Samsu

37.9K posts

Samsu banner
Samsu

Samsu

@Samsu23050686

1. 1. 1972

Dharapuram, திமுக Katılım Mart 2017
2.5K Takip Edilen1.1K Takipçiler
Samsu retweetledi
AjitheyyX
AjitheyyX@AntiTVKian·
இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது 😂😂😂
தமிழ்
14
924
2.1K
24K
Samsu retweetledi
பாமரன்
பாமரன்@msg90_tweets·
தமிழ்நாட்டிற்கு நேர்ந்த வரலாற்று துயரங்கள் 1. அறிஞர் அண்ணாவின் எதிர்பாராத மரணம் 2. 2001 திமுக தோல்வி 3. 2016 அதிமுக வெற்றி 4. 2026 தவெக வெற்றி ஒவ்வொரு முறை புலிப்பாய்ச்சல் வேகமெடுக்கும்போதும் இந்த துயரங்கள் நடந்துவிடுகின்றன.
தமிழ்
21
202
803
14.2K
Samsu retweetledi
Senthil
Senthil@Senthilvel79·
ZXX
93
1.5K
4.1K
74.3K
Samsu retweetledi
பரம்பொருள்
காங்கிரஸ் கட்சியிலிருந்து கூட கடந்த தேர்தலில் போட்டியிட்டவர் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.. ஒரு எம்பி தன் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறார்.. ஆனால் @thirumaofficial @tncpim @IUMLTNOfficial யாரும் இன்னும் வாயே திறக்கல இந்த குதிரை பேர அரசியல் பற்றி. 👏👏👏
Jothimani@jothims

த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க வின் தலைவர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளார்கள். அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது . இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் சரியானது. தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது. குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை ,காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக,குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும்,அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும்,நேருவுக்கும் ,கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது.

தமிழ்
11
124
269
3.2K
Samsu retweetledi
Jerold
Jerold@Jerold25961839·
இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்த காதர் முகைதீனுக்கு தக்க பதிலடி கொடுத்த பம்மல் கழக மாவீரன் பம்மல் இபுராஹிம் அவர்கள்.
தமிழ்
6
281
741
8.3K
Samsu retweetledi
பூதம்
பூதம்@angry_birdu·
கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடினார்னுதானடா முட்டு கொடுத்துட்டு இருந்தீங்க? இப்ப எதுக்குடா கட்சியை விட்டு நீக்கியிருக்கீங்க?😂 செங்கல் சூளை உரிமையாளர்கள் போராடலைன்னா இந்த நீக்கமும் நடந்திருக்காது.
Sun News@sunnewstamil

#BREAKING | செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் #SunNews | #TVK | #Ranipet

