பார்த்தீபன்

3.8K posts

பார்த்தீபன் banner
பார்த்தீபன்

பார்த்தீபன்

@parthiganesh

பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்

chennai Katılım Aralık 2014
345 Takip Edilen107 Takipçiler
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
அரசு தலைமை மருத்துவமனையில் அருவருக்கதக்க செயலில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்கள்.. நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கை #Trichy #Govthospital #Interndoctors #Viralvideo #Newstamil24x7
தமிழ்
180
937
2.1K
542.9K
பார்த்தீபன்
இது என்னடா புது தினுசா இருக்கு. பெற்றோர்களே நீங்கள் குழந்தையை கவனமா வச்சுக்கலையாம்.! CM எல்லாம் வர மாட்டாராம். Irresponsible words. @DMKITwing @TVKVijayHQ @ADMKofficial #TVKVijay#crime #tamilnaducm
mathu@mathu_z

@NewsTamilTV24x7 குழந்தையை கவனமாக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது பெற்றோரின் கடமை. ஒவ்வொரு பிள்ளைகளின் பின்னாலும் CM வர முடியாது. இப்பிடி இனிமேல் நடைபெறாமல் இருக்க சிஎம் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள். அதைவிடுத்து ரிப்போர்ட்டர் கேள்விகள் என்ன நடந்தது னு கேள்வி கேட்காம இருக்கனும்.

தமிழ்
0
0
0
62
பார்த்தீபன் retweetledi
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி கனக்கம்மாச்சத்திரம் மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்தாலும் அழைப்பு ஏற்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மின்சாரம் இன்றி அவதி தொடரும் மின் வெட்டுகளால் கடும் வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள்,முதியவர்கள் கடும் அவதி
தமிழ்
10
311
459
5.7K
பார்த்தீபன்
and threatening tone. Immediate action is required. I request that appropriate disciplinary action be taken against such contract employees—who cause inconvenience to the public—in order to provide a resolution for the citizens. 4/
English
0
0
1
193
பார்த்தீபன்
seat to issue a ticket; instead, he told me to hand my fare to another passenger. I informed him that I wished to make a digital payment, but he did not provide an option for that either. Consequently, when I pressed the matter, he spoke to me in an arrogant and threatening 3/
English
1
0
0
200
பார்த்தீபன் retweetledi
Dr Jaison Philip. M.S., MCh
Dr Jaison Philip. M.S., MCh@Jasonphilip8·
கேமராவுக்கு முன் கை கோர்த்து சிரிக்கும் அந்த அழகான தம்பதிகள்… வெளிச்சத்துக்கு அப்பால் அமைதியாக அழுகிறார்கள். காரணம்- இந்தியாவில் இன்னும் 'தடை செய்யப்பட்ட' தலைப்பு: Unconsummated Marriage (UCM). திருமணத்திற்கு பின் நீண்ட காலமாக இருந்தும் தம்பதியரால் உடலுறவை நிறைவேற்ற முடியாத நிலையே UCM. இந்தியாவில் இது அரிதல்ல. ஆனால் வெட்கம், பயம், பாலியல் குறித்த தவறான நம்பிக்கைகள் காரணமாக பலர் ஆண்டுகள் மருத்துவ உதவி பெறாமல் தவிக்கிறார்கள். என் மருத்துவ அனுபவத்தில் UCM-க்கான முக்கிய காரணங்கள்: • Vaginismus, யோனி சுற்றிய தசைகள் தன்னிச்சையாக இறுகி, உடலுறவை முடியாததாக்கும் நிலை (அதிகபட்ச காரணம்) -Erectile Dysfunction -Premature Ejaculation -Performance Anxiety -Sexual ignorance & marital stress முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது: 📌 பெரும்பாலான UCM-கள் குணப்படுத்தக்கூடியவை. சிகிச்சையில்: ✅ Sex therapy ✅ Psychological counselling ✅ Pelvic floor therapy ✅ Vaginal dilator therapy ✅ ED/PE treatment ✅ Anxiety management ஆகியவை அடங்கும். UCM-இன் மிகப்பெரிய எதிரி உடல் குறைபாடு அல்ல. அது அவமானம், பயம், அமைதி, அறியாமை. அன்பு இல்லாததால் பல UCM-கள் உருவாகவில்லை. பயம் மற்றும் தவறான புரிதல்களால்தான். அறிவியல், கருணை, சரியான சிகிச்சை, வாழ்க்கைகளை மாற்ற முடியும்.
தமிழ்
2
26
122
25.4K
பார்த்தீபன் retweetledi
Tamil Nadu Geography
Tamil Nadu Geography@TNGeography·
Tamil Nadu boasts many interesting physical geographical features within its 1,30,058 sqkm surface area. This thread🧵 list few of them 1. Let's start with Podhigai hills, forms the core of Tamil's history, it is home to five headed mountain peak called Ainthalai Podhigai 1/n
Tamil Nadu Geography tweet media
English
13
169
689
75.1K
பார்த்தீபன் retweetledi
Muthukrishnan Dhandapani
BJP has one seat in Tamil Nadu. Governor should ask BJP to form government and give them time for next 5 years to get the support of another 117 MLAs.
English
762
3.2K
20.3K
450.1K
பார்த்தீபன் retweetledi
Reads with Ravi
Reads with Ravi@readswithravi·
What’s a book that you will never stop recommending?
English
133
19
152
37.5K
பார்த்தீபன்
உள்ளாட்சி தேர்தலில் இந்த 974 வாக்குகள் வேண்டும் என்று நினைப்பவர்கள் பதறித்தான் போவார்கள்..இதுவும் ஒரு நல்ல முடிவுதான்..
Thinakaran Rajamani@thinak_

