகளே குறைந்தபட்சம் 5,000 உடன்பிறப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறேன். உரிமைக்காகக் குரல் கொடுப்போம், ஒருவருக்கொருவர் துணையிருப்போம். பின்தொடருங்கள், நானும் உங்களைப் பின்தொடர்வேன் (Follow Back). 🔄 @DMKITwing
கரண்ட்டு கம்பம் ☣️ tweet media
தமிழ்
10
14
46
794
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
உடன்பிறப்புகளே குறைந்தபட்சம் 5,000 உடன்பிறப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறேன். ​உரிமைக்காகக் குரல் கொடுப்போம், ஒருவருக்கொருவர் பின்தொடருங்கள், நானும் உங்களைப் பின்தொடர்வேன் (Follow Back).@DMKITwing @dmk_youthwing @mkstalin @Udhaystalin @TRBRajaa @arivalayam @RamkumarPE64370
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி tweet media
தமிழ்
14
12
30
566
இளஞ்சூரியன்
உடன்பிறப்புகளே குறைந்தபட்சம் 5,000 உடன்பிறப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறேன். ஆனால் 1,500-ஐத் தொடுவதற்கே இத்தனை போராட்டமா? ​உரிமைக்காகக் குரல் கொடுப்போம், ஒருவருக்கொருவர் துணையிருப்போம். பின்தொடருங்கள், நானும் உங்களைப் பின்தொடர்வேன் (Follow Back). 🔄
தமிழ்
4
7
9
258
Arunprashanth
Arunprashanth@arunprashanth21·
நம் கழகத் தலைவர், TVKவை தான் செய்த சாதனைகளை விடக்கூடாது என்று அறிவுறுத்தி சொல்வதை விட்டு விட்டு. பெண்களுக்கு பாதுகாப்பு, மதுபான ஒழிப்பு, கொலை, கொள்ளை, குழந்தைகள் மட்டும் பெண்கள் கடத்தல், சட்டவிரோத செயல்கள் ஆகியவைக்கு எதிர் குரல் கொடுக்க வேண்டும். #TVKFails #DMK #MKStalin
தமிழ்
0
0
0
30