தமிழ்
19
995
1.8K
23.3K
Samsu retweetledi
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️
சூர்யா-ணே நீ வேற லெவல்-ணே🔥🔥 சிரிச்சிக்கிட்டே அடிக்கிற அடி💥💥 Original பச்சமட்ட வைத்தியம் இதுதான்👌👌 #சிறப்பு
தமிழ்
3
330
912
18.6K
Samsu retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மு.க.ஸ்டாலின் இடம் 2017 இல் இருந்த அறம் நேர்மை 2026 தற்குறிகளிடம் சுத்தமாக இல்லை முழுக்க முழுக்க குதிரை பேர அரசியல் கூச்சமே இல்லாமல் தமிழகத்துல ஒரு கேவலமான வேலையை பார்த்திருக்கிறது தவெக … திமுக்காரனுக கண்டிப்பா பார்க்கணும் @tvkvijayhq த்தூ..
தமிழ்
4
105
218
2.2K
Samsu retweetledi
sugunadiwakar
sugunadiwakar@sugunadiwakar·
என் காரின் பின்புறத்தில் ‘தமிழுக்கு அறம் என்று பேர்’ என்று எழுதியிருப்பேன். நேற்று கார் ஓட்டும்போது பின்னிருந்து முந்திச் சென்றார் ஓர் இளைஞர். நான் அவரைக் கடக்கும்போது கைகளால் சைகை செய்தார். ஏதேனும் இடித்துவிட்டேனோ, வேறேதும் பிரச்சினையா என்று சிறிது பதற்றத்துடன் காரை நிறுத்தினேன். அருகே வந்தவர் ‘’தமிழுக்கு அறம் என்று பேர்னு போட்டிருக்கீங்க. சூப்பர் ப்ரோ’’ என்றார். நான் நன்றி தெரிவித்தவுடன் ‘’ஒரு தப்பு இருக்கு ப்ரோ. பேர்னு எழுதக்கூடாது. பெயர்னுதான் எழுதணும்’’ என்றார். ‘’பாரதிதாசன் ‘தமிழுக்கு அமுதென்று பேர்னு எழுதியிருக்கார். அதைக் கொஞ்சம் மாற்றித்தான் எழுதியிருக்கேன்’’ என்றேன். அவருக்குப் புரியவில்லை. எனக்குப் புரியவில்லை என்று நினைத்து ‘’பெயர்னுதான் எழுதணும் ப்ரோ. பேர் தப்பு ப்ரோ’’ என்றார். நான் மீண்டும் விளக்கினேன். அவர் சமாதானமாகாவிட்டாலும் அரை மனதுடன் கைகளை உயர்த்தி விடைபெற்றார். பாரதிதாசன் கவிதை தெரியாவிட்டாலும் தமிழ்மீது பற்றுகொண்ட ப்ரோ போல.
தமிழ்
27
122
1.2K
67.4K
Samsu retweetledi
Senthil
Senthil@Senthilvel79·
ஜெயலலிதா மரணத்திற்குப் பின் அதிமுக வில் பிளவு ஏற்பட்ட நிலையில் அக்கட்சியை உடைத்து ஆட்சி அமைக்கும் எல்லா வாய்ப்புகளும் திமுக விற்கு இருந்தும் அதைச் செய்யாமல் அரசியல் அறம் பேணிய ஸ்டாலின் தீயசக்தியாம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அமமுக எம் எல் ஏ வை தன் பக்கம் இழுத்த , திமுக கூட்டணிக் கட்சிகளை தன் பக்கம் இழுத்த, ஆட்சியை தக்க வைக்க அதிமுக வை உடைத்து எம் எல் ஏ க்களை தன் பக்கம் இழுக்கும் விஜய் தூய சக்தியாம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். தமிழ் கேள்வி தி. செந்தில் வேல்
தமிழ்
263
693
1.9K
57.6K
Samsu retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