No one turned up to cast their vote in Nanguneri Perumpathu village, where BC & SC residents boycotted election condemning the March 2 sickle attack by seven casteist history-sheeters, which left two dead & six injured. As many as 974 voters reside in the village. Residents claim that no higher officials held a talk with them. #ElectionsWithTNIE @xpresstn @NewIndianXpress

தமிழ்
0
0
0
14
பார்த்தீபன்
leave on election day and compelling them to work instead. Please take necessary action. Company: LTM, Porur... 2/2
English
0
0
0
10
பார்த்தீபன் retweetledi
Dhanya Rajendran
Dhanya Rajendran@dhanyarajendran·
Out of 89,000 children found engaged in daily wage work in Telangana, 14% were Madiga (SC) children and 11% were Lambadi (ST) children, according to the Telangana caste survey of 2024. Educational backwardness was also found to be higher among SC, ST and BC groups in Telangana. thenewsminute.com/telangana/8900…
English
3
157
236
9.7K
பார்த்தீபன் retweetledi
Tony Bekkal 🐘
Tony Bekkal 🐘@tonybekkal·
Where people are treated as untouchables. India is the only country.
English
337
1.4K
10.1K
135.1K
பார்த்தீபன்
@ksrajabe நேர்மறை போன்றே எதிர்மறை கருத்துகளையும் ஏற்றது மகிழ்ச்சி.படம் பற்றிய உங்கள் தனிப்பட்ட பதிவு , அதை படித்தவுடன் எனக்கு தோன்றியதை வெளிப்படுத்தினேன்.இன்னும் ஒருவேளை வெகுஜன மக்களின் நாடியை கூர்ந்து நீங்கள் நோக்க வேண்டும் அவ்வளவுதான்.நன்றிகள்
தமிழ்
1
0
1
5
Raja Cine Talks
Raja Cine Talks@ksrajabe·
உன் எழுத்துகளை நாலு பேர் பாராட்டனும் இல்லை நாலு பேர் விமர்சனம் செய்யணும் இல்லாட்டி அந்த எழுத்துகளுக்கு value இல்லை ன்னு சொல்லி கேள்வி பட்டுள்ளேன்.. நன்றி பார்த்தீபன்!!
பார்த்தீபன்@parthiganesh

Paid promotion.. aware it..

தமிழ்
1
0
0
19
பார்த்தீபன் retweetledi
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் @SinoraAshokTVK அவர்களின் அண்ணன் மகளை ரவுன்டு கட்டி மிரட்டிய பொறுக்கி நாய் சேகர் பாபு🤬🤬 ஏன்டா நாயே வடசென்னைய உனக்கு பட்டா போட்டு கொடுத்துருக்காங்ளா??? @PKSekarbabu
தமிழ்
46
1.9K
6K
149.4K
பார்த்தீபன்
Paid promotion.. aware it..
Raja Cine Talks@ksrajabe

