

Krish Views
3.6K posts

@views_krish
Movie Reviewer https://t.co/PdzpAKXAWY









#MithunCinemas 🏷 Title: #Warrant (Epi 01-04) 🎭 Genre: Thriller 📆 Year: 2026 🗣 Language: Tamil 🎟 Censor: A 📀 OTT: #Zee5 ⭐ Rating: 2.75/5 ஒரு காவல் நிலையத்தில் நிகழும் மர்மமான Lockup Death சம்பவம்… அதைத் தொடர்ந்து விசாரணைக்காக வரும் உயரதிகாரிகள், அங்கு பணிபுரியும் நாயகனை சந்தேகத்தின் கோணத்தில் விசாரிக்க தொடங்குகிறார்கள். அந்த விசாரணைக்குப் பிறகு வெளிப்படும் உண்மைகளும், அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமே இந்த தொடரின் மையக்கரு. “From the world of Vilangu” என்ற டேக் லைனுடன் இந்த தொடரை முன்னிறுத்துகிறார்கள். விலங்கு தொடரை இயக்கியவரே இதில் கதாநாயகனாக நடித்திருப்பதால் அந்த இணைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கதையின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை வெளியான 4 எபிசோடுகளுக்கும் Vilangu தொடருடன் எந்தத் தொடர்பும் பெரிதாக தெரியவில்லை. Lockup விசாரணை நடைபெறும் நேரத்திலும், அதிகாரிகளிடம் நாயகன் தனது சொந்த வாழ்க்கை கதையை பகிரும் விதமான காட்சிகள் சில இடங்களில் செயற்கையாகவும், தேவையற்றதாகவும் தோன்றுகிறது. காதல் டிராக் இந்த கதையின் தீவிரத்துடன் ஒட்டாமல், ஓட்டத்தை மெதுவாக்கும் அம்சமாகவே இருக்கிறது. கோர்ட் சீன்களில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், சில Moments மட்டும் நன்றாக வேலை செய்து ரசிக்க வைக்கிறது. Sam CS-ன் பின்னணி இசை Title Card மற்றும் ஆரம்ப பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கதை நகர நகர அந்த அதிர்வு குறைந்து சாதாரணமாக மாறுகிறது. Investigation portions ஓரளவுக்கு ஈர்த்தாலும், அனுபவமே இல்லாத நாயகன் சில முக்கியமான விசாரணைகளை எளிதாக கையாளும் விதம் முழுமையாக நம்ப வைக்கவில்லை. இருப்பினும், தற்போதைக்கு வெளியான முதல் 4 எபிசோடுகள் பெரிதாக ஏமாற்றவில்லை. அடுத்தடுத்த பகுதிகள் எப்படி நகர்கிறது என்பதைப் பொறுத்தே தொடரின் முழு தாக்கம் இருக்கும். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில், நேற்று 4 எபிசோடுகள் வெளியாகிவிட்டது. இன்று 2, நாளை மீதமுள்ள 2 எபிசோடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.🔚 @24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315 @Current__Trends @aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @TheTamilPulse @Mohinipriya1996













One last ride. #TheBoys Season 5 finale drops today! This season has had a lot of ups and downs, but I'm hoping the final episode goes out with an absolute bang.





“கண்மூடி நான் ஓம் என்றதும் உனை காண்கிறேன்… கண்ணீரிலே நான் பேசினால் உனை கேட்கிறேன்… முருகா! முருகா!!” எம்பெருமான் முருகனுக்கான இந்த பாடலை எழுதியது என் பாக்கியம் 🙏 நன்றி @nivaskprasanna & @Dir_SivakumarM 😊👍 #VelumMayilum #வேலும்மயிலும் - youtu.be/17fFgI59-VQ @SKProdOffl