கரூர் சம்பவத்தின் போது பின் அது சென்னை நீதிமன்றத்தில் ஒரு சார்பாக விஜய் தரப்புக்கு எதிராக போகும் போது - அன்று மீடியா முழுவதும் விஜய் எதிராக பிரச்சாரம் போல் அந்த செய்திகள் வந்த போது எல்லாம் TVK கட்சியை நான் ஆதரவாக நின்றதற்கு ஒரே காரணம் "ஒரு புதிய கட்சிக்கு வாய்ப்புகள் சரியாக மறுக்கப்படுகிறோதோ.. கருத்து வேறுபாடு வேறு ஆனால் வாய்ப்பு மறுக்கபப்டுவது என்பது வேறு".. என நினைத்து மனதுக்கு சரி என பட்டதை செய்து TVKக்கு கரூர் விவகாரத்தில் நின்றேன். தற்போது ஆட்சி அமைக்கவும் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் விசிக தாராளமாக கூட்டணி ஆட்சிக்கு சென்று அமைச்சரவையில் பதவி ஏற்பது தவறு இல்லை செல்லுங்கள் என நானே பதிவிட்டேன்.. ஆனால் இன்று? TVK ஆட்சிக்கு வந்து வந்து 12 நாளில் இன்னொரு கட்சிக்கு, அதன் தலைமைக்கு, அதன் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களின் தீர்ப்புக்கு எதிராக அந்த MLA களை பதவி விலக சொல்லி தன் கட்சியில் இணைப்பது மூலம் தன் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தக்கவைத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு - அதை லாட்டரி கும்பல் மூலமாக காசு கொடுத்து குதிரை பேரம் நடத்தி வாங்கும் போது உங்கள் யோக்கியதை தெரிந்து தெரிகிறது.. ஒரு குறைந்தபட்ச நேர்மை இருப்பவன் என்ன செய்வான்? MLA களிடம் "உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பணியை செய்யுங்கள். உங்கள் ஆதரவை நிச்சயம் நாங்கள் ஏற்கிறோம் - ஆனால் தற்போது வந்து 12 நாளில் மக்கள் தீர்ப்பை குப்பையில் போட்டு பதவி ராஜனாமா செய்து வருவது சரியல்ல" என்று தானே சொல்லி இருக்க வேண்டும்? விஜய் செய்வது குதிரை பேரம் நடத்தி - எப்படியாவது ஆட்சியில் இருக்க என்ன வேண்டும் என்றாலும் செய்வோம் என்று கீழ்தரமான குணம் அது. ஒரு கட்சி தோன்றி பின் பல ஆண்டுகள் கழித்து அது ஊழல்களை செய்ய தொடங்குவது பார்த்திருக்கிறேன் - ஆனால் வந்த உடனே மொத்தமும் பிராடுதனத்தில் ஆரம்பித்து ஊழல் தொடங்கி குதிரை பேரம் வரை பேசும் ஒரே கட்சி இந்த தவெக தான். நேர்மை குறைந்தபட்சம் கூட விஜயிடம் இல்லை "ஆமை குஞ்சகளை கடலில் விட சொன்ன விஜய் அண்ணா , திருவள்ளுவர் சிலையை டெல்லியில் வைக்க சொன்ன விஜய் அண்ணா , அரசு ஊழியர்களுக்கு 60% DA உயர்வு கொடுத்த விஜய் அண்ணா , 10 மணிக்கு டாஸ்மாக் மூட சொன்ன விஜய் அண்ணா, ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு பெண் கூட பாதிக்கப்படவில்லை விஜய் அண்ணா ஆட்சி , ஊழலை ஒழிக்க 1 லட்சம் பரிசு அறிவித்த விஜய் அண்ணா" இப்படி பொய் பொய் பொய் 12 நாளில் 50 பொய் மேல் instaவில் பரப்பிருக்கானுக.. திரும்பவும் ரீல்ஸ் வச்சு மக்களை ஏமாற்றியே திரியலாம் என்று மக்களையும் முட்டாளாக்க துணிந்துவிட்டார்கள்.. சரி ஆட்சி நிர்வாகமாது ஒழுங்கா செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை - வெறும் மின்சாரம் ? அதை ஒழுங்கா கொடுக்க கூட துப்பு இல்லை ஆனால் இவர்கள் பதவி வெறி கொண்டு விலைக்கு MLA வாங்கிவது சொல்லும் உண்மை "இந்த கட்சியே ஒரு கேன்சர்".. "இந்த கட்சியே ஒரு லாட்டரி மாபியா கேன்சர்".. உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்வது அவசியம் - அது இடைத்தேர்தல் தான்....