TN 2026 தங்க நட்சத்திரம்: மஜாவான பொலிட்டிக்கல் கிச்சடி! ​டைரக்டர்: உமாபதி ராமையா (தம்பி ராமையா சாரோட வாரிசு!) ஹீரோ: நட்டி ​🎬 கதை ஒரு 'குல்கந்து' பார்சல்! ​படம் 1980-ல ஆரம்பிக்குது. நம்ம ஊரு மன்றாடியார் (தம்பி ராமையா), எம்.ஜி.ஆரோட வெறித்தனமான ஃபேன்பாய். பொள்ளாச்சிக்கு சூட்டிங் வந்த குல்கந்த் குமாரை (நட்டி) பார்த்துட்டு, "தம்பி, நீங்க அப்படியே 'வாத்தியார்' மாதிரி இருக்கீங்க"ன்னு ஐஸ் வைக்கிறாரு. ஆனா, அந்த எம்.ஜி.ஆர் பார்முலா குல்கந்துக்கு செட் ஆகல. கடைசியில 'ஆன்டி-ஹீரோ'வா மாறி மனுஷன் ஹிட் அடிக்கிறாரு. ​அப்புறம் என்ன? நம்ம ஊரு வழக்கப்படி, சினிமால பாப்புலர் ஆன உடனே "வாப்பா அரசியலுக்கு"ன்னு மன்றாடியார் கூப்பிட, ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் "வாப்பா ரைடுக்கு"ன்னு கூப்பிட... இந்த களேபரத்துல குல்கந்த் 'முதலமைச்சர்' சீட் பிடிச்சாரா இல்லையாங்கறது தான் மீதிப் படம்! ​யாரையும் குறிப்பிடவில்லை (ஆனா எல்லாரும் அவங்க தான்!): படத்தோட ஆரம்பத்துல "இது யாரையும் குறிப்பிடவில்லை"ன்னு கார்டு போடுறாங்க பாருங்க... அங்கேயே ஆரம்பிக்குது சிரிப்பு. ​விஜய் அண்ணா 'டச்': டைட்டில்ல இருக்க 'தங்க நட்சத்திரம்' (கோல்டன் ஸ்டார் - தளபதி?), அந்த இன்கம் டாக்ஸ் ரைடு, படத்தை ரிலீஸ் பண்ண விடாம தடுக்குறதுன்னு... பார்த்தா "தளபதி" நினைப்பு வருது. ​தலைவர் & ஆண்டவர் மிக்ஸிங்: ஹீரோ நடுரோட்டுல கார்ல இருந்து இறங்கி நடக்குறப்ப "தலைவர்" ரஜினியும், சில இடங்கள்ல நம்ம "ஆண்டவர்" கமலும் வந்துட்டு போறாங்க. நட்டி உண்மையிலேயே 'கலந்து கட்டி' அடிச்சிருக்காரு மச்சி! ​கிங் மேக்கர் தம்பி ராமையா: இவரு பண்ற அலப்பறையை பார்த்தா, தமிழ்நாட்டு அரசியல்ல இருந்த அந்த ரெண்டு பழைய 'கிங் மேக்கர்ஸ்' தான் கண்ணு முன்னாடி வந்து நிக்கிறாங்க. ​✅ பிளஸ் பாயிண்ட்ஸ்: ​நட்டி நட்ராஜ்: மனுஷன் இதுவரைக்கும் வில்லனா மிரட்டுவாரு, இதுல காமெடில அதகளம் பண்ணிட்டாரு. 'குல்கந்த் குமார்' கேரக்டருக்கு நட்டி தான் கரெக்ட் சாய்ஸ். ​சினிமாவுக்குள் சினிமா: ஷூட்டிங் ஸ்பாட்ல நடக்குற லொள்ளு இருக்கே... சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடும். ​எம்.எஸ். பாஸ்கர்: இவரு இருந்தாலே அந்த சீன் 'வெய்ட்' ஆகிடுது. ​❌ மைனஸ் ​படம் என்னவோ சூப்பரா தான் ஸ்டார்ட் ஆகுது. ஆனா, அந்த செகண்ட் ஹாஃப்... அடப்பாவிகளா! ஒரு கட்டத்துக்கு மேல லாஜிக்கை எல்லாம் லாக்கர்ல வச்சுட்டு கதை பண்ணிருக்காங்க. ​"பஸ்ட் ஹாஃப்ல ஜெட் வேகத்துல போன படம், செகண்ட் ஹாஃப்ல பஞ்சர் ஆன சைக்கிள் மாதிரி ஆகிடுச்சு!" ​நல்லா மெனக்கெட்டு இருந்தா இந்த 'தங்க நட்சத்திரம்' வானத்துல ஜொலிச்சிருக்கும். இப்போதைக்கு தரையிலயே 'சுர்ரு'ன்னு போய் ஆஃப் ஆன 'புஸ்வானம்' ஆகிடுச்சு. ​அரசியல் கட்சிகள் ஏன் இந்த படத்தை பார்த்து பயந்தாங்கன்னு தெரியல. ஒருவேளை 'குல்கந்து' ரொம்ப தித்திக்கப் போகுதோன்னு நினைச்சிருப்பாங்க போல! மத்தபடி, இந்த 'தங்க நட்சத்திரம்' ஒரு தடவை ஜாலியா பார்த்துட்டு வரலாம். ​ரேட்டிங்: 2.75 / 5 #TN2026 #TamilCinema @Reviewbyamit @aaradhana_gowri @balaji_213 @Absolutlycinema @NithyViews @TheCinediction @LearnEasy11 @cinee_mazhaii_ @SuryaYuva2tn @Nithya_vin @cinemaGems89 @Missed_Thrills @VenkeyReacts @Kathira46482094 @top2bot15 @Ghostgova @Sathish_dsv @karthick_45 @Nidhura_views, @Kirank_3108 @MoveyFreaky05, @tamilhollywood2 @Nandhan_Talkz @KUDALINGAM49671 @NikhilPoojary01 @KarasingamAc @Just__Cinema @Buddythala @Saravan_movieRW @_makeanoffer @shivtweetzz @Mr_Nobody_das @AjayRenald @SivaDas45 @24thCS @MrKnightjegan @CINEMA_TREND_ @itz_rkannaa @Babufineperson @AshwinBala_Offi

English
0
0
0
34