தமிழ்
90
796
2.3K
66K
Samsu retweetledi
Pops
Pops@tis_Pops·
: @Shrivmohan தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒரு மலிவான குதிரைப் பேர அரசியல், அதன் மூலம் நடைபெறும் அவலமான கட்சித் தாவல் அரசியல் கூட்டணியை கண்டும் காணாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீங்கள் வெளியேறியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டுக்கள்!. உங்களின் அடுத்த அரசியல் நிலைப்பாடு என்ன என்பதில் கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமையில்லை. ஆனால் ஒரு திமுக ஆதரவாளனாக, உங்களிடமிருந்து ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன். திரு. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் முதன்முதலில் முன்மொழிந்த பின்னர், திமுக தொண்டர்களும் திரு. ராகுலை உற்சாகத்துடன் கொண்டாடினர். தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட சங்கடங்களுக்கு திமுகவோ, அதன் தலைவர்களோ தொடக்கப் புள்ளி அல்ல என்பது உலகறியும். நீங்கள் வேட்பாளராக நின்ற சிங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் பணிகள் எந்தத் தொய்வுமின்றி நடைபெற்றதை நான் நேரில் கண்டேன். பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மனக்கசப்புகள் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் திமுகவும் அதன் தொண்டர்களும் உங்களுக்கு தோளோடு தோள் நின்றிருப்பார்கள் என நம்புகிறேன். நன்றி!.
தமிழ்
1
15
52
1.9K
Samsu retweetledi
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
“தலித் MLA-வை ராஜினாமா செய்ய வைத்திருக்காங்க. ராஜினாமா செய்ய வைக்க தவெகக்கு பட்டியல் சமூக MLA-க்கள் தான் கிடைத்தாங்களா? தொகுதியில் இருக்கும் பட்டியல் சமூக மக்களின் வாக்கை வாங்கி வெற்றி பெற்று, 13 நாளில் பதவியை தூக்கி எறிவது அரசியல் துரோகம் இல்லையா? இது வேறு யாராவது செய்திருந்தால் ‘தலித்துகளை அரசியல் அலங்கார பொம்மையா பயன்படுத்துறாங்க’ என்று பா.ரஞ்சித் முதல் எவிடென்ஸ் கதிர் வரை ஸ்டூடியோவிலிருந்து தெருவுவரை கொந்தளித்திருப்பார்கள். ‘இது தலித் அரசு அல்ல; சூத்திர அரசு’ என்று ஹாஷ்டேக் போட்டிருப்பார்கள். ஆனா இப்போது மட்டும் அமைதி… ஏனென்றால் பாதிக்கப்பட்டது அவர்களுடைய அரசியல் வசதிக்குள் வரும் தலித் அல்ல!” 3 mla ராஜினாமா என்பது sample தான். கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் என்ன சொல்கிறார்கள் என்று ஆழம் பார்கிறார்கள்.... இவர்கள் கள்ள மவுனம் காட்டினால், கண்டிப்பாக 15 தொகுதிக்காவது இடைத்தேர்தல் நடக்கும்.
மு.குணசேகரன் M.Gunasekaran@GunasekaranMu

அறமற்ற செயலை அங்கீகரிப்பது ஆபத்தானது: விசிக

தமிழ்
2
42
71
5.4K
Samsu retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை! எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல். ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன? தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர். 2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று! மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை! சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu! @AIADMKOfficial
தமிழ்
234
1.4K
3.7K
144.9K
Samsu retweetledi
R. Rajasekaran
R. Rajasekaran@RRajase90101736·
அரசியல் பாரம்பரியம் மிக்க இரண்டு திராவிட கட்சிகளே திகைக்கும் அளவிற்கு அரசியலில் Tvk காயை நகர்த்துகிறது என்றால் அதற்கு நிச்சயம் ஒரு பெரிய கட்சியின் ஆதரவு பின்புலமாக இருக்க வேண்டும். இதை Communists, ML, Vckக்கு தெரியாமல் இருப்பது போல் நடிக்கலாம். Bjp துணையில்லாமல், தலைமை செயலகத்திலேயே வைத்து, Bjp styleல் எதிர்கட்சி MLAs களை விலைக்கு வாங்குவது போல் செய்வதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். அமித்ஷா ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்துவிட்டார். 1) TNல் INDIA கூட்டணியை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார். 2) திமுகவிலிருந்து கூட்டணி கட்சிகளை பிரித்து மேய்ந்து, திமுகவை தனிமை படுத்தி தான் நினைத்ததை சாதித்து விட்டார். (ஆனால், திமுக தனிமையில் இருக்கும் பொழுதுதான் பலமடங்கு வலிமையாக இருக்கும் என்பது அவருக்கு தெரியாது) 3) அதிமுகவின் கூட இருந்து இருந்த இடம் தெரியாமல் அழிக்க முனைகிறார். (ஆனால் Eps இப்பொழுதாவது முழித்துக் கொண்டு, Bjpஐ தலைமுழுகினால், MGR & ஜெ வின் அதிமுகவை மீண்டும் கொண்டுவரலாம்). இந்த 15 days ஆட்சியில் Vijay @mkstalinஐ overtake செய்துவிட்டார் என்று நினைக்கிறேன். ஸ்டாலின் 15 நாளில் 15 மக்கள் நல திட்டங்களை தீட்டுவார். ஆனால் விஜய் ஆட்சியில் 40 கொலை/கொள்ளை/கற்பழிப்பு சம்பவங்கள் நடத்தி எண்ணிக்கையில் ஸ்டாலினை beat செய்துவிட்டார். Suppose 4+ இடங்களுக்கு இப்பொழுது இடைதேர்தல் வந்தால் @dmkitwing திமுகவை TVKயின் Route mafiaவிலிருந்து காப்பாற்றி வெற்றிபெற வைக்கும் வகையில் தன் armouryஐ improve செய்துள்ளார்களா? மீண்டும் Social media மூலம் திமுகவை தோற்கவிட்டால் அதைவிட அவமானம் வேறு ஒன்றும் இல்லை. @Alagar_raghavan @IlovemyNOAH2019 @akbarcbe001 @amuthandeepika @Tamil1947 @Rowthranath @Devatrz @Ashokrajambai @mdunis59 @Marankothi @ThalapathyDH @manimar23055910 @gdelango @jacobdmk4 @42dmkitwing @Abdulkathir @vcpatrick
தமிழ்
4
16
46
4.2K
Samsu retweetledi
Samsu retweetledi
Satire Talks
Satire Talks@SatireTalks·
Kubendran exposed TVK Politics ஆபத்தான அரசியல் ஆட்டம்.!😤
23
785
2.1K
23.1K
Samsu retweetledi
Samsu retweetledi
DravidianCore
DravidianCore@DravidianCore·
திமுக வில் முஸ்லீம் இருக்கிறார்கள் அதிமுக வில் முஸ்லீம் இருக்கிறார்கள் காங்கிரஸில் முஸ்லீம் இருக்கிறார்கள் தேமுதிகவில் முஸ்லீம் இருக்கிறார்கள் நாம் தமிழரில் முஸ்லீம் இருக்கிறார்கள் தவெக வில் முஸ்லீம் இருக்கிறார்கள் விசிக வில் முஸ்லீம் இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டில் முஸ்லீம் இருக்கிறார்கள் மதிமுக வில் முஸ்லீம் இருக்கிறார்கள் தமுமுக வில் முஸ்லீம் இருக்கிறார்கள் ம ம க வில் முஸ்லீம் இருக்கிறார்கள் SDPI யில் முஸ்லீம் இருக்கிறார்கள் மஜக வில் முஸ்லீம் இருக்கிறார்கள் தவ்கீத் ஜமாத்தில் முஸ்லீம் இருக்கிறார்கள் தடா ரஹீம் கட்சியில் முஸ்லீம் இருக்கிறார்கள் இடிமுரசு்இஸ்மாயில் கட்சியிலும் இருக்கிறார்கள ஏன் பிஜேபி கட்சியிலும் முஸ்லீம் இருக்கிறார்கள் அது போலவே முஸ்லீம் லீக்கிலும் இருக்கிறார்கள்.. ஆனால் திமுகவில் இருக்கும் திமுகவை விரும்பும் முஸ்லீம்களே அதிகம் அவ்வளவு தான்.. முஸ்லீம் லீக் என பெயர் வைத்ததால் அதில் எல்லா முஸ்லீம்களும் இருப்பதாக கிடையாது எனவே விமர்சனம் செய்பவர்கள் முஸ்லீம் லீக்கை தாராளமாக நியாயமான முறையில் விமர்சனம் செய்யுங்கள் அச்சபட வேண்டியதில்லை யாரும் தடுக்க போவதில்லை ஆனால் அவர்களை திட்டுவதாக நினைத்து அவர்களின் செய்ல்களை கண்டிப்பதாக நினைத்து மற்ற கட்சியில் , இயக்கங்களில் இயங்கும், பொதுவாக அரசியலை நோக்கும் முஸ்லீம்களை காயப்படுத்தாதீர்.. அவர்கள் எல்லோரை விட உண்மையானவர்கள்.. அவர்கள் நியாயவான்கள்.. - கத்தார் ப. அப்துல் ரசீத் பகிர்வு
DravidianCore tweet media
தமிழ்
30
184
642
29.2K